English to Tamil Dictionary: எதிர்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allergic
(மரு.) உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம் இழைம அழிவு ஆகியவை ஏற்படுகிற.
Allergy
(மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Antagonistic Organism
எதிர்வினை வினைச் சேர்க்கும் நுண்ணுயிர்கள்
Antistrophon
வாத எதிர்வீச்சு எதிர் மறுப்புவாதம்.
Assumpsit
எதிர்வாதி உறுதி தவறியதாக வாதி சாற்றும்உரை.
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Black-ball
தேர்தல் பெட்டியில் கரும்பந்து இடுவதன் மூலம் எதிர்வாக்கிடு மறுப்பறிவி.
Casuist
சமய சாத்திரங்களின் தத்துவ ஆதரங்கள் காட்டி மயிரிழை பிளக்கும் வாத எதிர்வாதம் செய்பவர் ஆரவாரச் சொற்பேராளர் விதிமுறைவாதி குதிர்க்கவாதி விதண்டாவாதி வாதத் திறமையுடையவர் வாய்வலர்.
Cladding
உலோகத்துக்குரிய உலோகப்பொதிவு அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொதிகாப்பு.
Co-respondent
(சட்.) மணவிடுதலை வழக்கில் எதிர்வாதியின் உடன்கூட்டாளி கூட்டு எதிர்வாதி.
Cognovit
(ல.) (சட்.) எதிர்வாதி செலவுப் பொறுப்பிலிருந்து தான் விடுபடுவதற்காக வாதி வழக்கின் நேர்மையை ஏற்றல்.
Condemn
பழித்துரை கண்டி எதிராகத் தீர்ப்புக் கொடு குற்றத் தீர்ப்பளி எதிர்வாக முடிவு செய் பாதகமாக முடிவுகட்டு முன்கூட்டி முடிவுக்கு வா தீதறிவு.
Contra
எதிர்வாதம் எதிர்ப்புறம் கணக்கின் வரவுப்பக்கம்.
Controversial
வாத எதிர்வாதத்துக்குரிய கருத்து மாறுபாட்டுக்குரிய வாதத்துக்கிடமான.
Controversialist
வாத எதிர்வாதக்காரர் கருத்து மாறுபாட்டாளர்.
Controversy
வாத எதிர்வாதம்சொற்போராட்டம்கருத்து மாறுபாடு
Counter(y)
எதிரிடையானது மாறானது (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி (பெ.) எதிரான மாறான முரணான (வி.) எதிர் மறுதலி எதிராயிரு முரணு சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு (வினையடை) எதிர்வழியாக எதிர்ப்பக்கமாக எதிர்த் திசையில் எதிர்த்து.
Counter-claim
எதிர் உரிமைக் கோரிக்கை எதிர்வழக்கீடு.
Counterplea
வழக்கில் எதிர்வாதம் எதிர்க்குறையீடு வேண்டுகோளுக்கு மறு வேண்டுகோள்.
Cross-action
(சட்.) எதிர்வாதியால் வாதிமீது வழக்கின் எதிர்நடவடிக்கையாகக் கொண்டுவரப்படும் எதிர் வழக்கு.
Declaration
சாற்றுதல் அறிவித்தல் அறிவிக்கப்பட்ட அறிக்கை விளம்பரம் உறுதிமொழி எழுத்துமூல அறிவிப்பு உறுதி ஆவணம் (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
Defence
பாதுகாப்பு அரண்காப்பு மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல் தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர் மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம் உரிமை மெய்ப்பிப்பு எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம் எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
Defend
பாதுகாப்புச் செய் காவல் செய் தாக்குதலை எதிர்த்து நில் படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு தீமை எதிர்த்துப் போராடு இன்னல் தடுத்தாதரி காப்பாற்று (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில் குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு எதிர்வழக்காடு வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
Defendant
பாதுகாப்பவர் (சட்)எதிர்வாதி பிரதிவாதி.
Random Fonts
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9023
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6824
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11247
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18933
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35590
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28411
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7630
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203345
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24523
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11368

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close