English to Tamil Dictionary: எதுகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assonance
ஒலியியைவு உயிரொலிகள் மட்டும் இசையும் எதுகை.
Blank
வெறுமை வெறும்பாழ் வெற்றிடம் வெறுங்கோடு கோட்டுக்குறி (பெ.) பெறுமையான எழுதி நிரப்பப்படாத வெறுங்கோடான தொகை குறிக்கப்படாத வெற்றிடமான மொட்டையான ஒன்றும் வளராத வெடிக்காத கிளர்ச்சிதராத சப்பையான மலைப்புடைய இடைவேறுபாடு அற்ற கவர்ச்சி தராத எதுகையற்ற செந்தொடையான.
Blank
வெறுமை வெறும்பாழ் வெற்றிடம் வெறுங்கோடு கோட்டுக்குறி (பெ.) பெறுமையான எழுதி நிரப்பப்படாத வெறுங்கோடான தொகை குறிக்கப்படாத வெற்றிடமான மொட்டையான ஒன்றும் வளராத வெடிக்காத கிளர்ச்சிதராத சப்பையான மலைப்புடைய இடைவேறுபாடு அற்ற கவர்ச்சி தராத எதுகையற்ற செந்தொடையான.
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Crambo
ஒருவர் கூறிய சொல்லுக்குப் பிறர் எதுகை இசைவான சொற்கள் கூறும் விளையாட்டு வகை எதுகை இசைவு.
Cramboclink Crambo-jingle
எதுகை இசைத்தல்.
Eye-rhyme
எதுகைப்போலி.
Feminine
பெண்பால் பெண்ணியல்பு பெண்பாற்சொல் (பெ.) பெண்டிருக்குரிய பெண்ணியல்பான பெண்களுக்கேயுரிய பெண்களுக்குகந்த பெண்பாலருக்கிசைந்த (இலக்.) பெண்பால் குறித்த எதுகையில் இரண்டசையுடன் இரண்டாம் அசை அழுத்தமற்றதாயமைந்த யாப்பு முடிவில் ஈற்றயல் அழுத்தமுடைய இடைநிறுத்த வகையில் உடனடியாக அழுத்தந் தொடராத.
Jingle
பன்மணிக் கலகலப்பொலி சங்கிலிச் சலசலப்பொலி அடுக்கொலி ஒலி இயைபு எதுகை மோனை இணைவு இருசக்கர மோட்டார் வண்டி (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு எதுகை மோனை நிரப்பி எழுது.
Surfeit
மடுப்பு கழிமிகைத் துய்ப்பு உணவின் மிதமிஞ்சிய அளவு குடியின் வரம்பு தெவிட்டல் எதுக்களிப்பு கழிமிகை அருவருப்பு திகட்டுவளம் தேக்குவளம் (வினை.) பெருந்தீனி புகட்டு வரம்பின்றி ஊட்டு மிதமிஞ்சித்துய்ப்பி மட்டுமீறி நுகர் வெறுப்பூட்டு அருவருப்பூட்டு வெறுப்புக்கொள் அருவருப்புக்கொள்.
Tag
முடியிழை கந்தல் நுனி தொங்கல் கந்தைக் கீற்று ஒட்டுச்சீட்டு பம்பைமுடி பறடடை மயிர்க்கற்றை கம்பிளியின் தொங்கிழை கூளம் வால்நுனி இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி முகவரித் தொஙட்கல் சீட்டு கதையின் இறுதி நீதிவாசகம் அரங்கமேடை இறுதிப் பேச்சு பாட்டின் பல்லவி பஞ்சடைந்த மேற்கோளுரை கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர் சலித்துப்போன சொல்லடுக்கு தொட்டு விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாட்டு (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து ஒட்டிழை சேர் கம்பளிக் கந்தல் சிலும்பல்களைக் கத்தரி பின் ஒட்டு இணை இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை பல்லவி இணை எதுகை மோனை இணை எதுகை மோனை இயைபுகள் தொடு பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை சலித்துப்போன சொல்லடுக்கு இணை பின்னொட்டிச் செல் அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
Whereof
எதனால் எதுகொண்டு எதுகாரணமாகஎதன் மூலமாக எதுபற்றி இது காரணமாக மேற்குறிப்பட்டது பற்றி இதனுடைய மேற்குறிப்பிட்ட அதனுடைய.
Random Fonts
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20114
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6784
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8518
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4911
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11005
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6374
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20174
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14798
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29440
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5562

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close