English to Tamil Dictionary: எதுவும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Caveat
எச்சரிக்கை முன்னறிவிப்பு தடைக்கட்டு (சட்.) முன்னெச்சரிப்புப் பதிவு தற்காலத் தரப்பு நடவடிக்கை மனுதாரருக்கு அறிவிக்காமல் மேல்நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்பின் முறைமன்றப் பதிவு.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Impressionable
எளிதில் உள்ளத்தில் எதுவும் பதிகிற எளிதாகப் பிறர் கருத்தேற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய ஏற்கும் இயல்புடைய.
Landlubber
(கப்.) கடலறியாதவர் கப்பல் பற்றி எதுவும் அறியாதவர்.
Necessitarian
மன்னியல்வாதி புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர் (பெ.) மன்னியல் வாதமான.
Negationist
அழிவுவாதி வெற்று மறுப்புவாதி தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர்.
Neither
இரண்டும் அற்றது இதுவும் அதுவும் அல்லாதது குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது (பெ.) இரண்டுமற்ற இதுவும் அதுவும் அல்லாத குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத (வினையடை.) இரண்டும் இல்லாததாக ஒன்றிலும் சாராததாக அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை.
No
இல்லையென்ற சொல் மறுப்புரை மறுப்பு ஒன்றுமில்லாதது (பெ.) எத்தகையதும் அல்லாத எதுவும் இல்லாத எவரும் இல்லாத ஒன்றும் இல்லாத அல்லாத மாறான என்றுகூற முடியாத உளதாகாத கருத இடமிராத வேண்டாத சரியில்லாத நேரமில்லாத தவறான மதிப்பற்ற முக்கியத்துவமற்ற (வினையிடை.) அப்படி அல்லாது என்று கூற முடியாமல் அல்லாது.
None
எதுவுமில்லை
Nothing
ஒன்றுமின்மை எதுவுமின்மை இல்பொருள் வெறுமை சூனியம் சிறுதிறம் அற்பமானது (கண.) இன்மை சுன்னம் இல்லாதது சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர் கடவுட் பற்றிய கருத்தற்றவர் (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி ஒரு வகையிலமின்றி எதுவுமின்றி.
Nulla Bona
கடனுக்கு ஈடாகக் கடனாளியிடம் சொத்து எதுவுமில்லையென மாநகர் மணியக்காரர் கொடுக்கும் அறிக்கை.
Pessimism
சோர்வுவாதம் உலகில் எதுவுமேகெட்டது என்று கொள்ளும் கோட்பாடு சிணுங்கு மனப்பான்மை எதிலுமே தீயய்ர்பு காணும் பாங்கு தோல்வி மனப்பான்மை கிளர்ச்சியின்மை சோர்வு அவாமுறிவு.
Probabilism
மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
Promiscusous-like
தற்செயலாக குறிப்பிட்ட தனிக்காரணம் எதுவுமின்றி.
Skill-less
தனித்திறமையற்ற திறமையில்லாத எதுவும் தெரியாத.
Spontaneously
தானாகவே தன்னியல்பாகவே வலிய தன்விருப்பார புறத்தூண்டுதல் இல்லாமலே புறக்காரணம் எதுவுமின்றியே பேணி வளர்ப்பாரில்லாமலேயே முயற்சியில்லாமலே எண்ணா நிலையிலேயே தன்னக வேதியியல்பினாலேயே தற்பிறப்பாகவே.
Stateless
நாடற்ற நாட்டுக் குடியுரிமை எதுவும் பெற்றிராத.
Summarily
மொத்தமாக திடுதீர்வாக மொத்தத்தீர்வாக வழக்குவகையில் கேள்விமுறையின்றி விசாரணைநடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே சுருக்கவகையாக.
Systematically
முறையாக ஒழுங்காக முறை தவறாமல் ஒழுங்கு குலையாமல் விடாத்தொடர் பழக்கமாக திட்டமிட்டு திட்டமிட்டப்படி முழுநிறைவாக எதுவும் விட்டுவைக்காமல் முழுநிறை முனைப்புடன் முழுதும் மனமூன்றி.
Tight-lipped
வாய்விடாத செய்தி எதுவும் கூறிவிடாது அல்க்கி வைக்கும் இயல்புடைய பிறருல்ன் எளிதில் பேசாத.
Trapezohedron
கோடகை பக்கம் எதுவும் இணைவாயிராத நாற்கட்ட வடிவான முப்ப்புக்களையுடைய பிழம்புரு.
Unprecedented
முன்னோடி நிகழ்ச்சி எதுவுமில்லாத முன் என்றுமில்லாதபடியான ஈடு இணையற்ற.
Whole-footed
(பே-வ) தயக்கமின்றி எதுவும் விட்டுவைக்காமல்.
Random Fonts
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198450
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17445
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5434
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9252
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13100
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5492
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13803
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74148
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12232
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18394

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close