English to Tamil Dictionary: எதையும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Butter-fingered
எதையும் எளிதில் நழுவ விடுகிற.
Credent
நம்பத்தகுந்த எதையும் நம்புகிற எளிதில் நம்பும் இயல்புடைய.
Credulity
ஏமாளித்தனம் எதையும் எளிதில் நம்புகிற குணம் தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
Fond
அன்புள்ள நேசிக்கிற காதல் கொண்டுள்ள விருப்பமான பற்று மீதூர்ந்த அளவு மீறிய அன்பு கொண்ட மடமையாக எதையும் நம்புகிற பற்றால் மடமையார்ந்த.
Gobemouche
எளிதில் எதையும் நம்பும் தன்மையுள்ள செய்திப் பரப்பாளர்.
Huffish, Huffy
கோபிக்கிற வெடுவெடுக்கிற சீறுகிற சிடுசிடுப்பான எதையும் குற்றமாக எடுத்துக் கொள்கிற.
Open
திறந்த வெளியிடம் தங்குதடையற்ற வான்வெளி பொதுவிடம் பொதுமக்கள் பார்வைக்குரிய இடம் (பெயரடை) திறந்த வாயில் மூடப்பெறாத மூடி பொருத்தப்படாத புழை அடைக்கப்படாத பூவகையில் மலர்ந்த மடிப்பவிழ்ந்த இடைவெளியுடைய துளைகளையுடைய போக்குவழி உடைய வழிமறிக்கப்படாத நுழைவு தடுக்கப்படாத செல்ல வழி விடுகிற வளைக்கப் பெறாத அடைப்பற்ற வேலியிட்டுமத் தடுக்கப்படாத தடையற்ற பொதியப்பெறாத மேலீடற்ற மூடாக்கற்ற மேற்கவிவற்ற மேற்கவிவற்ற மறைப்பற்ற திரை நீக்கப்பட்ட வெளிப்படையான கள்ளங்கபடமற்ற மூடிமறைக்காத தப்பெண்ணமற்ற முன்முடிபு அற்ற ஒரு சாய்வு அற்ற எதையும் எளிதில் ஏற்கும பண்புடைய வேற்றுமைகளை வரவேற்கிற பொதுக்காட்சிக்குரிய எல்லாரும அணுகக்த்தக்க எல்லாருக்கும் உரிய தாராள வாய்ப்பளிக்கிற இடமளிக்கிற முழு வாய்ப்பின் மீது அமைந்த பொதுமக்கட்குரிய பொது உரிமையான பொது விளம்பரமான தடைபடாக் காட்சியுடைய பரந்த அகன்ற அகல்விரிவான இடுக்கமற்ற குடல் வகையில் மலச்சிக்கலற்ற தாராளமாகக் கொடுக்கிற வரையறையற்ற தனிக்கட்டுப்பாடற்ற முடிவுகட்டாத முடிவுறாத (இசை) சுரவகையில் தடைபடாக் குழலிசைப்புச் சார்ந்த சுர வகையில் நரப்பிசைப்புச் சார்ந்த இடைநிறுத்தமற்ற தொடர்பான இசைப்புடைய (இலக்) அசைவகையில் உயிரெழுத்துடன் முடிகிற. (ஒலி) உயிர் ஒலிவகையில் அங்காந்தொலிக்கிற (வினை) திற திறந்துகொள் திறந்து விடு திறந்திரு வாயில் உடையதாயிரு திசைநோக்கியமை பூவகையில் மலர்வுறு வாயில் உண்டுபண்ணு துளை உண்டுபண்ணு வழிசெய் போக்குவழியுடையதாயமை துளையுடையதாய் அமை செல்வழியாயுதவு தடைநீக்கு தடை விலகப்பெறு தொடங்கு அலுவல் தொடங்கு திற்நதுவை தொடங்கிவை வழக்கில் தொடக்க நடவடிக்கை எடு நடவடிக்கை மேற்கொள். இயக்கிவை நிறுவு பேசத்தொடங்கு வேட்டைநாய் வகையில் குரைக்கத்தொடங்கு தோன்று தோற்றத்தொடங்கு புதுத்திருப்பக்காட்சிபெறு முழுக்காட்சிகாண் காட்சிக்குப் புலப்படுத்து காட்சிக்குப் புலப்படு வெளிப்படுத்து வெளியிடு. அறியும் படி விளக்கு.
Over-credulity
எளிதில் எதையும் நம்புந்தன்மை மட்டுமீறிய நம்பிக்கை கொள்ளுதல்.
Secretive
மறையடக்கும் பாங்குள்ள மர்மங் காக்கிற எதையும் பேசாதடங்கி வைத்துக் கொள்கிற வேண்டுமென்றே பேசாதிருக்க மட்டுமீறிய ஒதுங்குதல் உடைய.
Simpleton
எளிதில் ஏமாறுபவர் எதையும் எளிதில் நம்புபவர் உலகியலறியாதவர் அரைகுறை அறிவுடையவர்.
Unprofessional
வாழ்க்கைத்தொழில் தொடர்பற்ற வாழ்க்கைத்தொழிலாக எதையும்மேற்கொண்டிராத துறைமுரணிய பணித்துறை ஒழுங்காசாரத்திற்கு மாறான துறைச்சார்பற்ற.
Unsuspecting
எவரிடமும் ஐயுறவு கொள்ளாத எதையும் ஐயுறாததீங்கை எதிர்பார்க்காத சூதறியாத.
Random Fonts
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12262
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7391
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25489
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15769
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42181
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5383
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11396
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6253
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5593
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close