English to Tamil Dictionary: என்னும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Accolade
வீரத்திருத்தகை என்னும் பட்டமளிக் கும் நிகழ்ச்சியில் வாளின் புறத்தால் தட்டுதல்.part of the ceremony of conferring knighthood by light stroke
Activism
மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
Adonis
அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன் வீண் பெருயுடையான்.
Aesculapian
ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய மருத்துவக்கலைக்குரிய.
Angio-israelite
அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Annihilationism
செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை.
Anti-chorus
எதிர் இசைக்குழு இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு எதிரிசைப்பாடல் இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு அனுபல்லவி.
Aristophanic
அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
Aristotelian
அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர் (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
Artesian
வடபிரான்சிலுள்ள ஆர்ட்டாய் என்னும் இடத்துக்குரிய நீர்கொப்புளிக்கிற.
Avogadroslaw,.
(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
Baccalaureate
'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம்.
Bachelorship
'இளங்கலைஞர்' என்னும் பல்கலைக்கழகப் பட்டம்.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Behaviourist
அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர் (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
Belgravian
லண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய நாகரிக வாழ்வுக்கு உரிய ஆரவார முறையில் அமைந்த.
Benelux
பெல்ஜியம் நெதர்லாந்து லக்ஸம்பர்க் என்னும் நாடுகளின் கூட்டுப்பெயர்.
Bergsonian
ஹென்ரி பெர்க்ஸன் என்னும் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்ஸனின் படைப்பாக்கமுடைய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bordeaux
தென் பிரான்சில் போர்டோ என்னுமிடத்துக்குரிய இன்தேறல் வகை.
Card
அட்டைபேட்டிச்சீட்டுநுழைவுச்சீட்டுஅழைப்புச்சீட்டுஅஞ்சல் தீட்டுநிகழ்ச்சி நிரல்சீட்டு சாளரத்தில் அல்லது சுவரில் தொங்கவிடுவதற்கான அச்சிட்ட அறிக்கைச்சீட்டுடாமினோஸ் என்னும் ஆட்டத்தின் கவறுதிசையறி கருவியின் முகப்புநாட்டுப் படம்நெசவு வேலைக்குப் பயன்படும் துளைப்போட்ட அட்டைத்தகடுஆள்தனிவகைமனிதர்விசித்திர மனிதர்(வி.) கெலிப்புக் குறிச்சீட்டில் எதிர்க்குறியிடு
Card
அட்டைபேட்டிச்சீட்டுநுழைவுச்சீட்டுஅழைப்புச்சீட்டுஅஞ்சல் தீட்டுநிகழ்ச்சி நிரல்சீட்டு சாளரத்தில் அல்லது சுவரில் தொங்கவிடுவதற்கான அச்சிட்ட அறிக்கைச்சீட்டுடாமினோஸ் என்னும் ஆட்டத்தின் கவறுதிசையறி கருவியின் முகப்புநாட்டுப் படம்நெசவு வேலைக்குப் பயன்படும் துளைப்போட்ட அட்டைத்தகடுஆள்தனிவகைமனிதர்விசித்திர மனிதர்(வி.) கெலிப்புக் குறிச்சீட்டில் எதிர்க்குறியிடு
Carthusian
தூயதிரு. புரூனோ (10க்ஷ்6) என்பவரால் நிறுவப்பட்ட துறவிகளின் அமைப்பைச் சார்ந்தவர் கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைந்த 'சார்ட்டர் அவுஸ்' என்னும் கல்வி நிலைய மாணவர் (பெ.) தூயதிரு. புரூனோ என்பவரால் காணப்பட்ட துறவிகளின் அமைப்புக்குரிய கார்த்தூசியத் துறவி மடத்தின் மனையிடத்தில் அமைவுற்ற 'சார்ட்டர் அவுஸ்' கல்வி நிலையத்துக்குரிய.
Centenier
பண்டை ரோமர் படையில் நுற்றவர் தலைவர் ஜெர்சித்தீவில் காவல் துறைப் பணியாளர் நுறு கெலித்தவர் நுறு என்னும் எண்ணிக்கைமைய எட்டிப் பிடித்தவர்.
Random Fonts
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15540
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7275
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10557
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20917
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11175
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6001
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14370
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18417
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5203
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6217

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close