English to Tamil Dictionary: என்றுமே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ageless
என்றும் இளைய மூவாத காலங்கடந்த காலத்தின் சுவடு படியாத.
Anabaptism
மறு ஞானஸ்நானக் கோட்பாடு வயது வந்தபின் சமய இணைவு வினையாற்றுவதே நேர்மை என்றும் குழந்தைப் பருவத்தில் பெயரீட்டு விழாவையொட்டி அவ்வினை நிகழ்ந்திருந்தாலும் வயதுவந்தபின் திரும்பவும் அவ்வினை நிகழ்த்தியே ஆகவேண்டும் என்றும் கொள்ளுங்கோட்பாடு.
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Aye
என்றும் எக்காலத்தும் எப்போதும்.
Constantly
எப்போதும் அடிக்கடி ஓயாது இடைவிடாமல் என்றும் ஓய்வொழிவின்றி.
Docetism
இயேசுநாதர் திருமேனி தசையுடலன்று என்றும் நுண்ணியலாக்கமுடையதென்றும் கொண்ட 2-ம் நுற்றாண்டுக்குரிய சமய முரண்பாட்டுக் கோட்பாடு.
Equal
ஈடானவர் நிகரானவர் சமமானது சன வயதினர் சமநிலையாளர் (பெ.) ஒப்பான எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த ஈடு செலுத்தவ்ல வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது சாயாத நடுநிலையுடைய வீத அளவொத்த நேர்மை வாய்ந்த (வினை) சமமாயிரு.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Evergreen
என்றும் பசுமையான
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Evergreen
என்றும் பசுமையான
Evergreen Forest
என்றும் பசுமையான காடு
Everlasting
எல்லையற்ற காலம் என்றும் வாடா மலர்வகை வலிமையுள்ள கம்பளி வகை (பெ.) எக்காலத்துமுள்ள.
Ice-free
பனிக்கட்டியற்ற என்றுமே உறைந்து போகாத.
Ijmmortally
நிலையாக என்றுமுள்ளதாக நீடித்ததாக.
Immortal
இறவாதவர் தேவர் இறவாப்புகழுடையவர் புகழ் நிலைபெற்ற இலக்கிய எழுத்தார் பிரஞ்சுக்கலை இலக்கியக்கழக உறுபபினர் (பெயரடை) இறப்பற்ற இறவாமையுற்ற தெய்விகமான அழியாத என்றும் புகழ் பெற்றுள்ள. நிலைபேறான.
Insatiate
என்றும் மனநிறைவடையாத எளிதில் திருப்பி உறாத.
Intuitionalism
மெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.
Logogram
பட எழுத்து; ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து என்றும் குறிப்பது உண்டு. ஆனால் கருத்தெழுத்துக்கள் பட எழுத்துக்களைப்போல் சொற்களையும் ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
Mark Tapley
என்றும் மகிழ்ச்சியோடும் உள்ளக் கிளர்ச்சியோடும் இருப்பவர்.
Never
ஒருபோதுமில்லா நிலையில் என்றுமில்லா நிலையில்.
Perdurable
நிலையான அழியாத என்றுமுள்ள நீடித்து உழைக்கக்கூடிய.
Perennial
பல்லாண்டு மரவடை ஆண்டுக்கணக்கில் வாழவல்ல தாவரம் (பெ.) என்றுமுள்ள எப்பொழுதும் இகிற நிலைத்திருக்கிற நெடுநாளிருக்கிற நீர்வழி வகையில் ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற தாவர வகையில் பல்லாண்டு உயர்வாழ்கிற.
Perpetual
நிலையான என்றுமுள்ள மன்னும் நிலையதான தொடர்ச்சியான (பே-வ) அடிக்கடி நிகழ்வதான.
Perpetuate
நிலைபேறுடையதாக்கு என்றும் இயங்கச்செய் நீடித்திருக்கச்செய் மறக்கப்டாமற்பேணு.
Random Fonts
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13467
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8691
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12830
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12487
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6429
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4923
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close