English to Tamil Dictionary: எப்போதுமே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Always
எப்போதும் எல்லாக்காலங்களிலும் எல்லாத்தறுவாய்களிலும் என்றென்றைக்கும் தொடர்ச்சியாக இடைவிடாது எப்படியும் எல்லா வழிகளிலும்.
Aye
என்றும் எக்காலத்தும் எப்போதும்.
Case-knife
எப்போதும் உறையிலேயே வைக்கப்படும் பெரியகத்தி வகை பட்டாக் கத்தி.
Constantly
எப்போதும் அடிக்கடி ஓயாது இடைவிடாமல் என்றும் ஓய்வொழிவின்றி.
Crowfoot
திண்ணிய மஞ்சள் வண்ணமுள்ள மலர்ச் செடியினங்களின் வகை படைத்துறையில் பகைவர்க்கு ஊறுவிளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல்நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள் (கப்.) மேற்கட்டி தொங்கவைப்பதற்குரிய இழைக்கயிற்றுத் தொகுதி.
Crows-foot
முதியவர்களின் கடை விழியருகில் தோன்றிப் படரும் சுருக்கம் படைத்துறையில் பகைவர்களுக்கு ஊறு விளைவிப்பதற்காக எப்போதும் ஒரு முள் மேல் நோக்கிக் கிடக்கும்படி அமைந்த நாற்கவர் முள்.
Ever
எப்போதும் எக்காலத்திலும் இனி என்றென்றும் முடிவில்லாமல் ஒய்வொழிவின்றி எப்போதாவது எந்த வேளையிலும்.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Fivefinger
இசைக்கருவியில் ஐந்து விரல்களுக்கும் பயிற்சி கொடுக்கிற ஐந்து விரல்களும் வகுத்துக் குறிக்கப்பட்ட இடத்திலேயே எப்போதும் வைத்திருக்கவேண்டிய பயிற்சி முறை சார்ந்த.
Forever-more
இனிமேல் எப்போதும்.
Laurestinus, Laurustinus
எப்போதும் பசுமை நிறமுள்ள மலருடைய புதர்ச்செடி வகை.
Prompt
பத்திரத்தவணை எல்லை நினைப்பூட்டுதல் தூண்டுதற் குறிப்பு நினைவு தூண்டுஞ்சொல் (பெ.) வரிந்தொருங்கிய எப்போதும் செயலாயத்தமான காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற விரைசுருக்காகச் செய்யப்பட்ட உடனடியான வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான (வினை.) தூண்டு இயக்கு நினைவுபடுத்து நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு எடுத்துக்கொடு உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய் (வினையடை.) தாமதமின்றி காலந்தாழ்த்தாமல் உடனுக்குடன்.
Still
மோன அமைதி இயங்கா நிழற்படம் இயங்குபடத்தின் கூறல்லாத நிழற்படம் (பெ.) அசைவற்ற இயக்கமற்ற ஓசையற்ற சந்தடியில்லாத அசைவோ சந்தடியோ இல்லாத அலையாடாத அலைவற்ற உலைவற்ற உயிர்ப்பற்ற செயலற்ற உயிரில்லாத ஒளிராத பளபளப்பற்ற மினுங்காத (வினை.) அமைதியாக்கு ஆற்று அமைதிப்படுத்து கொந்தளிப்புத் தணியவை அசைவறச் செய் ஓசை அமர்த்து ஒலியடக்கு வாயடங்கச் செய் அமைதியுறு (வினையடை.) இடைவிடாது வழக்கமாக எப்போதும் அடிக்கடி இன்னும் முன்போலவே இனியும் இக்காலத்திலும் கூட கடந்த காலத்திலும் கூட வருங்காலத்திலும் கூட எனினும் அப்படியிருந்தாலும் இருந்தபோதிலும் இவை ஒருபுறமிருக்க அதற்குமாறாக மேலும் ஆயினும்.
Wariness
இடையறா விழிப்புடைமை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் தன்மை.
Wary
இடையறா விழிப்புடைய இடர்கள் வகையில் எப்போதும் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் இயல்புடைய தளரா உன்னிப்புடைய.
Yet
இன்னும்இச்சமயத்திலும்இதுவரையிலும்இந்தக் கணத்திலும் அச்சமயத்திலும் அதுவரையிலும்இனியும் இப்போதுங்கூட இச்சமயத்திலுங்கூட இன்னுங்கூடஇதுவரை எப்போதுமே இதுநாள்வரை என்றுமே. இதுநாள் வரை ஒரு போதுமேஇனியும் ஒரு போதுமே இனியுங்கூடமேலும் இதற்கு மேலும்இதற்கு நேர்மாறாக இந்நிலையில் கூட இந்த எதிரான சூழ்நிலையிலுங்கூட இருந்த போதிலும் என்றாலுங்கூட ஆயினுங்கூடஅதே சமயத்தில் இருந்த போதிலும் எனினும் இதற்கு நேர்மாறாக எனினும் இதற்கும் மேற்பட.
Random Fonts
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9804
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7376
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60516
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11576
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6634
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802473
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close