English to Tamil Dictionary: எழுத்துநடை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cacology
தவறான சொல் தொடர் மோசமான பேச்சு அல்லது எழுத்துநடை பிழைபாடான ஒலிப்பு முறை.
Flow
ஒழுக்கு நீரோட்டம் ஒழுகியக்கம் குருதியோட்டம் வேலையேற்றம் பாய்ந்துசெல்லும் பொருள் பாய்ந்து சென்றுள்ள பொருள் ஒழுக்கியல்பு ஒழுகுமுறை ஒழுகிச்சென்ற அளவு ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு ஒழுக்குவளம் பொங்குவளம் (வினை) ஒழுகு குருதி ஓட்டமுறு ஒழுகும் இயல்புடையதாயிரு வேலையேற்றமுறு ஆற்றெழுக்காகச் செல் வழுக்கிச்செல் நழுவிச்செல் தட்டுத்தடங்கலின்றிச் செல் பேச்சுவகையில் தடைபடாது தொடர் எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர் ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு இழைந்து வீழ்வுறு குருதி வகையில் வடி கசிவுறு சிந்து ஊறு கிளர்ந்தெழு பெருக்கெடு பெருகியெழு பொங்கு குறையாவளங்கொழி பொங்கிவழி மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல் (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல் சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.

Grammar
இலக்கணம் மொழிவழிக்கற்ற கலை இலக்கண விதிகளைக் கையாளும் முறை இலக்கண விதி முறைப்படி அமைந்த எழுத்துநடை இலக்கண விதிமுறைப்படி அமைந்த பேச்சுநடை மொழிப்படிவ மரபு அமைதி கலைத்துறையின் அடிப்படைக் கூறுகள் இயல்துறையின் தொடக்கக் கூறுகள் அடிப்படைத் தொடக்க ஏடு.

Johnsonese
சாமுவேல் ஜான்சனது எழுத்துநடைமொஸீ மரபு ஜான்சனது போன்ற எழுத்து நடைமொஸீ மரபு.
Johnsonian
டாக்டர் சாமுவேல் ஜான்சன் என்பாரின் பண்பு சார்ந்த ஜான்சன் போன்ற லத்தீனிலிருந்து பிறந்த மிக நீண்ட சொற்களை வழங்கும் எழுத்துநடை சார்ந்த.
Journalese
பத்திரிகைகளுக்குரிய எழுத்துநடை கீழ்த்தரப் பத்திரிகைகஷீன் நடை ஆய்வமைற்ற அவசரப் பத்திரிகை நடை.
Literacy
இலக்கியஞ் சார்ந்த இலக்கியப் பண்புடைய மொழி வகையில் நடைநயம் வாய்ந்த இலக்கிய வடிவமைதி வாய்ந்த இலக்கியப்புலமை வாய்ந்த இலக்கிய ஈடுபாடுள்ள இலக்கியத்தொடர்பான இலக்கிய ஏடுகள் சார்ந்த இலக்கிய வழக்கான எழுத்து வழக்கான எழுத்தாளர் கையாட்சிக்குரிய இலக்கியம் படைக்கிற எழுத்தாண்மை சார்பான பேச்சுவழக்கிற் படாத எழுத்துநடை சார்ந்த.
Monotone
தொனி ஏற்றத் தாழ்வற்ற ஓசை குரலெடுப்பில் மாறுதலற்ற பேச்சு ஏற்றத்தாழ்வற்ற எழுத்துநடை (பெடயர குரலெடுப்பில் மாறுதலற்ற (வினை) குரலெடுப்பில் மாறுதலில்லாமற் பேசு தொனி ஏற்றத்தாழ்வின்றிப் பாடு வேறுபடா ஓசையுடன் ஒப்பி.
Rabelaesian, Rabelaisin
ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர் ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர் (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய ராபிலே என்பாரைப் போன்ற ராபிலே நுல்கள் சார்ந்த ராபிலேயின் எழுத்துநடை போன்ற மட்டுமீறிய நகைச்சுவையான மிகு கற்பனை வாய்ந்த.
Style
எழுத்தாணி பழங்கால எழுதுகருவி கூர்முனையுடைய சிறுகோல் (செய்.) கரிக்கோல் பென்சில் மைக்கோல் பேனா எழுதுகோல் வடிவுடைய பொருள் செதுக்கூசி கதிர் மணிப்பொறியின் கம்பம் முள்ளெலும்பு (தவா.) சூலக இடைத்தண்டு எழுத்துநடை பேச்சுநடை செயற்பாணி நாகரிகப்பாங்கு காலத்திறம் வளர்ப்பு முறைப்பண்பு குழுவின் தனியியல்பு தனிமனிதர் சிறப்பியல்பு தனிமேம்பாடு வகை மாதிரி ஒப்பனைப்பாணி கலைப்பண்பின் மாதிரி கட்டுமானப் பண்பு மாதிரி பெயர்க்குறிப்பு மாதிரி விவர வாசகம் முழுப்பெயர் (வினை) பெயர் குறிப்பிட்டுச் சுட்டு பெயரால் சுட்டி வழங்கு பெயரால் குறித்துரை.
Random Fonts
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15796
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12396
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9982
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14877

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close