English to Tamil Dictionary: எழும்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bag Of Bones
எழும்புக்கூடு.
Baleen
திமிங்கில எழும்பு திமிங்கிலங்கள் சிலவற்றின் மேல்வாயிலிருந்து வளரும் கொம்புபோன்ற தகட்டெலும்பு.
Batholite, Batholith
(மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள்.
Breast-girdle
மார்பு எழும்பு வளையம்.
Cosmical
இயலுலக அண்டத்துக்குரிய (வான்.) கதிரவன் எழும்போது நிகழ்கிற கதிரவனுடன் ஏழுகிற.
Gelatine
ஊன்பசை எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
Glenoid, Glenoidal
(உள்.) எழும்பு வகையில் கிண்ணம் போற்குழிவான.
Induce
தூண்டு இணக்குவி தூண்டிச் செயலாற்றுவி உண்டுபண்ணு தோற்றுவி. கருத்து எழும்படிசெய் ஊகிக்கும்படி செய் உய்த்துணர்வி கிளர் மின்னோட்டத்தை உண்டாக்கு.
Jump
குஜீப்பு துள்ளல் எழும்புதல் தாவல் தாண்டுதல் குலுக்கம் திடீர் அசைவு அதிர்ச்சி கிளர்ச்சிக் குதியாட்டம் திடீர் ஏற்றம் பெரும்படி உயர்வு திடீர் மாறுபாடு இடையறவு தொடர்பறவு இடைப்பிளவு (வினை.) துள்ஷீக்குதி திடீரென எழும்பு குலுங்கு திடீர் அசைவுறு அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு கிளர்ச்சியினால் குலுக்குறு விலை வகையில் திடுமென உயர்வுறு தாவிக்குதி தாவிமேற்குதி தாண்டு தாவிக்கடந்து செல் படியாமலே விட்டு மேற்கடந்து செல் மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல் இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல் குழந்தையைக் குதிக்கவை துள்ளவை திடுக்கிடவை திகைக்கச் செய் திடீரெனப் பாய்ந்து பிடி ஆவலுடன் கைப்பற்று விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள் கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள் இடைவிட்டு விட்டுச்செல் அவசர முடிவுக்கு வா திடீரெனத்தாக்கு திடீரென ஏற்றுக்கொள் முற்ஜீலும் இசைவுறு சரியொத்து உடன்படு உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
Open Riser
திறந்த எழும்பல்
Reflection
(LIGHT IMAGES) எதிரொளி; (ELECTRIC SIGNALS) எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்
Riser
ஒடி எழும்பிஎழும்பி
Riser
ஒடி எழும்பிஎழும்பி
Riser Contact
எழும்பித் தொடுகை
Riser Gating
எழும்பிப் படலை
Riser Height
எழும்பியுயரம்
Riser Neck
எழும்பிக் கழுத்து
Riser Wad
எழும்பித்திண்டு
Scrape
பிறாண்டல் உரசித்தேய்ப்பு கறை தேய்தழிப்பு சாயம் துடைத்தழிப்பு குடைவு உள்ளகழ்வு எழுதுகோல் வகையில் இழுவை உரசிழுவை தேய்விழுவை உராய்வியக்கம் அடி உராய்வு வணக்கமுறை வகையில் பின்னோக்கிய காலிழுவை பிறண்டொலி தேய்ப்பொலி உராய்வொலி உரசிழுவை ஒலி முயல்வகையில் பறித்த மண்குவியல் சிரைப்பு தேய்வுரிவை மென்தொலி சிராய்ப்பு உரசுபுண் இடர்ப்பாடு (வினை.) பிறாண்டு உரசித்தேய் முனைப்பகற்று பரப்பின் புடைப்பழி நிரப்பாக்கு தேய்த்து வழவழப்பாக்கு மெருகிடு பளபளப்பாக்கு துடைத்து அழி துடைத்தகற்று உரசித் தேய்வுறுவி உரசிக் கறைப்படுத்து உணவுக்கலம் துடைத்துத் துப்புரவாக்கு உள்ளகழ் செதுக்கிக்குடை பரபரவென்று இழுத்துக்கொண்டு செல் தேய்ப்பொலி உண்டுபண்ணு உராய்வொலி எழும்படி காலைப் பின்னுக்கு இழு கால் தேய்ப்பொலியால் குரல் கேளாமல் கீழடக்கு இழுவை ஒலிசெய் உராய்வொலி செய் செதுக்கிச் செல் உராய்ந்துகொண்டு செல் உராயும்படி செல் மயிரிழை தப்பிச் செல் சிறுகச் சிறுகத் திரட்டு பிசுணித்தனம் பண்ணு.
Springing Line
எழும்புக்கோடு ஊற்றுக்கோடு
Random Fonts
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7316
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15913
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13514
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11580
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18582
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11884
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14895

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close