English to Tamil Dictionary: எவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adespota
ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Any
யாராவது ஒருவர் ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது எவராவது ஒருவராவதுஏதாவது எவ்வளவாவது கொஞ்சமாவது ஒன்றாவது(வினையடை) எம்முறையிலேனும் எந்த அளவிலாவது கொஞ்சமாயினும் ஒருவகையிலாவது.
Anybody
எவரேனும் ஒருவர் எத்தகையவராயினும் ஒருவர்.
Anyone
எவராயினும் ஒருவர்.
Anywise
எவ்வகையிலாவது எம்முறையிலேனும்.
Cassandra
கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
Catch-as-catch-can
எவ்விதமான பிடிக்கும் இசைவளிக்கப்படும் மற்போர் வகை லங்காஷைர் மற்போர் வகை (பெ.) லங்காஷைர் மற்போர்ப் பணி சார்ந்த (வினையடை) லங்காஷைர் மற்போர்ப்பாணியின்படி.
Dark Horse
எத்துணை ஆற்றலுடையதென்று மற்றவர்களுக்கு ந்திராத பந்தயக் குதிரை எவ்வளவு திறமையுடையவரென்று மற்றவர்களுக்குத் தெரிந்திராத ஆள்
De Facto
மெய்யான சட்டப்படி எவ்வாறாயினும் நடப்பின் படி உண்மையான (வினையடை) சட்ட உரிமையின்படி எப்படியாயினும் மெய்ந்நடப்பில்.
Divers
சில்லறைப்பட்ட சிலபல எவையோ சில.
Electrocution
மின் ஆற்றல் செலுத்திக் கொலைத்தண்டனை விதித்தல் மின்திர மரண தண்டனை எவ்வித மாதவேனும் மின் ஆற்றல் தாக்கி ஏற்படும் மாய்வு.
Evans Cell
எவன்சுக்கலம்
Ever Silver
நிலைவெற்றி எவர்சில்வர்
Foolproof
எவரும் தவறாகப் புரிந்துகொள்ள முடியாத படி மிகவும் தௌிவாகவுள்ள எவ்வளவு கவனக்குறைவினாலும் சேதமுற முடியாத படி மிகவும் உறுதிவாய்ந்த.
Impossible
செயல்கூடாத இயலாத நடக்கமுடியாத உண்மையாக நடந்திருக்க முடியாத முற்றிலும் பொருத்தமற்ற எவ்வகையிலும் ஒத்துவராத இணங்கி நடத்த முடியாத எளிதாக இல்லாத வசதியில்லாத ஒத்துக் கொள்ள முடியாத மிகு மோசமான.
Irreconcilable
ஒத்திணைந்து வராதவர் சட்ட முதலியவற்றுக்கு எவ்வகையிலும் ஒத்துவராதவர் விட்டுக்கொடுக்காத எதிரி (பெயரடை) தன்மையில் கட்சி சட்டம் முதலியவற்றை எதிர்க்கிற அமைதிப்படுத்த முடியாத.
Jew
யூதர் எபிரேய இனத்தைச் சேர்ந்தவர் கடுவட்டிக்குக் கல்ன் கொடுப்பவர் கடுங்கண்டிப்பாளர் ஈவிரக்கமின்ஜீப் பேரம் செய்பவர் எவரையும் எஷீதில் நம்பாதவர் (வினை.) (பே-வ.) ஏய் மட்டிலாச் சூழ்ச்சி செய்து ஏமாற்று.
Jigsaw
திருகுவாள் எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ திருகுவெட்டுப்புதிர்.
Nescient
அறிவின்மைக் கோட்பாட்டாளர் கடவுளையோ இயற்கை கடந்த எவாவாற்றலையோ அறிய இயலாதென்னும் கோட்பாடு உடையவர் (பெ.) அறியாமையுள்ள கடவுள் பற்றிய கருத்தற்ற ஐயறவுக் கோட்பாடுடைய.
No
இல்லையென்ற சொல் மறுப்புரை மறுப்பு ஒன்றுமில்லாதது (பெ.) எத்தகையதும் அல்லாத எதுவும் இல்லாத எவரும் இல்லாத ஒன்றும் இல்லாத அல்லாத மாறான என்றுகூற முடியாத உளதாகாத கருத இடமிராத வேண்டாத சரியில்லாத நேரமில்லாத தவறான மதிப்பற்ற முக்கியத்துவமற்ற (வினையிடை.) அப்படி அல்லாது என்று கூற முடியாமல் அல்லாது.
Nohow
வழியில்லாமல் ஒருவழியாலும் முடியாததாக எவ்விதத்திலுமில்லாது.
Noway,noways,nowise
எந்த வழியிலுமில்லாமல் எவ்வாற்றனும் முடியாததாக இல்லவே இல்லாததாக.
Nowhere
எவ்விடத்திலுமின்றி எங்குமின்றி ஓரிடத்துமின்றி.
Parole
நன்னம்பிக்கை உறுதிமொழி (படை.) வாய்மொழி உறுதி போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல் (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
Random Fonts
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7819
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8852
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7217
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11122
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7895
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13900
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14957
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12809

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close