English to Tamil Dictionary: ஏந்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altar
பலிபீல்ம் வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம் வணங்குதற்குரிய இடம் மணமேடை நீர் வாங்கும் இரேவு மதிலிலுள்ள ஏந்துபலகை.
Andiron
விறகுத்தாங்கி அடுப்பணைகோல் அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம்
Armless
கையில்லாத கிளையற்ற படைக்கலம் ஏந்தாத வெறுங்கையரான
Banderillero
கொடி கொண்ட எறிபடை ஏந்திய மஞ்சு விரட்டாளர்.
Bolster
ஏந்தி
Bow-hand
விற்கை இடக்கை யாழ்வில் ஏந்தும் கை வலக்கை.
Bracket
அடைப்புக்குறிஇணைப்புக்கவிகைக்குறி வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம் சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை பாரந்தாங்கி தண்டயம் வளைவுதாங்கி சுவர்நிலை அடுக்குப்பேழை ஆதாரவளைவு ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு விளக்குத்தண்டு பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து முட்டுக்கொடு அடைப்புக்குறியிடு ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை.
Canto
காவியப் பெரும்பிரிவு காண்டம் (இசை.) இன்னிசையை ஏந்திச் செல்லும் பகுதி.
Carabineer
கைத்துப்பாக்கி ஏந்திய போர்வீரர்.
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Child
குழந்தை சிறுவன் சிறுமி மகவு மகன் மகள் கான்முளை மரபில் வந்தவர் பின்னார் மரபினர் மாணவர் உயர்குடி இளவல் ஏந்தல் ஆக்க உரு விளைவுருவானவர்.
Corbel
(க-க.) தண்டையக்கட்டு பொருள்களை வைப்பதற்காக அல்லது பளுத்தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட அல்லது கட்டை.
Couch
துயிலிடம் படுக்கை பாயல் சேக்கை மஞ்சம் ஓய்விருக்கை சாய்வுக்கட்டில் காட்டு விலங்கின் தூறு குகை அடுக்கு பரப்புவதற்குரிய இடம் தளம் (வி.) கிடத்து படுக்கவை பக்கத்துக்குப் பக்கமாகக் கிடக்க விடு அருகில் வை கீழிடு தாழ்த்திப்பிடி ஏந்து பதுங்கு கூனிக்குறுகு ஒளிந்திரு பதியம்போடு பரப்பு நிரப்பு முளையூறவைத்துப் பரப்பு உட்பொருள் பொதிய வை கண்படலககமற்று படலமகற்றுக் கண்ணைப் பக்குவமாக்கு.
Crinoline
குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை.
Crooked
நேராயிராத வளைந்த திருகிய முறுக்கிய உருக்கோணலான மூப்பினால் கூனி வளைந்த நேர்மையற்ற வேண்டுமென்றே நெறிபிறழ்கிற கபடமான அழும்பான தடி வகையில் குறுக்குக் கைப்பிடியுள்ள ஏந்து கவடுள்ள.
Cross-bearer
சிலுவை ஏந்தி ஊர்வலங்களில் சிலுவை தாங்கிக் கொண்டு செல்பவர்.
Cross-bower, Cross-bowman
குறுக்குவில் ஏந்திய வீரர்.
Extend
நீட்டு நீட்டிப்பிடி ஏந்து நீடு நீண்டு நிற்கச் செய் நீட்டிக்கிடத்து பரப்பு விரிவுபடுத்து அகலப்படுத்து எல்லை விரிவாக்கு நேராக நிமிர்த்து மலர்த்து சென்றெட்டுவி கால நீட்டிப்புச்செய் தொடர்ந்து இயங்குவி நீள் நீண்டிரு நீண்டுகிட பரந்துகிட விரிவுறு அகலப்படு எல்லைவிரிவாகு நேராக நிமிர்வுறு அலர்வுறு சென்றெட்டு நீடி தொடர்ந்து இயல்வுறு விளைவு பரவலாக்கு பயன் பரவுவி வழங்கு (சட்.) கடனுக்காக உடைமை கைப்பற்று வரியளவை மதிப்பிடு படையணியைப் பரவலாக விரிவுபடுத்து.
Handmill
ஏந்திரம் திரிகை கையினால் இயக்கப்படும் சூளை.
Incarnate
தசையுருத்தாங்கிய உடலெடுத்த மனித உரு ஏந்திய பண்பின் கண்கூடான உருவமான (வினை) தசை உருமேற்கொள் திருவுருக்கொள். மனிதப் பிறவியெடு திருவவதாரம் செய் கருத்துக்கு வடிவம் கொடு பண்பின் திருவுருவாக்கு.
Mace-bearer
பணித்துறை முத்திரைக்கோள் ஏந்திச் செல்லும் அலுவலர்.
Millstone
ஏந்திரப் கற்களில் ஒன்று மிகப் பளுவான சுமை.
Orb
வட்டம் வட்டு வட்டத்தட்டு வட்டத்தகடு வளையம் உருண்டை கோளம். வான் ஒளிக்கோளம் விண்மண்டலம் விழிக்கோளம் (செய்) கண் சிலுவை ஏந்திய கோளச்சின்னம் முழுமொத்தம். திரளுரு (வினை) சூழ் கோளமாகத் திரட்டு கோளமாகத் திரள்.
Pannier
பொதிவிலங்கின் சுமைகூடை இரட்டைகளில் ஒன்று தூக்குகூடை அறுவை முதலுதவிக் கருவிகளுக்கான மூடிய கூடை மகளிர் உடையை இடுப்பண்டை ஏந்தலாகக் காட்டுவதற்கான புடைப்பமைவு.
Parole
நன்னம்பிக்கை உறுதிமொழி (படை.) வாய்மொழி உறுதி போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல் (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7559
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9214
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9232
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7376
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28432
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9655
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20111
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21847

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close