English to Tamil Dictionary: ஏற்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abashment
கலக்கம் வெட்கத்தினால் ஏற்படும் மனக்குழப்பம்.
Actinism
ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
Adolotropy
நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு.
Aeroembolism
வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
Aethrioscope
வானிலைமானி வானிலை காரணமாக ஏற்படும் வெப்பநிலைகளை நுட்பமாக அளிவரம் கருவி.
After-clap
புறனடை முடிந்துவிட்டதென்று கருதப்பட்டட பிறகு ஏற்படும் எதிர்பாராப் பின்விளைவு.
Ageing
முதுமைப்படுதல் முதுமைப்பண்பு வளர்ச்சி முதிர்ச்சி (இயற்கை வெப்பம் குளிர்ச்சி காரணமாக சில உலோகங்களில்) காலப்போக்கில் ஏற்படும் மாறுபாடு.
Alalia
ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை
Allergy
(மரு.) மிகு நுட்ப ஊறுணர்வு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Anchylostomiasis
கொக்கிப்ழுநோய் கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
Anthelion
ஒண்ணிற முகில் வளையம் முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஒளிபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.
Anthracosis
நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
Aphasia
மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Arquebusade
துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்படும் காயங்களுக்கான மருந்து நீர்.
Autotoxin
உயிரியினுள் விளையும் மாறுதலால் ஏற்படும் நச்சுக்காத்து.
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Bacteriolysis
உயிரின் தற்காப்புப் பொருளால் ஏற்படும் நுண்ம அழிவு.
Bacteriosis
நுண்மங்களால் ஏற்படும் செடியின நோய் நுண்ம நோக்காடு.
Bergschrund
மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு.
Bilharziasis
குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.
Biochemistry
உயிர்வேதியியல் உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆயும் நுல்துறை.
Blister
கொப்புளம் பொக்குளம் உராய்வுக்காயம் நெருப்புப்புண் உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு புடைப்பு பொடிப்பு பொருக்கு (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள் கொப்புளப்பற்று காரச்சீலை (வினை) கொப்புளம் உண்டு பண்ணு புண்ணுக்கு கொப்புளி கொப்புளமாய் எழு புண்ணாகு கொப்புளித்துப் போ.
Blue-rot
பூஞ்சக்காளான் வகையினால் மரத்தில் ஏற்படும் நீலச்சாயல்.
Random Fonts
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11129
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 8982
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10567
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9173
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14461
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21525
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110174
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7041
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25798
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7088

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close