English to Tamil Dictionary: ஏலத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Auction
ஏலம் ஏலச்சீட்டாட்டம்(வினை.) ஏலத்தில் விற்பனைசெய்.
Barker
கூச்சலிட்டுத் தாக்குபவர் கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர் நாய் குரைக்கும் நாய் காவற்காரர்.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Biddable
கீழ்ப்படிதலுள்ள ஆட்டம் கேட்கக்கூடிய ஏலத்தில் விலைக்குக் கோரக்கூடிய.
Knock
திடீர் அடி தட்டுதல் தாக்குதல் இடிப்பு குத்து கொட்டு இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி (வினை.) வலங்கொண்டடி மொத்து இடி குத்து கொட்டு மோது மோதப்பெறு அறைந்து உட்செலுத்து அடித்து வெளியேற்று கதவைத்தட்டு தடதடவென்றடித்துக்கொள் தடதட ஓசை உண்டுபண்ண இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு அடித்துத்தாக்கு அடிகள் மூலம் வழங்கு அடிகள் மூலம் செய்துமுடி அடித்து வீழ்த்து ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு.
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Outbid
ஏலத்தில் கூறிய விலைக்குமேல் விலைவைத்துக்கேள் இன்னும் மிகுத செய்வதாகச் சொல் தாண்டிச் செயலாற்றிவிடு.
Puff
மோதுஞ் சிறு காற்றலை திடீர்க்காற்று வீச்சு குற்றுயிர்ப்பு வீச்சு காற்றின் சிற்றலை வீச்சொலி சிறு மூச்சொலி வெளியேற்றப்படும் புதைக்கற்றை ஆடைஒப்பனை மடிப்பலை மயிர் ஒப்பனை அலைச்சுருள்ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு பொடிச்செண்டு மாவினாற்செய்த பொங்கப்பம் செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம் பக்கச்சொல். வீண்பாராட்டுரை (வினை.) ஊதுமூச்சு அலை வெளிவிடு காற்றுவகையில் அலைவீசு அசைப்பிடு விட்டுவிட்டு எழு முசுமுசுப்புக்கொள் இடர்ப்பட்டு மூச்சுவிடு மூச்சுத் திணறவை நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல் சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு புடை வீங்கு வீக்கங்கொள் தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி மிகைபடப்பேசு பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய் ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.
Puffer
முசுமுசுப்பவர் புகைவிடுபவர் நீராவி இயந்திரம் நீராவிப்படகு ஏலத்தில் விலை ஏற்றிவிடுபவர்.
Selling-race
வெற்றிபெற்ற குதிரை குறிப்பிட்ட விலைக்கு அல்லது ஏலத்தில் உச்சவிலைக்கு விற்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் தொடங்கப்படும் குதிரைப்பந்தயம்.
White-bonnet
ஏலத்தில் விலைகளை ஏற்றுவதற்காக அமர்த்தப்படும் ஆள்.
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28412
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11175
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35590
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6742
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10362
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24341
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27259
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253545
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5492
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9173

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close