English to Tamil Dictionary: ஐந்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brachycephaly
குறுகிய தலையிடைமை நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை.
Fifth
ஐந்தாவது ஐந்தில் ஒருகூறு (இசை.) ஐந்து மாத்திரை இடைவெளி (பெ.) ஐந்தாவதான ஐந்திலொன்றான வேவுபார்க்கின்ற.
Li
சீனத் தொலைவலகு ஏறத்தாழ 633 கெசத் தொலைவு ஏற்த்தாழ ஐந்தில் முன்று பங்கு குன்றிமணியுள்ள சீன எடை வகை.
Nitrogen
வெடியம் வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம்.
Orthocephalic
நீளத்தில் முக்காலுக்கும் ஐந்தில் நாலுக்கும் இடைப்பட்ட அகலமுடைய மண்டையோடு வாய்ந்த.
Quint
ஐந்தில் ஒன்று ஐந்தில் ஒரு கூறான இடைநிறுத்தம் இசைமேள அளவு குரலுக்கு மேல் ஐந்தில் ஒரு கூறான தொனி மேற்பட்ட தட்டைக்கட்டை யாழ்வகையின் ஒரு நரம்பு.
Spoil
கொண்டி போரில் கைப்பற்றிய திறை ஆதாயம் ஆக்கநலம் முயற்சி விளைவான ஊதியம் சூறையாட்டு அழிமதி கழற்றியெறிந்த தோல் கழித்த சட்டை விலங்குடலின் எச்சமிச்சம் அகழ்வின் எறிமண் செய்முயற்சியில் கேடடைந்த பொருள் தூர்வாங்கியெறிந்த வண்டல் ஆட்சிகைப்பற்றிய கட்சிக்குரியதாகக் கருதப்படும் பதவி ஆதாய நலம் ஐவர் சீட்டாட்ட வகையில் எவரும் ஐந்தில்-மூன்று கெலிப்பின்றி ஆட்டம் செல்லாய்விடல் (வினை.) கொள்ளையிடு உடைமை பறி வலிந்து கைப்பற்றி அல்லது திருடி இழக்கச் செய் உடையது இல்லாதாக்க வறிதாக்கவிடு கெடச் செய் பதனழியச் செய் பயன்படாததாக்கு செல்லங்கொடுத்துக்கெடு கெடு அழிவுறு சேதமுறு (இழி.) உறுப்புக்கெடு சொல்-ஆள் வகையில் ஒழித்துக்கட்டிவிடு.
Random Fonts
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15277
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24559
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6838
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16485
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23018
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9241
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7941
Mani Bangla Font
Mani
Download
View Count : 19874
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18920
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133648

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close