English to Tamil Dictionary: ஒடுங்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angusti-foliate
ஒடுங்கிய இலைகளையுடைய.
Angusti-rostrate
ஒடுங்கிய அலகுடைய.
Bedrid, Bed Ridden
பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற மூப்பினால் தளர்ந்த நோயுற்ற ஆற்றல் ஒடுங்கிய இளைத்துப்போன.obliged to remain in bed for a long time because of illness
Bistoury
(மரு.) ஒடுங்கிய அறுவைக் கத்தி.
Bony
எலும்பைச்சார்ந்த பெரிய எலும்புடைய எபுபோன்ற திண்ஐணிய வற்றலான உணங்கிய மெல்லிய சதைப்பற்றற்ற ஒடுங்கிய சதைக்குறைவுள்ள எலும்பு நிரம்பிய கடுமையான.
Cleche
(கட்.) முழுதும் உட்குடைந்து ஒடுங்கிய வரம்புடையதாயமைந்த.
Contracted
ஒன்றாகச் சேர்க்கப்பட்ட குறுக்கப்பட்ட ஒடுங்கிய இடுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள கஞ்சத்தனமான மணஉறுதி செய்யப்பட்ட.
Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
Dormant
குறுக்குவிட்டம் பாவுகட்டை(பெயரடை) உறங்குகின்ற செயலற்ற செயலடங்கியிருக்கிற செயல் நிறுத்தி வைத்திருக்கிற செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற பழக்கத்தில் இல்லாத வழக்கற்ற (கட்) தூங்கும் தோற்றமுடைய முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
Duckboard
அகழி கடக்க உதவும் மரக்கட்டைப்பாதை சேற்றினுடாக ஒடுங்கிய மரக்கட்டை வழி.
Fretsaw
சித்திர அறுப்பு வேலையில் மென்பலகை அட்டைகளை அறுக்கப் பயன்படுத்தப்படும் ஒடுங்கிய இழைவாள்.
Fusiform
(தாவ.) இருமுனைகளிலும் ஒடுங்கிச் சுருட்டுப் போன்ற வடிவுள்ள.
Intake
உள்வாய் ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம் சுரங்கத்தில் காற்றுப் புழைவாய் குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி தையலிணைப்புக் குறுக்கம் கொள்பொருள் கொள்ளப்பட்டவர் சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
Interstice
சிறு இடைவெளி சந்து வெடிப்பு ஒடுங்கிய பிளவு
Jigger
ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு சிறு பாய்மரம் சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
Jigsaw
திருகுவாள் எவ்வடிவும் அறுக்கத்தக்க ஒடுங்கிய இருபுறக் கூர்வாள் பொஜீ திருகுவெட்டுப்புதிர்.
Laciniate, Laciniated
(தவா. வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த கீற்றுகீற்றான.
Lank
மெலிந்த வதங்கிய ஒட்டி ஒடுங்கிய சுரித்த சோர்வான தொங்கலான படிந்துகிடக்கிற தொய்வான கம்பிபோன்ற நௌிவு வளைவற்ற நெட்டிய.
Ledge
சுவர்ப்பக்க வரை விளிம்பு சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு பாறைப்பக்கப் படிவிளிம்பு அடிநீர் முரம்பு நீர்க்கீழ் பாறை முகடு சுரங்க வகையில் உலோகக் கலப்புள்ள பாறைப் படலம்.
Leggy
சிறுவன்-குதிரைக்குட்டி-நாய்க்குட்டி ஆகியவற்றின் வகையில் கம்பி போன்று நீண்டு ஒடுங்கிய கால்களையுடைய.
Long
நெடுங்காலம். நீளிடை நீண்ட கால இடைவெளி விரிவிளக்கம் நீளசை நெடில் ஒலி (க-க.) நீள்பாளம் (பே-வ.) நெடு விடுமுறை (இசை.) ஈரிடைச்சுரம் (பெ.) நீளமான நெடிய நெட்டையான நீள்கால அளவுடைய நீடு நிகழ்கிற நெடுந்தொலைவான நெடுந்தொலைவு எட்டுகிற நெடுந்தொலைவாற்றலுடைய தலைவகையில் உயரமிக்க முகவகையில் ஒடுங்கிய சோர்ந்த தோற்றமுடைய கால நீடித்த நீடுவழக்கான நீடித்த பழமையுடைய நெடுங்காலத்திய முன்னோக்குடைய தொலைநோக்குடைய தொலைவிளைவுடைய தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய நீட்டான நீட்டளவுடைய காலநீடிப்புடைய நெடிது தொடர்ந்த நீளமிக்க நீண்டுசெல்கிற அளவில் விஞ்சிய பெரிய நெடுநீளமான வரம்பு கடந்த நீட்சியுடைய சோர்வூட்டுகிற ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய (வினையடை) நீண்டகாலமாக நெடுநேரமாக காலநீடித்து கால முழுவதும் நீணடகால அளவில்.
Narrows
இடுக்கு வழி ஒடுங்கிய கால்வாய் ஆற்றிடுக்கு கடலிடுக்கின் மிக ஒரங்கிய பகுதி தெருவின் ஒடுங்கிய இடம்.
Neck
கழுத்து விலங்கின் கழுத்திறைச்சி குப்பியின் குறுகிய கூறு வழி-வாய்க்கால் முதலியவற்றின் ஒடுங்கிய பகுதி நில இடுக்கு நில இணைப்பு கணவாய் இடை இணைப்புப் பகுதி (க.க.) தூணின் தலைப்படுத்த கீழ்ப்பகுதி (வினை.) கட்டித் தழுவு கழுத்தைக் கட்டு.
Peak
முகடு சிமையம் மலைமுகடு கொடுமுடி தாடிமுனை தொப்பி முனை கப்பலின் ஒடுங்கிய முனைக்கோடி பாய் உச்சிவிளிம்பு (பெ.) உச்சநிலையான உச்ச அளவான (வினை.) (கப்.) பாயககட்டைகளை நிமிர்த்துயர்த்து துடுப்பினை உலர்த்திப்பிடி திமிங்கில வகையில் மூழ்கும் வேளையில் வாலைச் செங்குத்தாகத் தூக்கு குத்துமுளைத் தோற்றம் அளி குத்து முகடாக எழு.
Pillar
தூண் அழகுத்தம்பம் தூபி ஆதாரக்கால் திருநிலைக்கால் வணங்கப்படுஞ் சிலைக்கம்பம் நெடும்பாறை சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி மிதிவண்டி இருக்கையின் ஆதாரம் கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு முக்கிய ஆதரவாளர் (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய் தூணைப்போல் தாங்கு.
Random Fonts
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13812
Latha Bangla Font
Latha
Download
View Count : 1299526
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5026
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18937
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17452
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29400
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8531
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22987
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8528
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7561

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close