English to Tamil Dictionary: ஒதுக்கமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boreen
சந்து இடைவழி ஒதுக்கமான பக்கவழி.
Cloistral
மடத்தைச் சேர்ந்த மடத்தோடு தொடர்புடைய ஒதுக்கமான.
Coy
நாணமுடைய கூச்சமுள்ள இடவகையில் ஒதுக்கமான பேச்சு வகையில் ஒதுங்குகிற தன்னடக்கமான.
Domestic
வீட்டு வேலைக்காரர் (பெயரடை) வீட்டுக்குரிய குடும்பத்தைச் சார்ந்த உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய மனைப்பழக்கமுடைய பழகிய. மிகுதியும் இல்லுறைவான மனையை விட்டகலாத வீட்டாட்வமிக்க குடும்பப்பற்று மிகுதியான பொதுவல்லாத தனி ஒதுக்கமான தனிமுறையான தாயகத்துக்குரிய தாய்நிலத்துக்குரிய உள்நாட்டுக்குரிய அயல்நாடு சாராத உள்நாட்டிற் செய்யப்பட்ட சுதேசியான.
Inconspicuous
தௌிவாகத் தெரியாத விளக்கமாகத் தோன்றாத முனைப்பற்ற பின்மறைவான ஒதுக்கமான (தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய.
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Leeward
காற்றுப்படாத திசை (பெ.) காற்றுக்கு ஒதுக்குப் புறமான பக்கத்திலுள்ள (வினையடை) காற்றுக்கு ஒதுக்கமான பக்கத்தின் திசையில்.
Leewardly
(கப்.) காற்றுக்கு ஒதுக்கமான பக்கம் சாயும் பாங்குடைய.
Lonely
தனித்த துணையற்ற ஒதுக்கமான ஆளரவமற்ற நடமாட்டமில்லாத.
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Outlying
மைய இடத்திலிருந்து மிகுதொலை விலகியிருக்கிற தொலை ஒதுக்கமான.
Privy
மலசலக் கழிப்பிடம் (சட்.) செயலில் உடனெத்தியலுபவர் இரகசியத்தில் உடன்பங்கு கொண்டவர் செய்தியில் உள்ளுடந்தையாயிருப்பவர் (பெ.) பொருள் வகையில் மறைவான இடவகையில் ஒதுக்கமான இரகசிய வகையில் தெரிந்தடக்கமாயிருக்கிற.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Remote
நெடுந்தொலைவில் உள்ள மிகச் சேய்மையான இடத்திலுள்ள நெடுங்காலதர்திற்கு முந்திய நெருங்கிய உறவல்லாத பெரிதும் வேறுபட்ட இயல்பிலேயே வேறான நீளிடை விலகிய தொலைக்காடியான ஒதுக்கமாயுள்ள மிகச்சிறிய நொய்ய.
Reserved;
அடக்கமான ஒதுக்கமான உணர்ச்சிகளை அல்லது கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கங் கொள்கிற பேச்சில் விருப்பமற்ற தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட சேமக் காப்பீடு செய்யப்பட்ட இடர்க்காப்புக் சேம ஒதுக்கீடு செய்யப்பட்ட.
Sequester
தனிமைப்படுத்து ஒதுக்கமாக்கு தனிப்பட ஒதுக்கிவை (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்கீட்டிற்குரிய உடைமையை இருதிறத்தாரிடமிருந்தும் அகற்று (சட்.) கைம்பெண் வகையில் கணவர் உடைமையிலுள்ள தொடர்பினைத் துறந்துவிடு பறிமுதல் செய் பறிமுதல் செய்து தனதாக்கிக்கொள்.
Sequestered
தொலைவொதுக்கமான பொதுவாழ்விலிருந்து ஒவங்கிய பொதுப்பார்வையிலிருந்து ஒதுக்கமான இடவகையில் தொடர்பற்ற வாழ்க்கை வகையில் தனிமையான.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Sulky
ஒற்றையாட் குதிரை வண்டி ரேக்ளா (பெ.) பிணங்குகிற சிணுக்கமான முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டிருக்கிற முகக்கோட்டமுடைய கோப வெறுப்பார்ந்த சிடுசிடுப்பான பேசாதிருக்கிற செயலற்றிருக்கிற கத்திக் கொண்டிருக்கிற கலந்து பழகாது தனி ஒதுக்கமாயிருக்கிற.
Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6252
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23739
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11535
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10203
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3828853
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14954
Amma Bangla Font
Amma
Download
View Count : 47728
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9881

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close