English to Tamil Dictionary: ஒத்திசைந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Correspond
சரி ஒப்பாயிரு இடையந்துடன்படு பொருந்து ஒத்திசைந்திரு ஒத்திரு ஒப்புமை கொண்டிரு அளவொத்திரு நிலையொத்திரு கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள் கடிதப்போக்குவரத்து நடத்து.
Incompliance
இணக்க இசைவின்மை ஒத்திசைந்து போகாமை.
Incompliant
ஒத்திசைந்து போகாத இணக்க இசைவற்ற.
Pliant
தொய்வான எளிதில் வளைகிற ஒசிவான செல்வாக்கிற்கு எளிதில் விட்டுக்கொடுக்கிற எளிதாக வசப்படுகிற ஒத்திசைந்து போகிற.
Tally
கணிப்பு வரிக்கோல் புள்ளிவெட்டுக் கணிப்பு புள்ளிக்கணக்கீடு கணிப்பெண் கணிப்பளவு கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம் கணக்குப் பற்றடையாளக் குறி கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி தனி அடையளாக் குறியீடு கணிப்புக்கோல் வரி கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம் கணிப்பு எதிர்வரிக்கோல் எதிர்முறி எதிர்பதிவுமுறி எதிர்முறிச்சான்று ஒத்திசை எதிரிணை கணிப்புத்தொகுதி அலகு அலகுத்தொகுதி எண் பேரெண் தொகுதி நிறைவெண் பெயர்முறி செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி அடையாளப் பலகை துண்டு அடையாளத் தகடு அடையாளச் சீட்டு ஒட்டுத்துணுக்கு சரி ஒப்பாயுள்ள பொருள் எதிரிணை இருமடிப் பப்ப்பின் மறுபடிவம் (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய் ஈரடிக்கணிப்புப் பதிவுசெய் எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய் சரியொப்பாயிரு ஒத்திசைவாக்கு ஒத்திசைவாகச் சரிக்கட்டு சரியொப்பாயிரு ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு (வினையடை) காமக்கிழத்தியாக வைப்பாட்டியாக.
Tolerate
பொறுத்துக்கொள் சகிப்புத்தன்மைகாட்டு ஒப்புரவுகாட்டு கண்டிக்காது விடு பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர் தடைசய்யாது இடங்கொடு விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள் செயலிசைவு காட்டு செய்யவிடு செயலிசைந்திரு செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு வாழவிடு வாழவிட்டிசைந்து வாழ்வுகொள் இசைவமைதிகாட்டு ஒத்திசைந்தமை சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு தாங்கு பொறு பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு (மரு) மருந்து-தட்பவெப்பநிலை ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு.
Tractable
எளிதாக இணக்குவிக்கக்கூடிய எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க பணிவிசையான எளிதிற் கையாளத்தக்க கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய எளிதில் உருவாக்கத்தக்க இசைவிழைவான.
Unconforming
ஒத்திசைந்து போகத.
Xerophilous
(தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9777
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16008
Divya Bangla Font
Divya
Download
View Count : 23225
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8505
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203346
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12920
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8575
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11924
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13876
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5537

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close