English to Tamil Dictionary: ஒத்துக்கொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agreeable
மனத்துக்குகந்த பிடித்தமான இணங்குகிறஒத்துக்கொள்கிற ஒத்த இசைந்த.pleasing
Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Allowable
ஒத்துக்கொள்ளத்தக்க பெருங்கேடற்ற மோசமல்லாத பொறுத்தமையக்கூடிய மன்னிக்கக்கூடிய.
Avouch
உறுதிமொழி கொடு உத்தரவாதம் செய உண்மையென ஒத்துக்கொள்.
Avowed
ஒத்துக்கொள்ளப்பட்ட பலரறிந்த.
Axiom
மூதுரை வெளிப்படை உண்மை வெள்ளிடைமலை மேற்கோள் வாசகம் அடிவழக்கு வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
Concede
எதிர்ப்பின்றி விட்டுக்கொடு சலுகையளி அட்டியில்லாமல் ஏற்றுக்கொள் ஒத்துக்கொள்.
Consilient
ஒத்துக்கொள்கிற.
Declared
முன்பே உறுதி கூறப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட.
Disagree
கருத்து மாறபடு ஒவ்வாதிரு இசையாதிரு இயல்பு வேறுபடு வேற்றுமைகொள் பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
Disfavour
தயவின்மை வெறுப்பு ஒவ்வாமை வெறுக்கப்படுதல் (வினை) வெறுத்து நோக்கு வெறுப்புடன் நடத்து பாசம் தவிர் ஒத்துக்கொள்ள மறு எதிர்ப்புக் காட்டு.
Granted
கொடுக்கப்பட்ட வழங்கப்பட்ட இசைவளிக்கப்பட்ட ஒத்துக்கொள்ளப்பட்ட.
Inadmissiblke
ஒத்துக்கொள்ளக்கூடாத ஏற்பளிக்கத்தகாத. அனுமதிக்கக்கூடாத.
Monism
(மெய்) ஒருபொருண்மை வாதம் உடல் வேறு மனம் வேறு என்பதை ஒத்துக்கொள்த கோட்பாடு.
Own
தனக்கே உரிய சொந்தமான தனிப்பட்ட உரிமையான தனக்கெனத் தகுதிவாய்ந்த பிறர்க்குரியதல்லாத தன் தனிச்சார்பான இரவல் பெறாத முழு நேருரிமை வாய்ந்த (வினை) தனதெனப் பெற்றிரு உடைமையாகக் கொண்டிரு தனதென ஒத்துக்கொள் ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு பிள்ளை வகையில் உரிமையக ஏற்றுக்கொள் மெய்யௌணன ஒப்புக்கொள் மறுப்புச் செய்யாதிரு.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Profess
உரிமை கொண்டாடு உறதியாகக் கூறு உணர்ச்சி வகையில் வெளிப்படையாகப் புலப்படுத்து மேற்கொள்வதாகக் காட்டிக்கொள் வெளிப்படத் தெரிவி மன மார ஒத்துக்கொள் சமயத்தில் பற்றுறுதிகொள் பற்றுறுதியுல்ன் மேற்கொள் வாழ்க்கைத் தொழிலாகக் கொள் பேராசிரியராகப் போதனை செய் பேராசிரியராகப் பணியாற்று.
Proper
வழிபாட்டு நாட்கட்டளைமுறை நான்முறைப்பாசுரம் வேளைமுறை வழிபாடு வேளைப்பாசுரம் (பெ.) சரியான பொருள் வகையில் சரிநேரான பிழைபடாத நேரான நேரிய தன்பெயருக்கொத்த இயல் எல்லை வரம்புட்பட்ட தகுதியான தற்பண்புக்குப் புறமல்லாத தனக்கேயுரிய தனிமுறையில் உரிய பொருத்தமான தக்க உகந்த இசைவான தனிப்பொருத்தமான அதற்குத் தகுந்த தனிப்பட வகுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒத்த மதிப்பார்ந்த நேர்மையான மெய்யான ஒத்துக்கொள்ளத்தக்க இயல்நிலை சார்ந்த நல்தோற்றம் வாய்ந்த (பே-வ) முழுநிறைவான நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
Question
வினாகினாவாசகம் ஐயப்பாடு கருத்து வேறுபாடு தடங்கலுரை தடுப்புரை விடுவித்துக்காண வேண்டிய கடுஞ்சிக்கல்ஆய்வுக்குரிய பொருள் வினாக் குறிப்பு வினாக்குறி கடுந்தேர்வு குற்றத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான வதை (வினை) வினவு உசாவு ஆராய்ச்சி மூலம் தகவல் கோரு ஐயப்பாடு எழுப்பு ஐயுறு தடையுரை எழுப்பு எதிர்ப்பு உண்டுபண்ணு.
Receive
பெறு ஏற்றுக்கொள் கைக்கொள் கொடுக்கப்பெறு அனுப்பியதை எய்தப்பெறு ஈட்டிப்பெறு. பரிசாகப் பெறு சமத்தப்பெறு பொறுத்துக்கொள் தாங்கு பெற்றமைவுறு தாங்கிநில் உட்கொள் கொள்கலமாய் அமை ஏற்றிணைத்துக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் வரவேற்புச் செய் விருந்தோம்பு நல்வரவு கூறு ஏற்றாதரவு காட்டு வரவேற்று இடவசதி செய்து கொடு தலைமை ஏற்றுக்கொள் கீழ்ப்படி கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள் ஏற்றமைவுறு உண்மையென ஒத்துக்கொள்.
Retract
பின்னிடு பின் இழு பின்வாங்கு உள்வாங்கு சுருங்கு பின்வாங்கிக்கொள் உள்நோக்கிச் சுருக்கிக்கொள் பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு சுருக்கத்தக்கதாயிரு உறதி கைதுற சொன்னசொல் மாற்று சூளுரை திரும்பப் பெறு கொள்கை மறு கருத்துக் கைவிடு கூறியது பொய்யென ஒத்துக்கொள் தவறென ஏற்றுக்கொள் தள்ளுபடி செய் நாக்கு உள்ளிழுத்து உச்சரி சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Smooth-faced
வழவழப்பான முகமுடைய மெல்லிழைவான மேற்பரப்பினையுடைய இனிய தோற்றமுடைய தாடியற்ற சுருக்கமற்ற நம்பி ஏற்கத்தக்க சரியானதாகத் தோற்றுகிற ஒத்துக்கொள்ளத்தக்க புறாத்தோற்றமுடைய.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Something
ஏதோ ஒன்று ஏதாயினும் ஒன்று இனமறியப்படாத ஒன்று நினைவில்லாத ஏதோ ஒன்று சிறிதளவு ஏதோ கொஞ்சம் ஒத்துக்கொள்ளப்படவேண்டிய அளவு பாராட்டத்தக்க அளவு பாராட்டத்தக்க செய்தி மதிப்புவாய்ந்தவர் (வினையடை.) மட்டான அளவில் ஓரளவு சிறிது சற்றே.
Random Fonts
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11632
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21320
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78979
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15722
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4126
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22776
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8649
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9650
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4667
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18388

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close