English to Tamil Dictionary: ஒப்பான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Analogical
ஒப்புமையுடைய ஒப்பான.
Analogise
ஒப்புமைப்படுத்திக் காட்டு ஒப்புமை மூலம் விளக்கு உவமை பயன்படுத்து ஒப்பாயிரு ஒத்திசை.
Antiparallel
எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்(வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Chittack
வங்காள எடையளவுக் கூறு ஆங்கிலக் கல்லெட்டையில் 16-இல் ஒரு பங்குக்கு ஒப்பான அளவை.
Collation
ஒத்துப்பார்த்தல் சரிபார்த்தல் ஒப்பாய்வு கோவில் மானிய நன்கொடை ரோமன் கத்தோலிக்க நோன்பு நாட்களில் மாலை வேளையில் எடுத்துக்கொள்ளும் எளிய சிற்றுண்டி தனிப்பட்ட வேலைகளில் கொள்ளும் சிற்றுண்டி.
Compare
ஒப்பீடு (வி.) ஒத்துப்பார் ஒப்பிடு ஒரே மாதிரியானதென்று தெரிவி ஒத்ததென விவரித்துரை (இலக்.) ஒப்புப்படிகளைத் தா ஒப்பீடு செய் ஒப்புமை காட்டு ஒப்பாக நில் போட்டி இடு போராடு.
Congruent
முழுதொத்த முற்றிசைவான ஏற்றபடியான (வடி.) முழுதுறழ் பொருத்தமுடைய கூறுகூறு ஒப்பான முற்றிலும் கூறுதோறும் பொருந்துமாறு மேற்படியவைக்கத்தக்க (கண.) நிறைதகவுடைய ஒரே எண்ணால் வகுக்க ஒரே மீதம் வரத்தக்க பொருத்தம் கொண்ட.
Coronach
ஒப்பாரி புலம்பல்பாட்டு இரங்கற் பா.
Correspond
சரி ஒப்பாயிரு இடையந்துடன்படு பொருந்து ஒத்திசைந்திரு ஒத்திரு ஒப்புமை கொண்டிரு அளவொத்திரு நிலையொத்திரு கடிதப் பரிமாற்றத் தொடர்புகொள் கடிதப்போக்குவரத்து நடத்து.
Equal
ஈடானவர் நிகரானவர் சமமானது சன வயதினர் சமநிலையாளர் (பெ.) ஒப்பான எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த ஈடு செலுத்தவ்ல வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது சாயாத நடுநிலையுடைய வீத அளவொத்த நேர்மை வாய்ந்த (வினை) சமமாயிரு.
Equalize
சரி சமமாக்கு ஒப்பானதாகு ஆட்ட எண்ணிக்கையை எதிர்ப்பக்கத்தாரின் அளவோடு ஒப்பான தாக்க.
Faithful
திடப்பற்றுடைய நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய சமயப்பற்றுடைய மாறாத உறுதியுள்ள உண்மையான நேர்மையான மனச்சான்றுக்குக் கட்டுப்பட்ட சரி ஒப்பான மூலத்துக்கு மாறுபடாத.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Flight Simulator
பறத்தல் பாவனமாக்கி/ஒப்பாக்கி
For
ஆக வேண்டி பொருட்டு காரணமாக முன்னிட்டு பயன்கருதி நலங்கருதித சார்பான ஆதரவாக பெயரால் வகையில் குறித்து இடத்தில் பதிலாக தகுதியாக உரித்தாக ஒப்பு நோக்க சூழல் கருதினால் ஒப்பாக சரியாக என்பது கருதினால் நாடி நோக்கி என என்ற நிலையில் அடைய பெறுவதற்காகக் கூட கால எல்லையில் இடஎல்லையில்.
Gram Negative
கிராம் எதிர்விளைவுகிராம் ஒப்பாத
Homologous
ஒப்பான
Homologue
ஒப்பான
Identical
அதுவேயான வேறு அல்லாத முழுதொத்த எல்லாக் கூறுகளிலும் ஒப்பான இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த (அள) வேறன்மைசுட்டுகிற (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Intergrade
நுண்ணிய இடைப்படி படிப்படியான நிலையில் மாறி வேற்றுரு ஒப்பாகும் மாறபாட்டில் இடைப்பட்ட படிநிலை (வினை) படிப்படியான நிலைகளால் வேற்றுரு ஒப்புஅடை.
Jeremiad
ஒப்பாரி துயரக் கதை புலம்பற் காவியம்.
Keen
அழுகையுடன் கூடிய அயர்லாந்து நாட்டு இழவுப் பாடல் (வினை.) அழுதரற்றிக் கொண்டே இழவுப்பாடல் பாடு ஒப்பாரி வை.
Lament
புலம்பல் ஒப்பாரி இரங்கற்பா கையறுநிலைப்பாடல் (வினை) புலம்பு அழு நொந்து அரற்று கழிந்ததற் கிரங்கு வருந்து இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27275
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41692
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9523
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11195
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17302
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27153
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14787
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13167
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4714
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close