English to Tamil Dictionary: ஒப்பாரி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coronach
ஒப்பாரி புலம்பல்பாட்டு இரங்கற் பா.
Jeremiad
ஒப்பாரி துயரக் கதை புலம்பற் காவியம்.
Keen
அழுகையுடன் கூடிய அயர்லாந்து நாட்டு இழவுப் பாடல் (வினை.) அழுதரற்றிக் கொண்டே இழவுப்பாடல் பாடு ஒப்பாரி வை.
Lament
புலம்பல் ஒப்பாரி இரங்கற்பா கையறுநிலைப்பாடல் (வினை) புலம்பு அழு நொந்து அரற்று கழிந்ததற் கிரங்கு வருந்து இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு.
Lamia
புலம்புதல் ஒப்பாரி வைத்தல் கதறுதல் ஓலமிடுதல்.
Monody
கிரேக்க அவலச்சுவை நாடகத்தில் ஒரே நடிகர் பாடும் இசைக்கலிப்பா ஒப்பாரி மறைவிரங்கற் பாட்டு.
Snivel
மூக்கொழுக்கு சளி சிணுக்கம் தேம்பல் கொஞ்சிப்பசப்பல் நீலிக்கண்ணீர் வடிப்பு பசப்புப் பேச்ச (வினை.) மூக்குநீர் ஒழுகவிடு சிணுங்கு கண்ணீருங் கம்பலையுமாயிரு குழந்தைபோலக் கரை ஏங்கியழு அழுதுபசப்பு நீலிக்கண்ணீர் வடி போலி ஒப்பாரி வை அழுது ஏமாற்று.
Supreme
உயரிடம் உயர்வதிகாரம் (பெ.) உர்வான உச்ச உயர்நிலைக்குரிய உச்ச உயர்படி சார்ந்த உச்ச உயர்பதவிக்குரிய யாவருக்கும் மேலான எதினனுஞ் சிறந்த ஒப்புயர்வற்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லாத.
Threnetic, Threnetical
ஒப்பாரி போன்ற புலரம்புகிற.
Threnodial, Threnodic
ஒப்பாரி சார்ந்த.
Threnodist
ஒப்பாரிக் கவிஞர்.
Threnody
ஒப்பாரி இழவுநேரப் புலம்பற் பாட்டு.
Wail
ஓலம் ஒப்பாரி புலம்பல் (வினை.) ஒலமிடு ஒப்பாரி வை புலம்பு.
Weeper
அழுபவர் கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்.
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9426
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9214
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10844
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close