English to Tamil Dictionary: ஒருபோகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Horizontal
கிடைக்கோடு கிடைநிலை கிடைநிலையிலுள்ள பொருள் (பெ.) அடிவானம் சார்ந்த அடிவானத்திலுள்ள அடிவானத்துக்கு ஒருபோகு ஆன செங்குத்துக் கோட்டிற்குச் செங்கோணத்திலுள்ள மட்டமான படுமட்டமான கிடையான இயந்திரங்கள் முதலியன வகையில் கிடைப்போக்கில் இயங்கும் உறுப்புகளையுடைய.
Oblique
சாய்ந்டத நிமிர்வரையிலிருந்து கோடிய சாய்வான படுவரையிலிருந்து கோடிய கோடு வகையில் இணைவு செவ்வல்லாத ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த கூர்ங்கோணமான விரிகோணமான கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய நேராகச் செய்திக்கு வராத பேச்சு வகையில் நேர் அல்லாத சுற்றி வளைக்கிற படர் வழியான (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத படர்க்கைப்பாடான (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
Obliquity
சரிவு சாய்வு ஓராயம். கோட்டம் நேர்வு பிறழ்வு செவ்விணைவின்மை ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை பிழை ஏறுமாறான நிலை ஒழுங்குத் தவறு
Parallel
இணைதொலைவுக்கோடு ஒருபோகு (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான ஒருபோகுடைய இணைதொலைவான இணையொத்த இசைவுப் பொருத்தமான.
Parallel
இணைதொலைவுக்கோடு ஒருபோகு (பெ.) கோடுமுதலியன வகையில் இணைவான ஒருபோகுடைய இணைதொலைவான இணையொத்த இசைவுப் பொருத்தமான.
Parallelism
ஒருபோகு நிலை ஒருவழி இணைவுநிலை நுட்ப உள்ளுறுப்பொப்புமை இருசொல் இயைபணி தொடர் உவமை இணைவளர்ச்சிப் போக்கு உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
Parallelogram
ஒருபோகு நாற்சிறைபி இணைவகம் எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம்.
Spanner
கவிந்திணைப்பவர் கவிந்திணைப்பது புரிமுரக்கி திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி பாலத்தின் குறுக்குச்சட்டம் இயந்திரத்தில் ஒருபோகு இயக்கத்திலுள்ள இணைப்புச்சட்டம்.
Zone
(மண்.) மண்டலம் வரிமண்டலம் தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று பட்டை வளையம் ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு செவ்விடைப்பட்டி கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி நீளிடைப்பட்டி கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி நீள் வரித்திட்டு வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை (பழ.) இடுப்புப்பட்டி (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள் மண்டலங்களாக வகுத்தமை மண்டலங்களிடையே பரப்பியமை.

Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27331
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7188
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6807
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close