English to Tamil Dictionary: ஒருமுகப்படா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Betake
மேற்கொள்ளுவி அணுகுவி ஒருமுகப்படச்செய் ஒருங்குவி ஒருவழிப்படுத்து.
Burning-mirror
குழிவில்லை ஆடி பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Centralization
மையப்படுத்துதல் மையம் நோக்கிய ஆட்சியமைத்தல் அதிகாரங்களை மைய ஆட்சிக்குக்கொண்டு சேர்த்தல் ஒருமுகப்படுத்துதல்.
Centralize
மையத்திற்கு மாறு மையத்துக் கொண்டு வா ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்து மாகாண ஆட்சிகளை மைய ஆட்சிக்கு உட்படுத்து.
Centralized Design
ஒருமுகப்படுத்தப்பட்ட வடிமைப்பு மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு
Centralized Network Configuration
ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு மையப்படுத்தப்பட்ட பிணைய உள்ளமைவு
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Concentration
ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Concentrative
ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த.
Concentrator
ஒருமுகப்படுத்தி/குவிமுகப்படுத்திஒருமுகப்படுத்தி
Condense
சுருக்கு சுருக்கிக்கூறு சுருங்கு செறிவி நீர்மத்தை உறைவி வளிப்பொருளை வடித்தெடு செறி உறை வடிமானமாக உருவாகு கெட்டிப்படுத்து ஒருமுகப்படுத்து மின்வீறு பெருக்கு நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Condenser
வடிகலம் வாலை நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை மின்விசையேற்றி மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
Connive
கண்டுங்காணாது போலிரு உட்கையாயிரு மறைமுக ஆதரவு கொடு (உயி.) குவி ஒருமுகப்படு.
Consentience
உடன்பாடு உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் அரைகுறையான உணர்வு நிலை.
Consign
கையெழுத்து அல்லது முத்திரை இடு ஒருமுகப்படுத்து மாறுபாடு செய் இடமாற்று உரிமை மாற்று நம்பகமாக ஒப்படை கடத்து அனுப்பு.
Converge
குவி வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு மையத்தை நாடு ஒருமுகப்படு நெருங்கு இணைவுறு பண்பு ஒப்புமை கொண்டணுகு குவியச்செய் கூடுவி இணைவி.
Devotion
பக்தி ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று முழு ஈடுபாடு நேர்வு புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல் ஆர்வப்பற்று முனைப்பார்வம் ஈடுபடட சேவை வழிபாடு.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Focalize
குவமையத்திற் சென்றிணையும் படி செய் ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்து.
Incoordination
ஒருமுகப்படுத்தப் பெறாமை ஓரிடினப்பாடின்மை இணக்கமின்மை நிரற்பாடின்மை.
Localize
இட எல்லைக்குட்படுத்து இட எல்லையுள் வகுத்தமை வட்டார எல்லையுட்படுத்து வட்டார பண்பூட்டு நடுவாட்சி வலுத்தளர்த்து கிளையாட்சி வலுப்படுத்து தனிப்படுத்திக் கவனி கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
Organized
உறுப்புக்களின் கூட்டு ஒத்துழைப்பினையுடைய கூட்டிணைவான ஒருமுகப்படுத்தப்பெற்ற ஒழுங்கமைதியுடைய.
Polarize
ஒளிக்கதிர் வக்கரிக்கச்செய் ஒளிக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய் காந்த முனைவாக்கமூட்டு மின் முனைப்பாக்க மூட்டு போக்கின் திசை ஒருமுகப்படுத்து சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு சிறப்புப் பொருள்பட வழங்கு.
Recollect
நினைத்துப்பார் நினைவுபடுத்திப்பார் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள் ஞாபபகப்படுத்திக்கொள் சூழல்மீது கவனந் திருப்பு உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி.
Random Fonts
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29437
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8544
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10535
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close