English to Tamil Dictionary: ஒருமுகப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Burning-mirror
குழிவில்லை ஆடி பகலவன் கதிர்களை ஒருமுகப்படுத்தி அனல் உண்டாக்கும் கண்ணாடிக் குவிமுக வில்லை சூரிய காந்திக் கண்ணாடி.
Centralization
மையப்படுத்துதல் மையம் நோக்கிய ஆட்சியமைத்தல் அதிகாரங்களை மைய ஆட்சிக்குக்கொண்டு சேர்த்தல் ஒருமுகப்படுத்துதல்.
Centralize
மையத்திற்கு மாறு மையத்துக் கொண்டு வா ஒரே மையம் நோக்கி ஒருமுகப்படுத்து மாகாண ஆட்சிகளை மைய ஆட்சிக்கு உட்படுத்து.
Centralized Design
ஒருமுகப்படுத்தப்பட்ட வடிமைப்பு மையப்படுத்தப்பட்ட வடிவமைப்பு
Centralized Network Configuration
ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு மையப்படுத்தப்பட்ட பிணைய உள்ளமைவு
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Concentrate
மனம் ஒருமுகப்படுத்துவதன் விளைபயன் (வி.) பொதுமைய நோக்கி இயக்கு பொதுமையம் நோக்கிச் செல் கருத்தை ஒருமுகப்படுத்து எண்ணங்களை ஒரு பொருள் நோக்கிச் செலுத்து முழுக் கவனத்தையும் ஒருங்கே ஒருதிசையில் செலுத்து ஒருமுகப்படு ஒருமுக நோக்கு கெட்டியாக்கு. முழுச்செறிவூட்டு குறிப்பிட்ட பருமனளவுக்கு அணுத்திரள் வீத மிகுதியாக்கு.
Concentration
ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Concentrative
ஒருமுகப்படுத்தும் தன்மை வாய்ந்த.
Concentrator
ஒருமுகப்படுத்தி/குவிமுகப்படுத்திஒருமுகப்படுத்தி
Condense
சுருக்கு சுருக்கிக்கூறு சுருங்கு செறிவி நீர்மத்தை உறைவி வளிப்பொருளை வடித்தெடு செறி உறை வடிமானமாக உருவாகு கெட்டிப்படுத்து ஒருமுகப்படுத்து மின்வீறு பெருக்கு நீர்மநீக்கித் திண்மைப்படுத்து.
Condenser
வடிகலம் வாலை நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான அமைவு (இய.) ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்தும் குவிமுகவில்லை மின்விசையேற்றி மின் ஆற்றலின் வீறுபெருக்குவதற்கான அமைவு.
Consentience
உடன்பாடு உணர்வுநிலை கடந்த உணர்வற்ற உள்ளுணர்வுத்தள நினைவுகளை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் அரைகுறையான உணர்வு நிலை.
Consign
கையெழுத்து அல்லது முத்திரை இடு ஒருமுகப்படுத்து மாறுபாடு செய் இடமாற்று உரிமை மாற்று நம்பகமாக ஒப்படை கடத்து அனுப்பு.
Devotion
பக்தி ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று முழு ஈடுபாடு நேர்வு புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல் ஒருமுகப்படுத்தப்பட்ட செயல் ஆர்வப்பற்று முனைப்பார்வம் ஈடுபடட சேவை வழிபாடு.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Focalize
குவமையத்திற் சென்றிணையும் படி செய் ஒளிக்கதிர்களை ஒருமுகப்படுத்து.
Incoordination
ஒருமுகப்படுத்தப் பெறாமை ஓரிடினப்பாடின்மை இணக்கமின்மை நிரற்பாடின்மை.
Localize
இட எல்லைக்குட்படுத்து இட எல்லையுள் வகுத்தமை வட்டார எல்லையுட்படுத்து வட்டார பண்பூட்டு நடுவாட்சி வலுத்தளர்த்து கிளையாட்சி வலுப்படுத்து தனிப்படுத்திக் கவனி கவனத்தை ஒருமுகப்படுத்திக் காண்.
Organized
உறுப்புக்களின் கூட்டு ஒத்துழைப்பினையுடைய கூட்டிணைவான ஒருமுகப்படுத்தப்பெற்ற ஒழுங்கமைதியுடைய.
Polarize
ஒளிக்கதிர் வக்கரிக்கச்செய் ஒளிக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய் காந்த முனைவாக்கமூட்டு மின் முனைப்பாக்க மூட்டு போக்கின் திசை ஒருமுகப்படுத்து சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு சிறப்புப் பொருள்பட வழங்கு.
Recollect
நினைத்துப்பார் நினைவுபடுத்திப்பார் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள் ஞாபபகப்படுத்திக்கொள் சூழல்மீது கவனந் திருப்பு உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி.
Rivet
குடையாணி மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி (வினை) தாழ்ப்பாள் இறுக்கு ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை உறுதியாக்கு அசையாமல் நிலைப்படுத்து ஒருமுகப்படுத்து முழுக் கவனமும் செலுத்து கவனத்தை முழுதுங் கவர் கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.
Saturate
செறிவி தோய்வி கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து பொருளில் மின்னாற்றலைச் செறிவி உச்ச அளவில் ஓதஞ் செறியவை வண்ண வகையில் திண்ணிறைவூட்டு வெள்ளிடையகற்று பண்புவகையில் ஊறித்ததும்புவி மனத்தில் ஆழப் பதியவை குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு.
Searchlight
நீடொளி எதிர்க்கதிர் விளக்கம் பாவொளி விளக்கம் ஒளி எதிரொளிக் கதிர்களைக் கற்றையாக ஒருமுகப்படுத்தும் ஒளி விளக்கம் பாவொளி எதிரி விமான முதலியவற்றை இருளிற் காண உதவும் கூம்பொளி விளக்கத்தின் ஒளிக்கற்றை.
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28048
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28996
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199249
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10597
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133846
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close