English to Tamil Dictionary: ஒருமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ausgleich
(வர.) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டிய ஆஸ்திரியர் ஹங்கேரி அரசியல் ஒப்பந்தம்.
Biannual
ஈராண்டுக்கான அரையாண்டுக்கான ஈராண்டுக்கு ஒருமுறையான.
Bicentennial
இருநுறாம் ஆண்டு விழா (பெ.) இருநுறு ஆண்டுகளுக்குரிய இருநுறு ஆண்டுகளடங்கிய இருநுறு ஆண்டுகளுக்கு ஒருமுறையான.
Biweekly
வார இருமுறை வெளியீடு இருவார ஒரு முறை வெளியீடு (பெ.) வாரத்திற்கு இருமுறையான இருவாரங்களுக்கு ஒருமுறையான (வினையடை) வாரமிருமுறையாக இருவாரங்கட்கு ஒருமுறையாக.
Day
நாள் நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள குத்துமதிப்பான 24 மணிநேரம் நிரவுலகம் தன் அச்சின் மேல் ஒருமுறை சுழல்வதற்குப் பிடிக்கும் நேம் பகல் எழு ஞாயிற்றுப்போது தொடங்கி விழுர்யிற்று வேளை வரையுள்ளஆரளவு இடத்துக்கிடம் ஏற்றத்தாழ்வான 12 மணி நேரம் நாள்வேலை நேரம் வாழ்நாள் வாழ்நாள் காலம் நடப்புக்குரிய காலம் செல்வாக்கு வேளை வெற்றிநாள் வெற்றி விருந்தினர்க்காக ஒதுக்கிவைக்கப்பட்ட நாள் காலம் காலப்பகதி பகலொளி பலகணி நிலைக்கம்பிகளின் இடைவெளி சுரங்க மீதுள்ள நிலத்தளப்பரப்பு.
Encore
'இன்னும் ஒருமுறை' என்னும் குறிப்புமொழி (வினை) மீண்டும் பாடும்படி கேள்.
Once
ஒருமுறை ஒரேவேளை உடனடி வேளை (வினையடை) ஒரு காலத்தில் முன் ஒரு காலத்தில் ஒரு தடவை ஒரு படி.
Quadrennial
(பெ) நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை நடைபெறுகி; நான்காண்டுகள் நீடிக்கிற.
Reassert
மற்றும் ஒருமுறை உறுதி செய் மீண்டும் வற்புறுத்திக் கூறு.
Reassertion
மறுமுறை வற்புறுத்தல் மற்றும் ஒருமுறை உறுதிசெயட்தல் மறுமுறைத் துணிபுரை துணிந்துரைத்ததையே மீட்டுந் துணிந்துரைத்தல்.
Secular
சமயக் கட்டுப்பாடற்ற வட்டகைக்குழு (பெ.) இவ்வுலகிற்குரிய உலகியல் சார்ந்த சமயஞ்சாராத திருநிலையற்ற திருமடச் சார்பற்ற பொதுநிலை வாழ்விற்குரிய சமயமெய்ம்மைகளில் உறுதிப்பாடற்ற என்றுமுள்ள நிலைத்த நீடித்து நிலவுகிற பேரூழிக் காலம் நிலவுகிற விடாது மெல்ல மெல்ல இயங்கும் இயல்புடைய ஊழிக்கு ஒருமுறை நிகழ்கிற நுற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்கிற ஊழிக்காலம் நிலவுகிற நுற்றாண்டுக்குக் காலம் நிகழ்கிற.
Semi-annual
ஆண்டிற்கு இருமுறையான அரையாண்டிற்கு ஒருமுறையான.
Septan
(மரு.) காய்ச்சல் வகையில் ஏழுநாளுக்கு ஒருமுறை வருகிற.
Septennially
ஏழாண்டிற்கு ஒருமுறையான.
Sexennial
ஆறாண்டுகாலம் நீடிக்கிற ஆறாண்டிற்கு ஒருமுறை நடைபெறுகிற.
Sexennially
ஆறாண்டிற்கு ஒருமுறையாக.
Shearling
ஒருமுறை உரோமம் கத்தரிக்கப்ட்ட ஆடு.
Sleep
உறக்கம் தூக்கம் உயிரினங்களின் பருவச் செறிதுயில் நிலை ஒருமுறைத்துயில் துயில்நேரம் நீடமைதி ஓய்வு அசைவின்மை கவனியாதிருத்தல் துஞ்சுதல் சாவு (வினை.) உறக்கத்தில் ஆழ்ந்திரு தூங்கிவிடு துயில்கொள் தூங்கிக்கழி தூங்கி நிலைமாறப்பெறு செயலற்றிரு செயலடங்கியிரு அமைந்திரு உணர்ச்சியற்றிரு சோம்பியிரு அக்கறையற்றிரு எழுச்சியற்றிரு அசைவற்றிரு அசைவிலதாய்த் தோன்று கல்லறையிற்கிட இரவுநேரத்தில் தூங்க வாய்ப்புடையதாயிரு.
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Swath
புல் அரிதாள் அறுவடை அரிதாள் கட்டை புல்தளக்கட்டை ஒருமுறை வெட்டிய புல்லின் அடிக்கட்டைத் தளம்.
Verse
செய்யுள்யாப்புமுறையாப்புகவிதை நடைசெய்யுள் வரிபாட்டுசெய்யுள் பத்திசெய்யுட் பகுதிகவிதை ஏடுவிவிலிய ஏட்டுச் சிறுகூறுதிருக்கோயிலிசையில் ஒருகுரற் பாடகர் பாடற் பகுதி, சிறுபாதிருக்கோயில் வஸீபாட்டுப் பாசுரத்தின் ஒருமுறைப் படிப்பு வாசகம்(வி.) பாடல் இயற்றுசெய்யுள் செய்செய்யுளாகப் பாட்டில் தெரிவி.
Vicennial
இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிற இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கிற.
Weekly
வார வெளியீடு(பெ.) வாரத்திற்கு ஒருமுறை நிகழ்கிற(வினையடை.) வாரந்தோறும்periodical published once a week
Year
ஆண்டு நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம்.
Random Fonts
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14275
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7158
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14373
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36589
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12932
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6239
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16893
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close