English to Tamil Dictionary: ஒற்றைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brougham
ஒற்றைக் குதிரை மூடுவண்டி மின்வண்டி.
Buggy
இலேசான சிறு ஒற்றைக்குதிரை வண்டிவகை.
Cyclops
ஒற்றை நெற்றிக்கண்ணுடைய அரக்கன் ஒற்றைக் கண்ணுடையவர் (வில.) முன்புறம் ஒரு கண்ணுடைய நுண்ணிய நன்னீர் நத்தையினம்.
Dickey, Dicky
ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை வண்டியோட்டியின் இருக்கை வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை சட்டையின் போலி முன்பகுதி.
Ekka
(இ.) சிறிய ஒற்றைக் குதிரைவண்டி.
Gig
இருசக்கர ஒற்றைக் குதிரை வண்டி கப்பல் பாய்மரங்களும் துடுப்புகளும் வைக்கப் பயன்படும் குறுகிய சிறுபடகு பந்தயப்படகு.
Gigman
இருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர் ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர்.
Idee Fixe
மனத்தை ஆட்கொண்டுள்ள கருத்து ஒற்றைக்கருமத்தில் பித்தேறிய நிலை.
Jigger
ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு சிறு பாய்மரம் சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
Kittereen
மேற்கிந்திய ஒற்றைக் குதிரை வண்டி.
Labium
(ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம் ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
Mono Karyotic
ஒற்றைக் கருநிலை
Monoblock
ஒற்றைக் கட்டை
Monoblock Mineralic Rock
ஒற்றைக் கனிமப்பாறை
Monocle
ஒற்றைக் கண் கண்ணாடி.
Monolithic
ஒற்றைக் கல்லால் ஆன வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள.
Monolithic
ஒற்றைக்கல் சார்ஒருசீரான
Monolithic Integrated Circuit
ஒற்றைக்கல் சார்ந்த ஒருங்கிணப்புச் சுற்றுஒருசீரான ஒருங்கிணைப்பு
Monolithic Refractory
வெப்பமழிக்கா ஒற்றைக்கல்
Monomania
ஒற்றைக்கருத்து வெறி.
One Pass Compiler
ஒற்றைக் கடவு மொழித்தொகுப்பிஒற்றைத் திறவுத் தொகுப்பி
One-eyed
ஒற்றைக்கண்ணுள்ள ஒரு கண் குருடான.
One-horse
ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட மிகச் சிறுதிறமான வாய்ப்பு வளம் மிகக் குறைந்த.
One-legged
ஒற்றைக்காலுள்ள சரிசம நிலையற்ற.
Pillbox
மாத்திரைப்பேழை ஒற்றைக்குதிரை வண்டி (படை.) சிறு தற்காலிக நிலவறை அரண்.
Random Fonts
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6582
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10062
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28432
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5219
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7361
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6250
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8854
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10516

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close