English to Tamil Dictionary: ஒலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aa
ஆட்டின் கத்துதல் ஒலி; (வினை) கத்து ஆடுபோல ஒலியெழுப்பு.
Acclaim
பாராட்டு, கைகொட்டி மகிழ்ச்சி யைத் தெரிவிஒலியெழுப்பி ஊக்குவிமகிழ்ச்சியுடன் வரவேற்பளிகூச்சலிட்டு வரவேற்பளிகைகொட்டி ஆர்ப்பரிக்கப் பெறுகை கொட்டி ஆர்ப்பரித்தல்மகிழ்ச்சி ஆரவாரம், கைகொட்டி ஆர்ப்பரித்தல்பாராட்டும் பாங்குள்ள.praisecheerhailwelcome loudlyreceive with applause(n.) applauseacclamation (n.)acclamatory (adj.)
Accoustic Property
ஒலியியற்பண்பு
Acoustic
செவிப்புலன் சம்பந்தமானஒலி சம்பந்தமானஓசை ஆய்வியல் துறை, ஒலியியல் நூல்.(pert.)to hearing(pert.)to soundacoustics (n. pl.)science of sounds
Acoustic Memory
ஒலி நினைவகம்
Acoustic Modem
ஒலி மோடம்
Acoustic Sound Enclosure
ஒலித்தடுப்பு உறை
Acoustic Strain Gauge
ஒலியியல் விகாரமானி
Acrophony
முதலொலி எழுத்துமுறை சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை.
Alert
இடையறா விழிப்பு எச்சரிக்கை ஒலி எச்சரிக்கை அறிவிப்பு திடீர்த்தாக்கு அதிர்ச்சி விமானத் தாக்குதல் எச்சரிக்கை விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்(பெ.) விழிப்பான உன்னிப்பான சுறுசுறுப்பான (வினை) எச்சரிப்பூட்டு விழிப்புடன் இருக்கச்செய்.
Alliterative
முதலெழுத்து அரக்கிவருகிற ஒலியொத்துஇசைகிற மோனையுடைய.
Alveolar
(ஒலி.) பல்லடி ஒலி (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த குழிந்தகுழிவு குழிவான குழிநிறைந்த.
Am
ஒலி சமிக்கை மின்காந்த அலை வகைAmplitude Modulation
Am
ஒலி சமிக்கை மின்காந்த அலை வகைAmplitude Modulation
Amis
Audio Media Integration Standard- ஒலியுணர் ஊடக இணைப்புத் தரம்/கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்
Amphoric
(மரு.) குப்பிக்குட் பேசுவதனால் உண்டாகும் ஒலியைப்போன்ற.
Amplifier
அதிக்பபடுத்துபவர் பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி ஒலி பெருக்கி.
Amplifier
பெருக்கி/மிகைப்பி/ஒலி பெருக்கி
Answer Tone
விடை ஒலி
Aphesis
முதலுயிர்க்கேடு சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
Arsis
(இசை.) சந்த எரப்பு ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை அளபெடை.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Articulation
இணைத்தல் இணைக்கும் விதம் இணைப்பு துண்டம் தௌிவான ஒலி தௌிவான பேச்சு மெய்யெழுத்து.
Articulatory
ஒலிகளைத் தௌிவாக உச்சரிப்பதற்குரிய.
Asdic,n.(allied Submarine Detection Investigation Committee).
நீரடிப்புலம் கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
Random Fonts
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9650
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8598
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9951
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32373
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11004
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18344
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 21926
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10144
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23392
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close