English to Tamil Dictionary: ஒலிக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bo, Boh
குழந்தைகளை அச்சுறுத்தும் சொல் வாத்துக்களை ஓட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒலிக்குறிப்பு.
Boo
வெறுப்புணர்த்தும் ஒலிக்குறிப்பு கண்டன ஓசைக்குறிப்பு (வினை) கூப்பாடுபோடு இரைந்து வெறுப்பைக்காட்டு.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Buzzing
ஒலித்தல் முணுமுணுத்தல் முரலுதல் (பெ.) ஒலிக்கிற முணுமுணுக்கிற முரலுகிற.
Cadence
வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு.
Callnote
அகவலிசை பறவை அல்லது விலங்கு தன்னினத்தை அழைக்கும் ஒலிக்குறிப்பு.
Campanist
ஒலிக்கும் மணியாளர்.
Cat-call
சீழ்க்கை ஒலி நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி (வி.) சீழ்க்கையடி கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி.
Clanging
கணீரென்று ஒலித்தல் (பெ.) கணீரென்று ஒலிக்கிற.
Clangorous
அலை அலையாய் ஒலிக்கும் ஓசையுடைய உலோகங்கள் அடிபடுவது போன்ற கணீரென்ற ஓசைமிக்க.
Clink-stone
'கண்கண்' என்று ஒலிக்கும் பாறை வகை.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Consonance
உடன்பாடாகிய நிலை ஒலி இணைப்பு அல்லது உடன்பாடு இசை ஒலிக்கூட்டணி இசைப்பொருத்தம்.
Diaeresis
இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
Ding-dong
மணி ஒசை அடுக்கெதுகை இசைப்பு வேறுபாடில்லா ஒரே தன்மை ஒலிப்பு (பெயரடை) இரண்டுபட ஒலிக்கும் ணியோசை போன்ற இரண்டுபட ஒலிக்கும் சம்மட்டி ஓசை போன்ற மாறிமாறி வெற்றிதோல்வி வரத்தக்க சரிசன்ப் போட்டியான (வினை) மாறி மாறி மணியடி ஓசைசெய் வைது தொந்தரை செய் (வினையடை) மணியோசை போன்று மாறிமாறி.
Diphthong
இணையுயிர் ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள் ஒரே உயிரொலியையுடைய ஈரெழுத்து இரண்டு உயிரெழுத்துக்கள் இணைந்த அச்சுரு.
Distortion
உருத்திரிவு வடிவச்சிதைவு குலைவு கோட்டம் கோணல் நெறிபிறழ்வு வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
Final
இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு சொல்லின் இறுதி எழுத்து.இறுதி ஒலிக்குறி இசையில் பண்ணின் முக்கிய சுரம் கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு (பெ.) இறுதியான கடைசியான முடிவான ஐயத்திற்கு இடமற்ற அறுதியான மாற்றமுடியாத நோக்கம் சார்ந்த முடிவுடன் தொடர்புடைய.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Glossic
எல்லிஸ் என்பவரால் திட்டமிட்டமைக்கப்பட்ட ஒலிக்குறி நெடுங்கணக்கு வகை.
Guttural
மிடற்றொவி (பெ.) மிடறு சார்ந்த தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற.
Inarticulate
இணைப்பில்லாத பூட்டுப்பொருத்தப்படாத (பே-வ) தௌிவாய்ப் பேசும் ஆற்றலற்ற நன்கு ஒலிக்க முடியாத. ஊமையான.
Inharmonic
முரணிசையான இசைந்து ஒலிக்காத.
Inharmonious
பொருத்தமற்ற இசைந்து ஒலிக்காத முரணிசையான.
Random Fonts
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10725
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16564
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4709
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26975
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11981
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17708
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10062
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22793

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close