English to Tamil Dictionary: ஒலியுடன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clack-value
இயந்திரங்களில் தடாலெனும் ஒலியுடன் மீளும்படி கீல் பொருத்தப் பெற்றுள்ள தடுக்கிதழ் அமைவு.
Clink
'கண்கண்' என்ற ஒலி உலோகம் அல்லது கண்ணாடியில் கொட்டினால் ஏற்படும் ஒலி (வி.) 'கண்கண்' என்ற ஓசை எழுப்பு 'கண்கண்' என்ற ஒலியுடன் இயங்கு.
Clop
சடார் ஒலி குதிரைக்குளம்படி ஓசை (வி.) சடாரொலியுடன் செல் சடார் ஒலியுடன் செலுத்து (வினையடை) சடாரொலியுடன்.
Effervesce
கொதி சூவென்ற ஒலியுடன் குமிழியிட்டுப் பொங்கியெழு நுரைத்தெழு.
Explode
படீரென வெடி உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய் தவறெனக்காட்டி மறு இகழுக்கு உள்ளாக்கிவிடு காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி எதிர்த்துப் பழிதூற்று.
Low
தாழ்வானது தாழ்மட்டம் குறைந்தது காற்றழுத்தம் குறைந்த பகுதி குறைந்த எண் (பெ.) தாழ்ந்த பள்ளமான மேடல்லாத தாழ்நிலத்துக்குரிய உயரங் குறைந்த குட்டையான நெட்டையல்லாத கீழேயுள்ள சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள ஆழ்ந்த புடை செதுக்கு வகையில் திட்பங் குறைந்த எண் வகையில்குறைந்த அளவை வகையில் குறைந்த எண்ணிக்கையுடைய அளவு குறைந்த நிறைவற்ற தொகை குறைந்த வெப்பநிலை குறைந்த அழுத்த நிலை குறைந்த விரைவற்ற மந்தமான உயர்ஒழுங்கமைவற்ற அற்பத்தனமான கஞ்சத்தனமான மதிப்பற்ற சிறப்பற்ற தன்மதிப்பில்லாத உயர்வற்ற பொதுநிலையான தாழ்நிலையிலுள்ள பதவியில் குறைந்த படியில் இழிந்த தாழ்வு சுட்டிய குறைந்த பந்தய எல்லையுடைய மொழிநடை வகையில் கொச்சையான இழிவழக்கான தாழ்குரலுடைய மெல்ல ஒலிக்கிற அழுத்தவகையில் கனத்தொளி வாய்ந்த ஒலிவகையில் நாவின் தாழ் நிலையில் எழுகிற முனைப்புக்குறைந்த நாகரிகமற்ற பண்பாட்டிற் குறைந்த எளிய சமுதாயப்பிடியில் தாழ்ந்த வளர்ச்சி குன்றிய வளங்குன்றிய உரங்குன்றிய முன்னேறாத கிளர்ச்சியற்ற ஊக்கமற்ற சோர்வார்ந்த வலுக்குறைந்த போதாதம அருந்தலான ஊக்காற்றல் குறைந்த உள்ளுட்டங் குன்றிய நிகழ் காலத்துடன் அணிமைமிக்க நிலவுலக நேர்க்கோடு வகையில் நடுவரைக்கு அணித்தான திருச்சபைத் துறையில் சமய வினைமுறை மிகுதி வேண்டாத (வினையடை) தாழ்நிலையில் கீழான நிலைக்கு இழிநிலையில் இழிநிலையில் இழிநிலைக்கு பணிவாக எளியநிலையில் ஊடடக்குறைவாக குறைந்த பந்தய எல்லையுடன் மெல்ல மௌ்ள தளர் ஒலியுடன் நிகழ்காலத்துக்கு அணிமையாக நடுவரைக்கு அணிமையாக தாழ்வாக நிலத்தளத்துக்கு அணிமையாக.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Squall
பேய்ப்புயல் பனிஊதைப் புயற்காற்று பனிப்புயல் மழை (வினை.) வீறிட்டலறு ஊளையிடு வீறிட்ட ஒலியுடன் பேசு ஊளைக்குரலிற் பேசு.
Vocalize
ஒலி ஒலி உருவங்கொடு குரலெழுப்பு பேச்சுருவங்கொடு வெஷீயிட்டுத் தெரிவி முனைப்பாகக் கூறு பேசுந்திறனஷீ பேச்சுத்திறங் கொடு குரற் பயிற்சியஷீ குரற்பயிற்சி செய் ஹீப்ரு முதலிய மொஸீகஷீல் வரிவடிவில் உயிர்க்குறியீடுகள் இடு இசையில் உயிர் ஒலி இசைத்துப் பாடு உயிர் ஒலியுடன் பாடு (ஒலி.) உயிர் ஒலியாக மாற்று உயிர் ஒலியாக மாறு உயிர் ஒலிப் பண்பேற்று உயிர் ஒலிப் பண்புகொள்.
Whiz, Whizz
விஃறென்ற ஒலி காற்றைக் கிழித்துச் செல்லும் ஒலி (வினை.) விஃறென்ற ஒலிசெய் விஃறென்ற ஒலியுடன் வேகமாகச் செல் காற்றைக் கிழித்துக்கொண்டு செல் இரைச்சல் செய் இரைந்துகொண்டு இயங்கு.
Random Fonts
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19337
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9231
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59426
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11540
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8897
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11530
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7611
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6778
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11859

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close