English to Tamil Dictionary: ஒளியின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aphotic
ஒளியற்ற ஒளியின்றி வளரக்கூடிய.
Colour
நிறம் வண்ணம் வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு ஐரோப்பியரல்லாத மரபினம் மரபினக்கலப்பு பொன்துகள் அணியழகு போலிப்பகட்டு தோற்றம் புறக்காட்சி காரணம் போலிக்காரணம் விளக்கக் காரணம் போலிவிளக்கம் சாயல் ஒளிமறைப்பு சாயம் களை பொலிவு (இசை.) பண்பு பண்புவளம் பல்திற உணர்ச்சி வன்மை இயல்பு தொனி பொருளின் நயம் அணியழகு நடை தனிப்பண்பு தனிக்குறிப்பு விவரம் படையின் கொடி (வி.) நிறமேற்று வணணந்தீட்டு கறைக்கடுத்து மிகைப்படுத்து உருமாறுபடுத்து முனைப்பாக்கிக்காட்டு தவறாக விவரி வண்ணங்கொள் சிவப்பாகு வெட்கப்படு.
Counterlight
வண்ணம் வகையில் எதிரொளி பொருளின் மீது செல்லும் ஒளியின் அமைவு குலைக்கும் பிறிதோர் ஒளி.
Dark
இருள் ஒளியின்மை மருள் ஒளி இஜ் நேர தொடக்கம் கருமை இருட்சாயல் அறியாநிலை (பெயரடை) ஒளியற்ற இருட்சாயலான இருண்ட கருநிறமான கருநிறமேனியுடைய திஐணிய மருளார்ந்த துயரார்ந்த சோகமான கிளர்ச்சியற்ற புரியாத விளக்கமற்ற விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த அறியப்படாத மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய கொடிய அறியாமையுட்பட்ட தீமைவாய்ந்த தீங்கான
Diaphragm
உந்து சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு இடையீட்டுச் சவ்வுத்திரை சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
Dimmer
ஒளியின் போக்கினை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடு அல்லது அமைப்பு.
Eclipse
வானகோளங்களின் ஒளிமறைப்பு இடைத்தடுப்பு நிழலடிப்பு ஒளிமறைவு ஒளிமழுக்கம் மறுக்கம் கீழடிப்பு கலங்கரை விளக்க ஒளியின் இடையிடை நிழலடிப்பு இருட்டடிப்பு (வினை) வானகோளங்களின் ஒளியை மறை ஒளிவட்டத்தை இடைநின்றுதடு கோள்வட்ட மீது நிழலடி கலங்கரை விளக்க ஒளியை இடையிட்டு நின்று மறை ஒளிமழுங்கவி ஒளிமங்கவை விஞ்சிஒளிவீசு கடந்துமேம்பாடுறு புகழ்விஞ்சு வென்று மேலிடு.
Effluence
வழிந்தோடுதல் மற்றொன்றினின்று வெளிப்படுதல் ஒளியின் புற ஏழுச்சி மின்வலியின் புறஒழுக்கு புறஞ்செல்வது.
Extinguish
அணை அவி தணிவி ஆற்றல் அழி மேம்பட்ட ஒளியின்முன் மங்கச்செய் மறைவி எதிரியை வாயடக்கு அழி கடன்முழுதும் தீர் ஒழி துடைத்தழி.
Irradiate
ஒளிவீசு ஒளியால் நிரப்பு ஒளிவிளக்கஞ்செய் பொருள் விளங்கும்படி செய் விளக்கு தௌிவுபடுத்து முகத்தை மகிழ்ச்சியால் ஒளிபெறச்செய் கதிரவன் ஒளிக்கு உட்படுத்து கதிரவன் ஒளியின் ஊதா கடந்த நிறத்தின் செயலுக்கு உட்படுத்து.
Pulse
நாடி நாடித்துடிப்பு குருதிக்குழாய் அதிர்வு இதயத்துடிப்பு வாழ்க்கை விறுவிறுப்பு உணர்ச்சியார்வம் துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம் (இசை.) தாளம் ஒளியின் தனியலை ஓசையின் தனி அலை (வினை.) துடி அடித்துக்கொள் அதிர் அலைபாய் தாளகதியில் விரிந்துசுருங்கு தாள கதியில் இயக்குவி.
Pulse
நாடி நாடித்துடிப்பு குருதிக்குழாய் அதிர்வு இதயத்துடிப்பு வாழ்க்கை விறுவிறுப்பு உணர்ச்சியார்வம் துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம் (இசை.) தாளம் ஒளியின் தனியலை ஓசையின் தனி அலை (வினை.) துடி அடித்துக்கொள் அதிர் அலைபாய் தாளகதியில் விரிந்துசுருங்கு தாள கதியில் இயக்குவி.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9326
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8130
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10696
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14776
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10196
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10104
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9564
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11532
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17257
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9776

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close