English to Tamil Dictionary: ஒழிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abolition
நீக்கம் அடிமை ஒழிப்பு.
Abolitionism
அடிமை ஒழிப்புக் கோட்பாடு ஒழிப்புக் கோட்பாடு.
Abolitionist
அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்one who wishes to do away with evil
Abrogate
வழக்கொழியச்செய் விட்டொழி ஒழித்துக்கட்டு 'ரத்து'செய்.
Abrogator
ஒழித்துக்கட்டுபவர்.one who abrogates
Abstain
விட்டுவிடுமதுபானங்கள் அருந்தாதவர்விட்டுவிடுதல் தவிர்த்திருத்தல்உணவு மதுபானம் முதலியவற்றின்மீது கொண்டுள்ள இச்சைகளை அடக்கும் தன்மைமிதமானதவிர்த்திருக்கிறதவிர்ப்பு, குடிப்பதை ஒழித்தல்உண்ணாவிரதம்.give upabstainer (n.) one who does not take alcoholic drinksabstention (n.)abstinency (n.) quality of refraining from food and drinksabstinent (adj.) temperaterefraining fromabstinence (n.)fasting
Action Committee, Action Group.
நேரடி நடவடிக்கைக்குழு கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
Annihilate
துடைத்தழி நிர்மூலமாக்கு. ஒழித்துக்கட்டு.
Annulment
ஒழிப்பு நீக்கம் விலக்கீடு.
Avoidance
தவிர்ப்பு தட்டிக்கழிப்பு ஒழிவிடம்.
Away
அப்பால் தொலைவில் எதிர்ப்புறத்தில் வெளியே தீர முற்றிலும் தடமில்லாமல் ஒழித்து உடனடியாக ஒழி தொலைந்து போ எட்டச்செல்.
Begone
போய்விடு ஒழிந்துபோ போய்த்தொலை.
Beside
அருகே அன்றியும் திவிர பக்கநோக்கி அண்மையில் பக்கத்தில் அருகில் சரிமட்டமாக ஒப்ப நோக்குமிடத்து ஒழிய விலகி உட்படாமல் தொடர்பின்றி.
Bone-dry
எலும்பு போன்று உலர்ந்த குடி ஒழிப்பு முழுமையாக உள்ள.
Cassation
துடைத்தழிப்பு ஒழிப்பு நீக்கம் முறைமன்றத் தீர்ப்பு நீக்கம்.
Cessation
ஒழிவு தவிர்வு ஓய்வு இடை நிறுத்தம் இடைஓய்வு.
Clean-up
முழுத்துப்புரவு தீமை ஒழிப்பு.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Clearing
அடைசல் அகற்றல் தடைநீக்கம் இடஒழிப்பு காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல் காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம் பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
Declare
சாற்று அறிவி தெரிவி பலரறியக் கூறு விளம்பரப்படுத்து வலியுறுத்திக் கூறு உறுதியாகக் கூறு முழு விவஜ்ம் அறிவி சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி துபுத் தெரிவி துபிலா ஆட்ட்ங்கூறு அறிவிப்புச் செய் முடிவு தெரிவி உளச்சார்பு வெளிப்படக் கிளந்துரை மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி
Deprecation
விட்டுவிட வேண்டுதல் ஒழிப்பு மனு.
Devoid
சிறிதும் இல்லாத முற்றிலும் ஒழிந்த முழுதும் தவிர்தலுடைய.
Dispatch
விரைவாக அனுப்பிவுடுதல் அஞ்சல் விடுக்கை அஞ்சல் அனுப்பிவிடுதல் விலக்குதல் விலக்கீடு வேகமாகச் செயலாற்றுதல் விரைசெயல் விரைவு விரைசெய்தி தந்திச்செய்தி ஒழிப்பு உயிரழிப்பு (வினை) விரைந்தனுப்பு உலகினின்று அப்புறப்படுத்து ஒழி உயிரகற்றி விடு தீர்வுசெய் செயல்தீர்த்து அமை தின்றுதீர் உண்டு தீர்த்துவிடு வேகமாகச் செய்து முடி விரைந்து செயலாற்று.
Dispose
ஒழுங்கமைதி செயலாட்சி நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி (வினை) ஒழுங்கபடுத்து வை நிரல் பட வை வரிசைப்படுத்து கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய் திட்டம் நிறைவேற்று செயல் முடிவு கட்டு செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி தீர்வு செய் செலவு செய் தன் விருப்பப்படி கையாளு செயலாடசி செய் சரக்குக் கையிருப்பை விற்பனை செய் தள்ளிக் கழி ஒழி தவிர் ஒழித்துக்கட்டு கொன்றழி பகிர்ந்தளி நன்கொடை வழங்கு மனம் பற்றுவி விருப்பம் கொள்ளுவி நாடுவி உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து கருத்து ஒருசார்புறுத்து.
Disserve
தீங்கிழை உணவுமேடையில் இட ஒழிவு செய்.
Random Fonts
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10225
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839476
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close