English to Tamil Dictionary: ஒழுக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandoned
கைவிடப்பட்ட ஒழுக்கங்கெட்ட இழிந்த.
Abnormal
வழக்கத்திற்கு மாறானஉளவியல் வகையில் நெறி பிறழ்வானதிடீரென்று மனமாறும் இயல்புள்ளஒழுங்கீனமானஇயற்கையல்லாதவழக்கத்திற்கு மாறான நிலைஅருவருப்பான தோற்றம்மனத்தின் தனிப் போக்குஇயற்கைக்கு மாறாகdifferent from what is usual or common unusualpsychologically maladjustedfreakishirregularnot naturalabnormality (n.)the state of being abnormaldeformityidiosyncrasyabnormally (adv.)in an unnatural manner
Abnormity
ஒழுங்கீனம்அட்டூழியம்அருவருப்பான தோற்றம்; வழக்கத்திற்கு மாறான நிலைirregularitymonstrosityabnormality
Accidented
ஒழுங்கற்ற
Adjust
ஒழுங்காக்கு சரிப்படுத்து பொருத்திக்கொள் தக்கவாறு அமைத்துக்கொள்.
Adulterer
ஒழுக்கங் கெட்டவன் பிறர்மனை நயப்பவன்.
Adulterous
ஒழுக்கங்கெட்ட முறைகேடான.
Adultery
கூடா ஒழுக்கம் பிறர்மனை நயத்தல்.
Align
வரிசைப்படுத்து ஒழுங்குபடுத்து வரிசையுடன் சேர் ஒருநிலைப்படுத்து ஒழுங்குபடு வரிசைப்படு.
Alignment
ஒழுங்கமை
Alignment
ஒழுங்குப்படுத்துதல்
Amiss
எதிர்பார்த்த அளவிற் குறைந்து ஒழுங்கு மீறி தவறாக இசைவு கேடாக.
Amoeba
வயிற்றுவலி ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
Amoral
ஒழுக்கத்துறைச் சார்பற்ற ஒழுக்கஞ் சாராத.
Amorphous
வடிவமற்ற ஒழுங்குமற்ற(வேதி.) மணிஉருவற்ற.
Amorphous
வடிவமற்ற ஒழுங்குமற்ற(வேதி.) மணிஉருவற்ற.
Anarchic, Anarchical
அரசழிந்த குழப்பமான சட்ட ஒழுங்கற்ற.
Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Anomalistical
முறை விலகிய அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற.
Anomalous
ஒழுங்கு மீறிய பொதுநிலை திறம்பியஒழுங்கற்ற தாறுமாறான ஒருசில வண்ணங்களைத் தௌிவாகக் காணமாட்டாத.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomaly
ஒழுங்கற்ற தன்மை நெறி திறம்புதல் முறைகேடு (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.
Anomophyllous
ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய.
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Aperiodic
கால ஒழுங்குப்படி நிகழாத ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27193
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6268
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14295
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45393
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19132
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19552
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11415
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14481
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5781

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close