English to Tamil Dictionary: ஒழுகலான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bearing
நடத்தை ஒழுகலாறு கோலம் நடையுடைத்தோற்றம் மரபுவழிச் சின்னக் குறிப்பு தொடர்புக் கூறு நிலை திசைக்கூறு திசைநிலை தாங்குதளம் (பெ) விளைவு தருகிற தாங்குகிற.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Censorial, Censorian
சீர்மையருக்குரிய பொதுமக்கள் ஒழுகலாறுகளைச் சீர்படுத்துவதற்குரிய.
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Conduct
நடத்தை ஒழுகலாறு வழித்துணை காப்புதவி தொழிலின் நடைமுறையாட்சி செயலாட்சி கலைத்துறைக் கையாட்சி கைந்நலம்.
Conduct
நடத்தை ஒழுகலாறு வழித்துணை காப்புதவி தொழிலின் நடைமுறையாட்சி செயலாட்சி கலைத்துறைக் கையாட்சி கைந்நலம்.
Cursive
கையெழுத்து வகையில் எளிதாக ஓடும் போக்குடைய நேரொழுக்கான ஒழுகலான.
Deport,ment
நடையுடைபோக்கு ஒழுகலாறு இயங்கும் பாங்க பொருளின் இயற்பாங்கு.
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Francomania
பிரஞ்சு ஒழுகலாறுகளிற் பேராவல்.
Monkery
துறவிமட வாழ்க்கை துறவி மடைம் துறவிகள் குழு. துறவிகளின் ஒழுகலாறு.
Nicety
நுண்ணய ஒழுகலாறு சரிநுட்பம் நுட்பதிட்பம் அருநயப் பண்பு நயநுணுக்கம் நுட்ப வேறுபாடு வேண்டா நயநுணுக்க விவரம்.
Opportunism
வேளை வாய்ப்பு வாதம் காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை வாய்ப்பு வேட்டை சந்தர்ப்பவாதம் கொள்கைப்பேரம் சமயசஞ்சீவித்தன்மை வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refinement
தூய்மைப்பாடு துப்புரவாக்கப்பட்டட நிலை கருத்து நுட்பம் சுவை நேர்த்தி மெருகேறிய ஒழுகலாறு நுண்ணிய திறங்காட்டும் நிலை திறமைமிக்க வேலைப்பாடு நுணுக்க விரிவாக வகுத்தமைக்கப்பட்ட வேலைப்பாடு நுட்பமான ஆய்வாராய்வுப்பண்பு நுண்ணய வேறுபாட்டுத் திறம்.
Running
ஓட்டம் விரைதல் நடத்துதல் நடைபெறுதல் விரைவளவு அவசரம் (பெயரடை) ஓடுகிற பந்தயத்தில் ஓடுகிற வழக்கமாக ஓடிச்செல்லும் யல்புடைய நடப்பிலுள்ள அலைந்துதிரிகிற ஒன்றன்பின் ஒன்றான தொடர்ந்த தொடர்ச்சியான ஒழுகலான கசியவிடுகிற வெளியேற்றுகிற எளிதான சுருக்கமான ஓட்டமுறையில் செய்யப்பட்ட ஓட்டமுறையுடன் செய்யப்பட்ட அவசரமான.
Uncourtliness
நயநாகரிகமின்மை அரசவைக்குரிய ஒழுகலாறின்மை.
Zoomancy
விலங்குக் குறிநூல் விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல்.
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
Priya Bangla Font
Priya
Download
View Count : 11394
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close