English to Tamil Dictionary: ஒழுக்கங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandoned
கைவிடப்பட்ட ஒழுக்கங்கெட்ட இழிந்த.
Adulterer
ஒழுக்கங் கெட்டவன் பிறர்மனை நயப்பவன்.
Adulterous
ஒழுக்கங்கெட்ட முறைகேடான.
Bawdy
காமப்பேச்சு (பெ.) இழிந்த ஒழுக்கங்கெட்ட.
Cocotte
(பிர.) நடையினிய பரத்தை ஒழுக்கங்கெட்ட இளம்பெண் அடுப்பின் மீது வைத்து இறக்கக்கூடிய இரண்டு கைப் பிடிகளுள்ள சிறு வட்டில் வகை.
Contagion
தொற்று ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல் தொற்று நச்சுக்கூறு தொற்றுக்கருவி ஒழுக்கங்கெடுக்கும் பண்பு நச்சொழுக்கம் பரப்பும் பண்பு தீமை பரப்பும் ஆற்றல்.
Corinthian
கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தவர் காலவண்ணப் புதுமையில் மிதப்பவர் புதுமைப் பாங்காளர் விருப்பார்வ கேளிக்கையாளர் இன்பவாணர் ஒழுக்கங்கெட்டவர் (பெ.) கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த மணிவடிவத் தூண் தலைப்புடைய கிரேக்க அணிவண்ணச் சிற்ப வகை சார்ந்த பகட்டழகான இலக்கிய நடையுடைய ஒழுக்கவரம்பு கெட்ட.
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Cutty-stool
ஸ்காத்லாந்து திருக்கோயில்களில் ஒழுக்கங் கெட்ட பெண்கள் ஊரார் கண்டனத்துக்காக அமர்த்துவிக்கப்படும் இருக்கை.
Debauch
மட்டற்ற குடிவெறி ஓஸ்க் குடிப்பழக்கம் பலனுகர்ச்சி வெறி காமவெறி ஒழுக்கக்கேடு (வினை) நெறிபிறழச் செய் கடமை திறம்பச்செய் ஒழுக்கங் கெடச்செய் இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி சிற்றின்பத்தில் புரளுவி கீழ்மைப்படுத்து இழிஞனுக்கு குடிப்பழக்கழூட்டு கற்பழி மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள்.
Debauched
சிற்றின்பத்தில் அந்திய ஒழுக்கங்கெட்ட வஜ்ம்பிகந்த நடையுடைய.
Dissipation
சிதறுதல் கலைதல் பரவிய நிலை சிதறிய கவனம் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை சிற்றின்பம் அளவு மீறிப் பணத்தை அழிவுசெய்தல்.
Dissolute
ஒழுக்கங்கெட்டவர் (பெயரடை) ஒழுக்கக்கேடான நெறிதவறின தீயொழுக்கமுள்ள.
Drabby
கீழான ஒழுக்கங்கெட்ட.
Fall
வீழ்ச்சி நீர்வீழ்ச்சி மழைபெயல் அளவு இலையுதிர்வு இலையுதிர்ப்பருவம் தாழச்சி ஆட்டின் ஈற்றெண்ணிக்கை இறக்கம் இறக்க அளவு தாழ்ச்சியளவு மற்போர் மற்போரில் தள்ளப்பட்டு விழுதல் மீன்பிடி வலைக்கயிறு வெட்டி வீழ்த்தப்பட்ட கட்டைஅளவு ஒழுக்கநிலை வீழ்ச்சி (வினை) விழு தவறிக் கீழே இடப்பெறு கீழ்நோக்கி வீழ்வுறு கீழ்நோக்கிச்செல் கீழே வீழ்வுறு கீழே இறக்கப்பெறு தடையின்றிக் கீழே இறங்கு நிலத்தின்மீது படிந்து கிட கீழே படிவுறு நிலைதடுமாறு இடறி விழு சரி சாய் கீழ்நோக்கிச் சாய்வுறு கீழ்நோக்கி ஒழுகு ஓழுகிச் சென்று விழு அற்றுவிழு உதிர்ந்து விழு போரில் மடிவுறு மாள் சிறபடுத்தப்பெறுத தோல்வியெய்து அழிவெய்து மேன்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் செல் இறக்கமடை தாழ் அமிழ் உள்ளடக்கு உயரம் குறை அளவில் குறை குறைபடு மட்டமாகு பணி வளை குனி தணி தளர்வுறு மலைவுத்தோற்றமளி படிப்படியாகக் குறைவுறு பதவி இழ புகழ்இழ மதிப்பிழ வீழ்ச்சியுறு இழிவடை ஒழுக்கந்தவறு நெறி பிறழ் கற்புநிலை தவறு ஒழுக்கங்கெடு தரத்தில் இழி எதிர்பாராது நடைபெறு நிகழ் விளைவுறு உண்டாகு உரியதாகு பங்காக உரிமையாக்கப் பெறு கடமையாக அமை இடங்கொள் இடத்தில் அமைவுறு படு வந்தடை தோய்வுறு ஈடுபடு தலைப்படு மருட்சிக்கு ஆட்படு சிக்குறு காலக்கெடு தீர்ந்துவிடப்பெறு முடிவுறு மீள்வுறு வீழ்த்து விழவிடு.
Lecherous
ஒழுக்கக்கேடான சிற்றின்பத்தில் தோய்வுற்ற ஒழுக்கங்கெடுக்கிற.
Lechery
சிற்றின்ப நடத்தை ஒழுக்கங்கெட்ட தன்மை.
Light-skirts
ஒழுக்கங்கெட்ட பெண்.
Miscreant
போக்கிரி வீணன் கயவன் ஒழுக்கங்கெட்டவன் இழிந்தவன் பாசண்டன் முரண்சமயக்கோட்பாடுடையவன் (பெயரடை) இழிந்த சீர்ககெட்ட ஒழுக்கக்கேடான முரண்சமயக்கோட்பாடுடைய.
Raffish
தகாத மானக்கேடான ஒழுக்கங்கெட்ட ஆற்றலிழந்த தோற்றமுடைய.
Reprobate
திருவிலார் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர் நெறிகெட்டவர் கயவர் பதிதர் (பெயரடை) கடவுளால் புறக்கணிக்கப்பட்ட நெறிகெட்ட ஒழுக்கங்கெட்ட பழி தோய்ந்த (வினை) குறைப்பட்டுக்கொள். மன வெறுப்பைத்ட தெரிவி கண்டனந் தெரிவி கடவுள் வகையில் திருவழி வீடுபேற்றினின்னு விலக்கிவை.
Riotous
பெருங்கலகஞ் செய்கிற பெருங் கலகத்தில் ஈடபட்டுள்ள வரம்புமீறிய ஒழுக்கங்கெட்ட அழிவழக்கான.சட்டம் மீறும் இயல்புள்ள சந்தடிமிக்க.
Seducer
தீ நெறிப்படுத்துபவர் பாவவழிப்படுத்துபவர் கெடுப்பவர் கற்பழிப்பவர் ஒழுக்கங் கெடுப்பவர்.
Sleazy
துகில் வகையில் உறுதியற்ற இழைம வகையில் நொய்தான (பே-வ) ஒழுக்கங்கெட்ட.
Slime
வண்டற்சகதி படிசேறு தொழி குழைசெழி சேறார்ந்த பொருள் களிம்புப் பசைமண் குழம்பு வடிவநிலக்கீல் சீதக்கட்டு மீன்கசிவுக்களிம்பு உடல்தசைப் பொருள் மாசு அழுக்கு ஒழுக்கங்கெட்ட நிலை தன்மதிப்பற்ற அடிமைப்பண்பு (வினை.) சேறு பூசு களிம்பு தடவு பாம்பு வகையில் இரைவிழுங்குமுன் ஈரப் பதமாக்கு (இழி.) நெறிபுறக்கணித்து எப்பாடுபட்டாயினும் செயலை வெற்றிக்குக் கொண்டுசெல்.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11588
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27152
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11033
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10373
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35917
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97632
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39755
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11260
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close