English to Tamil Dictionary: ஒழுங்கின்றி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ataxic
ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற.
Contorted
முறுக்கப்பட்ட திருகிய வளைந்து நௌிந்த கோணல்மாணலான (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Contorted
முறுக்கப்பட்ட திருகிய வளைந்து நௌிந்த கோணல்மாணலான (தாவ.) இதழ்கள் சுற்றுவட்டமாக ஒன்றன்மீது ஒன்று மடிந்து செல்கிற (மண்.) ஒழுங்கின்றித் திருகி மடிவுற்ற.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Litter
சிவிகை நோயாளிகளுக்கான தூக்கு கட்டில் சேக்கை சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி சருகு சாணக்கூளம் குப்பை கூளம் தாள் செத்தை சவறு துண்டுதூசுக் குவை துப்புரவற்ற நிலை (வினை) வைக்கோல் சேக்கையிடு வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு தாறுமாறான தோற்றமளி பரவலாகச் சிதறியிடு குட்டிகளை ஈனு.
Pell-mell
குழப்பம் கதம்பம் கைச்சண்டை (பெ.) தாறுமாறான குழப்பமான (வினையடை.) குழப்பமமாக ஒழுங்கின்றி தாறுமாறாகதலைகுப்புற.
Promiscusous
ஒழுங்கின்றிக் கலந்துள்ள கந்தல் கூளக்கலவையான தாறுமாறான வரைமுறையற்ற தராதரமற்ற (பே-வ) தற்செயல் நிகழ்வான.
Roam
திரிதரல் (வினை) சுற்றித்திரி ஒழுங்கின்றி நடந்துசெல் திட்டமின்றிப் பயணஞ்செய்.
Slither
(பே-வ) ஒழுங்கின்றிச் சறுக்கிச் செல் சறுக்கித் தடுமாறு ஒழுங்கின்றி வழுக்கிக் கொண்டு போ.
Sprawl
சப்பைக் கிடை கைகால் பரப்பிக்கொண்டு கிடக்கும் நிலை சப்பாணி நடை கைகால் பரப்பிக்கொண்டு செல்லும் இயக்கம் (வினை.) கைகால் பரப்பிக்கிட பரப்பு முழுவதும் நிரப்பக்கிட கைகால் பரப்பிக்கொண்டு அருவருப்பாக நட செடி வகையில் தாறுமாறாகக் கிளைபரப்பிக்கொண்டு வளர் கையெழுத்து வகையில் ஏறுமாறான வரைகளை உடையவையாயியலு (படை.) ஒழுங்கின்றிக் கலப்பாகப் பரவு.
Structureless
அமைப்புமுறையற்ற ஒழுங்கின்றிக் கட்டப்பட்ட.
Sway
அசைவு ஊசலாட்டம் தள்ளாட்டம் கையாட்சி அரசியல் ஆதிக்கம் (வினை.) தள்ளாடு அசைந்தாடு ஊசலாடு அப்படியும் இப்படியுமாக ஆடு சாய்ந்தாடு அலையாடு ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை தடுமாறு தயங்கு ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு ஊசலாட்டு அங்குமிங்கும் ஆடச்செய் அசைவினை ஒழுங்குபடுத்து பிடித்தாட்டு ஆட்சி செய் செல்வாக்குப் பெற்றிரு செல்லும் திசையைக் கட்டுப்படுத்து.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8551
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5765
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9685
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15382
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71585
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39548
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19104
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11865
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12856

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close