English to Tamil Dictionary: ஒழுங்குமுறையை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brief
வழக்குரைஞரிடமுள்ள வழக்காடிகளின் வழக்குக்குறிப்பு. சுருக்க அறிவிப்பு வழக்குரைஞரின் பணி சிறுபணி போப்பாண்டவரின் ஒழுங்குமுறையாணை தாள் வடிவளவு கையச்சுப்பொறி வீச்சளவு வான்படைத்துறையில் வானோடிகட்கு அறிவிக்கப்படும் கட்டளை (பெ.) சுருக்கமான சுருங்கிய காலக்கூறுடைய செறிவான (வினை)சுருங்கிக் குறிப்பிடு சுருக்கிக் குறிப்பெடு சுருக்க விவரத்தின் மூலம் அறிவி வழக்காட அமர்த்திக்கொள் வானுர்திப் பணியாளருக்கு விமானத்தாக்குப் பற்றிக்கட்டளை இடு.
Crowd
மக்கள் திரள் கூட்டம் ஒழுங்குமுறையற்ற ஆட்களின் தொகுதி கும்பல் திரள் நெருங்கிய தொகுதி (வி.) ஒருங்கு கூட்டு திரட்டு ஒருங்கு கூடு கூட்டமாகச் சேர் கும்பலாக்கு திரள் திணித்து நிரப்பு நெருக்கு நெருங்கு மொய்.
Disorganize
ஒழுங்குமுறையைக் கெடு தாறமாறாக்கு உயிரியல் கூட்டுச் சிதை.
Formulate, Formulize
வாய்பாடு வடிவமாக்கு வாய்பாடாகச் சொல் முறைப்படுத்து ஒழுங்குமுறையாக எடுத்துக்காட்டு.
Irregular
ஒழுங்கற்ற சட்டத்திற்கு எதிரான விதிக்குப் புறம்பான இயற்கைக்கு மாறான இயல்பு கடந்த செவ்வொழுங்கற்ற சமமல்லாத கரடுமுரடான மேற்பரப்புடைய சமதளமற்ற சமமல்லாத கரடுமுரடான மேற்பரப்புடைய சமதளமற்ற ஒழுங்குமுறையில்லாத கால ஒழுங்குபடாத (இல) முறைப்படி மாறுபடாத படைத்துறை ஒழுங்குமுறை சாராத நிலையாகப் படைத்துறையிலீடுபடாத.
Proctorize
பல்கலைக்கழக மாணவரிடையே ஒழுங்குமுறையை நிலைநாட்டு.
Sloven
ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் அழுக்கானவர் கவலையற்றவர் பொறுப்பற்றவர் சோம்பேறி ஒழுங்குமுறையற்றவர் (பெ.) சோம்பலான ஒழுங்கற்ற தூய்மையற்ற.
Slovenly
துப்பரவுகெட்ட தூய்மையற்ற ஒழுங்குமுறையற்ற ஒழுங்கற்ற அக்கறையற்ற சோம்பலான (வினையடை.) சோம்பலாக அக்கறையின்றி பொறுப்பின்றி ஒழுங்குமுறையின்றி.
Unsystematic, Unssystematical
ஒழுங்குமுறைமையற்ற ஒழுங்குமுறையான சீரமைப்பின் சிறப்பியல்பைப் பெற்றிராத.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17342
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71768
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7587
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close