English to Tamil Dictionary: ஓசைபட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acoustic, Acoustical
ஓசைப் புலணைச் சார்ந்த.
Champ
நெறுநெறு எனும் ஒலி பற்கடிப்பொலி பல்லரைப்பு அரவம் (வி.) ஓசைப்படப் பல்லால் அரை அதுக்கு சப்பு நெறுநெறு எனக்கடி.
Crunch
பல்லரைப்பொலி மெல்லுதல் பல்லரைப்பு (வி.) ஓசைபட மெல்லு பல்லாலரை மிதித்துத் துவை சரளை மீது நெரித்து நட கசக்கு.
Dodge
அடியின் வீச்சிலிருந்து பக்கவாட்டில் விலகித தப்புதல் ஏய்ப்பு காலம் கடத்தும் சூழ்ச்சி சூழ்ச்சித்திறம் உபாயம் சொற்புரட்டு மணி ஓசைப் பிறழ்ச்சி (பே.வ) சொற்பொழி சூழ்ச்சிப்பொறி (வினை) வெட்டி விலகு தட்டிக் கழி போக்குக்காட்டு தட்டுமறி விளையாட்டுக்காட்டு சூழ்ச்சிசெய்து ஏமாற்று ஏய் காலங்கடத்து சொற்புரட்டுச் செய் ஏய்த்துப் பசப்பு.
Dumb
ஊமையான வாய்விடாத பேச்சாற்றற்ற பேச இயலாத பேசாத பேச்சுரிமையற்ற எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத ஒலியற்ற ஓசைபடாத நாணத்தால் வாய்திறவாக அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான வாயாடாத மௌனமான கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற செயற்படாத எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு வாயடை.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Gride
வெறுப்புண்டாக்கும் ஓசை சுரண்டும் ஒலி (வினை) ஓசைபடக் சுரண்டு கிறீச் சொலியிடும்படிக் கொத்து.
Scrunch
பல்லரைப்பு ஒலி மெல்லுதல் பல்லரைப்பு சரளைமீது மிதித்தால் ஏற்படும் ஒலி (வினை.) ஓசைபட மெல்லு பல்லால் அரை மிதித்துத் துவை சரளை மீது நெரித்து நட கசக்கு.
Silencer
பேசாதிருக்கச் செய்பவர் ஓசைபடாதிருக்கச் செய்யும் அமைவு.
Silent
ஓசையற்ற சந்தடியில்லாத அரவமற்ற பேசாத வாய்விடாத உரையாடாத செய்திவெளியிடாத மறைகாத்தடக்குகிற சதி முதலிய வகையில் பேசப்படாத அமைதியான அடக்கமான அமரிக்கையான உள்ளார்ந்த மறைசெயலுடைய செய்திவகையில் பிறருக்குத் தெரியாத மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப்படுத்தப்படாத வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற எழுத்துவகையில் ஒலிப்பற்ற திரைப்பட வகையில் குரலிணைவற்ற துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத மோனமுறை பின்பற்றுகிற.
Silently
பேசாமல் அமைதியாக ஓசைபடாமல் மறைவாக.
Sound
ஒலி ஓசை ஒலியலை அதிர்வு சந்தடி கேள்விப்புலன் தொனி பொதுப்போக்கு சுட்டுக்குறிப்பு உளக்குறிப்பு விளைவு கேள்வி கேட்கப்படுஞ் செய்தி ஊரலர் வழ்ந்தி கேள்வித்தொலைவு (வினை.) ஓசைபடு கேட்கப்படு ஒலிக்கப்படு முரசுவகையில் முழங்கு முரசினை முழக்கு முழக்கித்தெரிவி முழங்குவி கூறு தெரிவி குறித்துச்சுட்டு தோற்று தொனிப்படு பொருள்படுவதாகத் தோன்று நாடிவகையில் தட்டிக் தொனிகண்டுணர் ஊர்திச் சக்கரங்கள் வகையில் கொட்டித் தேர்ந்துபார்.
Sounding-board
ஒலித்தடை தட்டி மேடைமீது ஒலிபரபுதல் தடுத்து முன்செலுத்தும் மென்பலகை மேற்கட்டி இசைக்கருவியில் ஓசைபெருக்கு கட்டை.
Voice
குரல் மிடற்றொலி பேச்சரவம் பேச்சுக் குரல் கூவிஷீக்குரல் பாட்டுக்குரல் சாரீரம் பாட்டு ஓசை தொனி குரலின் தனித் தன்மை குரல் திறம் குரல் எழுப்பும் ஆற்றல் குரற்செவ்வி குரலின் சரியான நிலை ஓசை தனிச் சிறப்பொலி கருத்து வெஷீயீடு கருத்து வெஷீயீட்டு வாயில் கருத்து வெஷீயீட்டுரிமை அறிவுரை அறிவுரை கூறும் உரிமை ஆணை ஆட்சியுரிமை ஆட்சியுரிமைப் பங்கு செல்வாக்கு கருத்துரிமை கரு துரிமைக் குரல் வாக்குரிமை கருத்து கருத்துச் சார்பு அபிப்பிராயம் கருத்துத் தெரிவிப்பு விருப்பம் பேசப்படுங் கருத்து எழுதப்படுங் கருத்து தொனிச்சிறப்பு எழுத்துப்பேச்சு நடைகஷீன் தனிப்பட்ட தன்மை (ஒலி.) குரல் நாள அதிர்வொலி (இலக்.) பாடமைதி எழுவாய் பயனிலைத் தொடர்பமைதிகாட்டும் வினைச்சொல்லின் செய்வினை செயப்பாட்டு வினைமை நிலை (இசை.) தனி ஓசைப்பாட்டு தனி ஓசைப்பாடகர் (வி.) குரல் கொடு குரல் எழுப்பு கருத்துத் தெரிவி வாய்விட்டுரை வெஷீயிடு கருத்துக் குறிப்பிடு அகக்குறிப்புத் தெரிவி அலர் பரப்பு (இசை.) தொனிதிருத்து இசைக் கருவியின் சுர அமைதியை ஒழுங்குசெய் (இசை.) தொனி வகுப்புச் செய் இசையின் தொனி ஓசைப் பகுதிகளை எடுத்தெழுது (ஒலி.) நாத ஒலி ஆக்கு முழங்கொலியாக்கு.
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8611
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6165
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28041
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6264
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10730
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27183
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18460
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5422
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11909

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close