English to Tamil Dictionary: கசக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crumple
மடக்கிச் சுருட்டு சுருட்டிக் கசக்கு மடிப்பு உண்டுபடுத்து சுருக்கம் விழச்செய் இடிந்து விழச்செய் இடிந்து விழு சுளி சுருக்கம் விழப்பெறு.
Crunch
பல்லரைப்பொலி மெல்லுதல் பல்லரைப்பு (வி.) ஓசைபட மெல்லு பல்லாலரை மிதித்துத் துவை சரளை மீது நெரித்து நட கசக்கு.
Crush
கசக்குதல் நெருக்குதல் பிழிதல் பிழிவு சாறு பழச்சாறு பொருள்களின் செறிவு ஆட்கூட்ட நெருக்கடி கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு (வி.) நொறுக்கு கசக்கு நெருக்கு நெரி பிழி அடக்கு கீழ்ப்படுத்து துன்பப்படுத்து அழி.
Extort
அச்சுறுத்திக் கைப்பற்று வலிந்து பறி வாக்குறுதியை விடாப்பிடியாய் வற்புறுத்திப்பெறு சொற்களிலிருந்து வலிந்து பொருள் தருவி மூல ஆதாரங்களிலிருந்து வாரா முடிபு வருவி பிழிந்தெடு கசக்கித்தருவி.
Rumple
கசக்கிச்சுருட்டு திரைத்துச்சுருக்கு மடி கசக்கி உருக்குலைத்துவிடு.
Screw
திருகாணி திருகுசுரை மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை திருகுவிசை புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல் முறுக்காற்றல் வல்லடி வற்புறுத்தாற்றல் புரிவிசைக்கருவி முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி திருகு நெட்டி வாங்கி கப்பலின் புரிவிசையாழி விமானச் சுழல் விசிறி புரிவிசை இயக்கக்கப்பல் திருக்கு திருகுதல் ஒரு சுழற்சி பந்தின் சுழல்விசை சுழல் வியக்கம் தாள் பொட்டலக் குவிசுருள் குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள் புகையிலைச்சுருள் கட்டுக் குலைந்த குதிரை சம்பளத்தொகை கஞ்சன் கசடி கசக்கிப்பறிப்பவர் மூளை இணைப்புக்கூறு (வினை.) திருகாணியால் இறுக்கு திருகாணி இயக்கு திருகி இறுக்கு திருகாணி வகையில் திருகு திருகாணிபோல் இயக்கு யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு திருக்கு சுழற்றித்திருப்பு திடுமெனத்திருப்பு கோட்டுவி உருத்திரியப்பண்ணு சுரிக்கச்செய் முறுக்கு வலுவேற்று விசைத்திறம் பெருக்கு செயலுக்கு ஒருக்கமாக்கு பந்துவகையில் சுற்றிச் சுழலுவி சுழன்று சுழன்று செல் வழிபிறழ்ந்து செல் திருகத்தக்கதாயிரு சுற்றிச்செல் சுற்றியணை மாற்றியமைத்துக்கொள் நெருக்கி வலியுறுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து வலிந்து இணங்குவி கசக்கிப்பிழி திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு கசடு கஞ்சத்தனம் பண்ணு.
Scrunch
பல்லரைப்பு ஒலி மெல்லுதல் பல்லரைப்பு சரளைமீது மிதித்தால் ஏற்படும் ஒலி (வினை.) ஓசைபட மெல்லு பல்லால் அரை மிதித்துத் துவை சரளை மீது நெரித்து நட கசக்கு.
Shrivel
திரைவுறுத்து திரைவுறு மடிப்பிட்டுச் சுருக்கு மடிப்புற்றுச் சுருக்கு கசக்கிச் சுருள்வி கசங்கிச் சுருள்வுறு வற்றிச் சுரிப்புறு சருகாக்கு சருகாகு வாடிவதங்குவி வடிவதங்கு.
Squash
பிழிசாறு துவையல்கூளம் கசக்கிப்பிசைந்த மொத்தை மக்கள் திரள் மெத்தனவு மென்மைப்பொருளின் வீழ்ச்சி மெத்தென வீழ் ஒலி ஐம்பந்தாட்டம் மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம் (வினை.) கசக்கு பிசை நொறுக்கு பிழி அழுத்திச் சாறெடு அடையாக நெரித்திடு கூழாகும்படி நசுக்கு நெருக்கி மொய் திரளாக அடைவுறு நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல் சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
Squash
பிழிசாறு துவையல்கூளம் கசக்கிப்பிசைந்த மொத்தை மக்கள் திரள் மெத்தனவு மென்மைப்பொருளின் வீழ்ச்சி மெத்தென வீழ் ஒலி ஐம்பந்தாட்டம் மெத்தென்ற பந்துகள் கொண்டு ஐவராடும் ஆட்டம் (வினை.) கசக்கு பிசை நொறுக்கு பிழி அழுத்திச் சாறெடு அடையாக நெரித்திடு கூழாகும்படி நசுக்கு நெருக்கி மொய் திரளாக அடைவுறு நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டு செல் சுடுசொல் கூறி ஒருவர் வாயெடுக்கவொட்டாமல் அடக்கு.
Squeeze
பிழிவு நெரிப்பு கசக்கீடு பிசைவு கூட்டநெருக்கடி ஆள்நெருக்கம் ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம் வரிப்பிழிவு வலிந்து பெறும் வரிப்பணம் சட்டவரம்பிகந்த தரகு கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு (வினை.) பிழி கசக்கு பிசை அழுத்திப்படி திணித்து உட்செலுத்து வலிந்து நுழைவி நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல் வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய் கசக்கிப்பெறு கட்டாயப்படுத்திச் செயலாற்று வந்தமாகச் செய்வி அச்சுறுத்திப் பெறு விடாது கெஞ்சிப்பெறு மிக முயன்று வருவி நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Squeezer
பிழிபவர் கசக்குபவர் வலிந்து பணம் பறிப்பவர் வந்தமாகச் செய்விப்பவர் பிழிவுகருவி பிழிவுஇய்நதிரம் பிழியும் இயந்திரப்பகுதி உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி.
Stave
மிடாவரிப்பட்டிகை கோல் கம்பி சலாகை நீளுருளை கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம் நீளுருளைப் படியடுக்கு வளையம் பழு ஏணிப்படி பா செய்யுட்பத்தி (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம் (வினை.) உடைத்துவிடு தகர்த்துவிடு வரிப்பட்டிகையை முறி வரிப்பட்டிகைகளை நொறுக்கு பெட்டியை உருத்தெரியாமல் சிதை தொப்பியை உருத் தெரியாது கசக்கு நொறுங்கு துண்டு துண்டாகு உடைத்துத் துளையிடு மிடா-படகு ஆகியவற்றில் புழை செய் கோலால் துரத்து தடுத்து நிறுத்து தடுத்தகற்று தட்டித்தடு தடுத்துக்கடத்திவிடு தாமதப்படுத்து வரிப்பட்டிகை இணை வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய் பழுதுபார்த்துச் சரிசெய் அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4303
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25400
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9250
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17526
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10834
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9539
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16813
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20608
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50543

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close