English to Tamil Dictionary: கசியா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Arcanum
மறைபொருள் இரகசியம் மாமருந்து சஞ்சீவி.
Ballot-paper
இரகசியத் தேர்தல்சீட்டு குடவோலை.
Black-hand
இரகசியக் கொள்ளைக் கூட்ட அமைப்பு.
Boglatin
அயர்லாந்து நாடோடிகளின் இரகசியக் குழுஉக்குறிப் பேச்சு.
Calcified Cartilage
சுண்ணாம்பு படிந்த கசியிழையம்
Camorra
(இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு இரகசியச் சங்கம்.
Catchfly
பசைப்பொருள் கசியும் தண்டினையுடைய செடிவகை.
Confidential
நம்பிக்கைக்குரிய நம்பகமான இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட இரகசியமாக அறிவிக்கப்பட்ட அந்தரங்கமான தனிமனிதருக்குரிய தனிப்பட்ட காரியங்களுக்குரிய மறைவடக்கமான.
Confider
நம்பிக்கை வைப்பவர் இரகசியம் சொல்லி வைப்பவர்.
Covin
ஒப்பந்தம் சதி கூட்டுச் சூழ்ச்சி இரகசியச் சதித் திட்டம் சூனியக்காரிகளின் திரள் குழு பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி குழு.
Dark
இருள் ஒளியின்மை மருள் ஒளி இஜ் நேர தொடக்கம் கருமை இருட்சாயல் அறியாநிலை (பெயரடை) ஒளியற்ற இருட்சாயலான இருண்ட கருநிறமான கருநிறமேனியுடைய திஐணிய மருளார்ந்த துயரார்ந்த சோகமான கிளர்ச்சியற்ற புரியாத விளக்கமற்ற விளக்கமற்ற. சிக்கல் வாய்ந்த அறியப்படாத மறை நிலையான. இரகசியன்ன கடுகடுப்பான தோற்றமுடைய கொடிய அறியாமையுட்பட்ட தீமைவாய்ந்த தீங்கான
Discharge
கப்பல் சுமையிறக்கம் வெடிதீர்வு மின் கலத்திலிருந்து மின்போக்கு செறிவு தளர்ப்பு நீர்க்கசிவு வெளியேற்றம் பொறப்பு நிறைவேற்றம் கடமை நிறைவேற்றம் செயல் முடிப்பு குற்றத்தினின்றம் தவிர்ப்பு சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு படைத்துறைவிடுவிப்பு வேலையிலிருந்து நீக்கம கல்ன் தீர்ப்பு கட்டண மளிப்பு வலிவழங்கீடு விலக்கச் சான்றிதழ் விடுவிப்பு உரிமைச்சீட்டு கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று சாயம் போக்கும் முறை சாயம் போக்கு கூறு (வினை) சுமையிறக்கு பளுக்குறை பளு எடுத்துவிடு வெடிதீர் மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று செறிவு தளர்த்து நீர்வெளியேற்று பிலிற்று கசியச்செய். கொண்டுசென்று கொட்டு அனுப்பு வெளியேற்று பொறுப்பு நிறைவேற்று கடமை ஆற்று செயலாற்று செயல் முடித்துவிடு குற்றத்தினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத் துறையினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர் கொடுத்துத்தீர் கணக்கச் சரிவர ஒப்புவி கணக்குச் சரிவர ஒப்புவி கணக்கச் சரிகட்டிக்காட்டு காரணங்கூறி விளக்கமளி பங்கிட்டளி வெளியிடு புறஞ்செல்லவிடு சரக்கு வகையில் இறக்கப்பெறு செறிவு தளர்வுறு ஒழுகு புறஞ்செல் சாயமகற்று துணியின் சாயம்போக்கு (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Exude
கசி கசியவிடு வெளிவிடு வடி புழுங்கு ஈர ஆவி வெளிப்படுத்து.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Fetch
கொணர்தல் தட்டிக்கழிப்பு சூழ்ச்சி முறைச்செயல் விரிகுடா முதலியவற்றின் வகையில் தொடர்வரை நீளம் நெடுந்தொலை முயற்சி சுற்று முயற்சி (வினை) சென்று கொணர் போய் மீட்டுக்கொண்டுவா இங்குமங்கும் கொண்டு செல் தருவி விளையாகத் தருவி கொண்டு கொடு எடு வருவி வெளிக்கொணர் மெய்ப்பாடுகளைத் தோற்றுவி மகிழ்வு உண்டுபண்ணு குருதி கசியவிடு மூச்சுவெளி வரச்செய் படுவி அடி முதலியவற்றில் ஏற்கச்செய் மயக்கத்தினின்றும் மீள்வி செய் செய்து முடி செய்து காட்டு பெறுவி முயன்று பெறு நெடுமூச்சுவெளியிடு சென்றடை செல் திறம்படச் செயலாற்று.
Gravy
இறைச்சி வடிநீர் சமைக்கும் முன்னும் பின்னும் இறைச்சியிலிருந்து கசியுஞ் சாறு வடிசாறு கறி வகைகளில் கலக்கப்படும் வடிநீர்க்கலவை.
Gum
மரப்பிசின் கோந்து கண்பீளை இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள் அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம் பிசின் வெளிப்படுத்தும் மரவகை நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின் (வினை) பிசின் தடவு பசை தடவி விறைப்பாக்கு பசை தடவி ஒட்டு பசைப்பொருளாகு பிசின் கசிய விடு.
Impermeable
கசியா
Insider
அகத்தார் அக உறுப்பினர் சங்கம் அமைப்பு முதலியவற்றில உள்ளிருப்பவர் இரகசியத்தை உணர்ந்தவர்.
Intervertebral Cartilage
முள்ளெலும்பிடைக்கசியிழையம்
Iron-curtain
இரும்புத்திரை உள்விவகாரங்களையும் இரகசியங்களையும் கண்டுபிடிக்கமுடியாத தடுப்புநிலை சோவியத் ஒன்றியத்தின் மேல் எல்லையூடாகச் செய்தி பரவாமல் தடுக்கும் அமைப்புமுறை.
Keep Dark
போசாதிரு இரகசியமாயிரு.
Leach
நீர்மம் கசியவிடு மரம்-பட்டை-களிமண் ஆகியவற்றைக் கசிவூறலக்கு உட்படுத்து கசிவூறல்மூலம் உள்மாசு வெளியேற்று.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17298
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7902
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19483
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7568
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10169
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5492
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9706
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41596
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11532
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5952

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close