English to Tamil Dictionary: கசையாலடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Hide
விலங்கின் தோல் பதனிட்ட தோல் (வி.) தோலுரி கசையாலடி.
Lash
கசையடி தோல்வார்ச் சுடக்கு சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி சுளீர் வீச்சு சுளீர்ச்சுடக்கீடு கசையின் வார் கசைமுனை சாட்டை கசையடித்தண்டனை வசையடி வசைத்தாக்குதல் (வினை) கசையாலடி வாரால் அடி வாலால் அடி சடாரென்றடி பாய்ந்தூற்று விசையுடன் கொட்டு தாக்குவிசையுடன் அடி அடி எற்று உதை மோது கண்டி திட்டு வசைமொழியால் தாக்கு வன்சொல் வீசு சாட்டையாலடித்துத் தூண்டு அடித்துத் தூண்டுதலளி.
Lasher
கசையாலடிப்பவர் மோதுவது அணை அணையின்மீது ஓடும் நீர் அணையின் கீழுள்ள சிறு குட்டை.
Pickle
ஊறவைப்பதற்குரிய நீர்மம் ஊறல் உப்புநீர் ஊறற் புளியங்காடி ஊறற் சிறுதேறல் துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல் குறும்புக்குழந்தை (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு புளிக்காடியில் ஊறுகாய் போடு உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய் (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
Slash
வீச்சடி வீக்கடி வீச்சடித்தடம் கீறற்காயம் வெட்டுச் சிதைவுத்தடம் பிளவுத்தடம் வெட்டுச்சிதைவுக்கூளம் (வினை.) வீக்கு சுளீரென அடி கத்தியால் தாக்கு வாளால் மொத்து கசையாலடி சாட்டையால் சொடுக்கு குத்திக்கீறு வெட்டிப்பிள வெட்டிச்சிதை (படை.) கொப்புக்கவரரண் எழுப்புவதற்காக மரங்களை வெட்டிவீழ்த்து.
Whip
சாட்டை கசை சாட்டையடி கசையடித் தண்டனை மிலாறு சுள்ளிக்கிளை காற்றாலைப் பாய்மரக் கை வண்டியோட்டி நாயாட்டி வேட்டைநாய்களுக்குப் பொறுப்பு வகிக்கும் வேட்டைத்துணைமுதல்வர் கட்சிக் கொறடா கட்சிக் கொறடாவின் கட்டளைச் சுற்றறிவிப்பு கப்பிக் கயிற்றுப் பாரஞ்சாம்பி கடைபாலேட்டு முட்டைப் பண்ணியம் இழைமடித் தைப்பு எளிதில் திறந்து மடியும் படியாக இடப்படும் புத்தகத் தையற்பாணி பணப் பிரிப்புக்கோரிக்க சரிசமப் பணவழங்கீட்டுக்கூறு வெட்டி வெட்டி இயக்கும் விளையாட்டுமுறை உந்துகலத்தொடர் (பே-வ) கணம் நெடி (வினை.) கசையாலடி சாட்டையால் சொடுக்கிடு கசையடியால் தூண்டு சவுக்கடியால் குதிரை அடித்தோட்டு கசையடித் தண்டனையளி அடித்துத் துரத்து அடித்தோட்டு ஒறுத்துத்திருத்து அடித்தடக்கு வேட்டைநாய்களைக் கசையடித்து ஒருங்கு திரட்டுகட்சிக்காரர்களைக் கொறடாக் கட்டளையால் ஒருங்கு திரட்டு சாடு கண்டி வசைபேசித் தாக்கு விரைந்து இயக்கு வேகமாகப் பாய்வி வீசி எறிந்து செலுத்து பாய்ந்து செல் சரேரென இயங்கு வெட்டிப்பறி வெட்டித்தள்ளு வெட்டிவீசு சட்டென நகர்ந்து செல் அடித்துக்கலக்கு முட்டைபாலேடு முதலியவற்றறை நுரையெழக் கடை தூண்டிலெறி தூண்டிலிட்டு மீன்பிடி கயிறு கழி ஆகியவற்றின் மீது சுற்றுவரிஇறுக்கிக் கட்டு கயிற்றின் மீதாகக் கயிறு மேல்வரிந்து கட்டு சுற்றிக் கட்டு இழைமடித்தையல் இடு நீட்டுமேலோட்டத்தையல் போடு நிலக்கரி முதலியவற்றைப் பாரஞ்சாம்பிமூலம் ஏற்று (இழி.) தோற்கடி வென்று மேம்படு விஞ்சு.
Random Fonts
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12473
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14878
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36644
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close