English to Tamil Dictionary: கடற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abyssal Deposits
ஆழ்கடற்படிவுகள்
Abyssan
அகாதமான கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான.
Actinia
கடற்பஞ்சு இனம்.
Admiral
கடற்படைத் தலைவர்
Admiralty
கடற்படைத் தலைவர் நிலை கடற்படை ஆட்சிக்குழு கடற்படை ஆட்சி நிலையம்.
Admiralty Brass
கடற்படைப் பித்தளை
Admiralty Gun Metal
கடற்படைத் துப்பாக்கியுலோகம்
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Agar, Agar-agar
கடற்கோரை வகை கடற்கோரை வகைகளிலிருந்து செய்யப்படும் கூழ்.
Alga
கடற்பாசி வகை பாசிவகை.
Algal
கடற்பாசிக்குரிய.
Algology
கடற்பாசி ஆய்வுத்துறை.
Algology
கடற் பாசியியல்
Amadou
கடற்பஞ்சு போன்ற சிக்கிமுக்கிப்பொருள்.
Anemone
மலர்ச்செடியினங்களின் வகை கடற்பஞ்சு ஆழ்கடலிலுள்ள மணியுருக்கள் போன்ற உயிரினங்களின் வகை.
Anthozoa
கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை.
Arch-pirate
கடற்கொள்ளைக்காரத் தலைவன்.
Armament
போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
Atlantic
அட்லாண்டிக் மாகடல் (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
Back Waters
கடற்கழி உப்பங்கழி
Barracuda
மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன்.
Barrier-reef
கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு.
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Bathyscope, Bathysphere
ஆழ்கடற் காட்சி கோளகை ஆழ்கடல் ஆய்வுக்கான பெரிய வலுவான நீர்மூழ்கும் கவிகை மாடம்.
Bawley
(பே-வ.) கடற்கரைக்குரிய மீன் பிடிக்கும் சிறு படகு.
Random Fonts
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29732
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7719
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12810
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4672
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20298
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4939
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14798
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14405
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41696
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79027

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close