English to Tamil Dictionary: கடவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abba
தந்தை கடவுள்.
Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Aeon
ஊழி பேரூழி யுகம் கற்பம் எல்லையற்ற காலம் பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
Aesculapian
ஈஸ்குலாப்பியல் என்னும் ரோம மருத்துவக் கடவுட்குரிய மருத்துவக்கலைக்குரிய.
Aesculapius
ரோம மருத்துவக் கடவுள் மருத்துவர்.
Agnosticism
உலோகாயத வாதம் கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
All-father
கடவுள் பரமபிதா கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ் டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன்.
Allah
(இஸ்லாமிய வழக்குப்படி) முழுமுதற்கடவுள்.
Alleluia,alleluiah
கடவுட் புகழ்மாலை.
Aniconism
பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
Aniconist
குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
Anthropolatry
மனித வழிபாடு மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
Anthropopsychism
மன்னுணர்வேற்றம் இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
Antitheism
கடவுட் கொள்கை மறுப்பு கடவுள் மறுப்புக் கொள்கை கடவுட்கோட்பாட்டுக்கு மாறான கொள்கை கடவுளெதிர்ப்பு.
Antitheist
கடவுள் மறுப்பாளர் கடவுட்கோட்பாடு எதிர்ப்பாளர்.
Antitheistic
கடவுட் கொள்கைக்கு மறுப்பான கடவுட் கோட்பாட்டுக்கு மாறான.
Aonian
கிரீசில் உள்ள அயோனியாவுக்குரிய அயோனியாவில் வதிவாதக் கருதப்பட்ட இசைக்கடவுளர்கட்குரிய.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocalyptic, Apocalyptical
கடவுள் அருள் வெளிப்பாட்டுக்குரிய கடவுள் அருள் வெளிபாட்டுத் தன்மை வாய்ந்த.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Apotheosis
தெய்வமாக்கல் புகழ்ந்து போற்றுதல் கடவுள்மங்கலம் பிரதிட்டை அடியவர் குழாத்தில் சேர்த்தல் கொள்ளை வழிபாடு.
Architect
சிற்பி கட்டிடக்கலைஞர் இயற்றுபஹ்ர் உலகைத் தோற்றுவித்த கடவுள் எண்ணியாங்கு எய்துபவர்.
Arian
கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர் கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த ஏரியஸைப்பின்பற்றுகிற.
Arianism
ஏரியஸின் கொள்கை இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை.
Random Fonts
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839835
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29786
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close