English to Tamil Dictionary: கடிகார

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alarm-clock
அதிரல் கடிகாரம் விழிப்பு மணி அமைப்புடைய கடிகாரம்.
Alarum
கடிகாரத்தின் அதிர்மணியோசை எச்சரிக்கை.
Albert,albert Chain
கைக்கடிகாரச் சிறுசங்கிலி.
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Balance Wheel
கடிகாரத் துடிப்பியக்கச் சக்கரம்.wheel regulating the beat in watches
Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Bite
கடிகடித்தல்கௌவுதல்பற்றுதல்பிடிகடிகாயம்கடித்த தடம்கறிப்புகரம்புதல்கடிக்ககும் அளவான சிறுதுண்டுசிறிதளவான உணவுகாரம்அரிப்பு(வினை) கடிகௌவுபல்லினால் பற்றுபற்றுபல்லினால் வெட்டுபிளவுபடுத்து
Brelogue
கடிகாரச்சங்கிலியோடு இணைக்கப்பட்டுள்ள அணிவகை.
Carriage-clock
தலைமாறி வைத்தாலும் ஒழுங்காய் இயங்கும் கடிகாரம்.
Centre-second, Centre-seconds
கடிகாரத்தின் நொடி காட்டும் மையத் தனிமுள்.
Chatelaine
மாளிகை முதல்வி அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம் கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.
Clock
மணிப்பொறிமணியடிக்கும் கடிகாரம்காலக்கணிப்புப் பொறி(வி.) மணிப்பொறியினால் காலக் கணக்கிடுபதிவு மணிப்பொறியால் கால நுட்பத்தை அறுதியிடுபந்தய வினையை வரையறைக் காலத்தினுள் செய்துமுடி
Clock
கடிகாரம்/கடிகை
Clock Digital
இலக்கக் கடிகாரம்
Clock Pulse
கடிகாரத் துடிப்பு
Clock Pulses
கடிகாரத் துடிப்புக்கள்
Clock Rate
கடிகாரத் துடிப்பு வீதம்
Clock Signal Generator
கடிகாரச் சைகை பிறப்பி கடிகாரக் குறிகை இயற்றி
Clock Timer
வேளைகுறி கடிகாரம்
Clock Track
கடிகாரத் தடம் கடிகார செல்தடம்
Clock Work
கடிகாரத்தின் பொறியமைப்பு மணிப்பொறி போன்று தானாகவே ஒழுங்காக இயங்கும் இயந்திர அமைப்பு (பெ.) தானாகவே ஒழுங்குபட இயங்குகிற.machinery of clock
Clockwise
வலஞ்சுழித்த (வினையடை) கடிகார முள் செல்லும் திசையில் வலஞ்சுழித்து இடமிருந்து வலம் செல்வதாக.circling to right
Coelostat
(வான்.) தொடர்ந்து ஒரே வானப்பகுதியை நிழலிட்டுக் காட்டும்படி நிலவுலக அச்சுக்கியையக் கடிகாரப் பொறியினால் இயக்கப்படும் கண்ணாடி.
Counter Clockwise
கடிகார ஓட்டத்திற்கெதிரான
Daylight-saving
விளக்குகள் ஏற்ற வேணடிய அவசியமிராதவாறு கோடை காலத்தில் கடிகாரமுள்ளைத் தக்கபடி முன்னும் பின்னும் மாற்றிக் கற்பனை மணி நேரத்தின் மூலம் பகலொளியைப் பயன்படுத்திக்கொள்ளுதல்.
Random Fonts
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11760
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9670
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20518
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19740
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10732
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30045
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17275
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97633

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close