English to Tamil Dictionary: கடுநடை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Gongorism
செயற்கை அணிநடை பண்டைய கிரேக்க லத்தீன் நுல்களிலிருந்து மேற்கோள்களுடன் முரணணி முதலியவை கொண்ட ஸ்பானிய இலக்கியக் கடுநடை வகை.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Highflown
புனைந்துரையான கடுநடையான.
Slog
கடுங்குருட்டடி குருட்டுக்கைவாக்காக வீழ்த்தப்பட்டகனத்த அடி கடும் வேலையில் மூழ்குதல் (வினை.) குத்துச்சண்டையில் குருட்டுவாக்காகக் கடுமையான அடிகொடு பந்தாட்டத்தில் கடுங்குருட்டடி அடி விடாது கடுநடை நட விடாது கடுவேலை செய்.
Spenlow And Jorkins
தன் கடுநடவடிக்கைக்குத் தன் இட்டுக்கட்டுக் கற்பனையான பங்காளியின் கடுமைத்தனத்தைச் சாக்கிட்டுக் கூறும் திட்ட ஏற்பாடு.
Trapes
அலங்கோலமான பெண் கடுநடை (வினை) கடுநடை நட சிறு வேலைகளுக்காக அலைந்துதிரி.
Vamp
புதைமிதி முன்முகடு போலி ஒட்டுப் புதுக்கீடு போலிப்பகட்டு ஒட்டுப்பொருள் தற்பொழுதைய போலி ஒட்டு இணைவு தற்பொழுதைய போலி ஒட்டுத் துணைக்கருவி (வி.) புதைமிதிக்குப் புது முன் முகட்டுப் பகுதி இணை தற்பொழுதைக்கு ஒட்டுட்டுச் சமாஷீ ஒட்டிட்டுத் தீட்டிப்புதுக்கு பகட்டிப் புதுக்கு ஒட்டியிணைப்பிட்டுப் புதுவடிவங்கொடு தற்பொழுதைக்குப் போலி ஒட்டுத் துணைக்கருவி கொண்டு சமாஷீத்து நடத்து இலக்கிய எழுத்தாண்மை வகையில் பழைய துண்டுத் துணுக்குகளை இணைத்துப் புது உருவங் தந்து போலிப் பகட்டுநடை பயிலு (பே-வ.) கடுநடை நட கடு உழைப்புச் செய்.
Random Fonts
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29701
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12492
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9255
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close