English to Tamil Dictionary: கடுந்துயர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agony
சாத்துயர் மரணவேதனை இயேசுநாதரின் திருவாதனை கடுந்துயர் வாதனை மனவேதனை ஆனந்தக்களிப்பு கடும்போராட்டம் உயிர்ப்போராட்டம்.
Anguish
உல்ல் நோவு பொறுக்கமாட்டாத வலி சாத்துயர் மனநோய் கடுந்துயரம்(வினை) வேதனைப்படுத்து கடுந்துயருறு.
Bitterly
கடுமையாக கடுந்துயருடன்.
Calamitous
இடும்பை நிறைந்த கடுந்துயரம் உண்டுபண்ணத்தக்க.
Dolour
துன்பம் துயரம் வேதனை தூக்கம் கடுந்துயர்.
Grill
இறைச்சி முதலியன சுடும்இருப்புத்தட்டம் இருப்புத்தட்டத்திலிட்டுச் சுட்ட உணவு (வினை) வறு சுடு வாட்டு சித்திரவதை செய் கடுந்துயரில் ஆழ்த்து கடுந்துன்பத்திற்கு ஆளாகு காவல் துறையில் குறுக்குக் கேள்விகளுக்கு ஆட்படுத்து சிப்பியைத் தட்டத்திலிட்டுச் சமை.
Grind
அரைப்பு தேய்ப்பு அரைப்பொலி கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி கடுஉழைப்பு சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு முசிவுணர்ச்சி தேர்வுக்கான கடுமையான படிப்பு உடற்பயிற்ச்சிக்கான கடுநடை கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம் படகில் ஆறு கடத்தல் (வினை) அரை நொறுக்கு ஒன்றுடனொன்று தேய் அரைத்துமாவாக்கு இயந்திரத்திலிட்டு அரை அரைபடு பொடிபடு தேய்த்துப் பொடிசெய் அராவிச் சொரசொரப்பாக்கு அராவித்தீட்டு பட்டையிடு பற்களால் அரை மென்று பொடி செய் தேய்த்து வழவழப்பாக்கு உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து சாணையிட்டுத் தீட்டு திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு திருகிசைக் கருவி இயக்கு கடுமையாக உழை கொடுமைப்படுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
Groan
ஏங்கொலி வேதனைக்குரல் புலம்பல் அழுகை தேம்புதல்கரைவு முனகல் நெட்டுயிர்ப்பு கரகரப்பொலி (வினை) ஏங்கு அழுதரற்று புலம்பு பொருமு கடுந்துயருறு சுமை தாங்மாட்டாமல் அவதியுறு கொடுமை பொறாது துன்புறு.
Heart-breaking
கடுந்துயர் உண்டுபண்ணுகிற.
Labour
உழைப்பு கடுமுயற்சி சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை முயற்சியாற்றல் உழைப்பாற்றல் தொழிலாளர் தொகுதி தொழில் வகுப்பு தொழிலாளர் இன ஆற்றல் ஆற்றல் சான்ற முயற்சி மூளை வேலை பிள்ளைப் பேற்றுவலி கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு (வினை) உழை கடுமுயற்ச்சி செய் கடு உழைப்பில் ஈடுபடு முனைந்து முயல் கடுந்துயருறு துன்பம் அனுபவி பிள்ளைப்பேற்று நோவுறு கப்பல் வகையில் உழல் இடரெதிர்த்துப் போராடு நுணுகி விரிவுபட எடுத்துரை கடும் உழைப்புக்காட்டு பேருழைப்பாற்செயற்கைவிளைவு உண்டுபண்ணு இடர்ப்பட்டுமெல்ல மெல்லஇயங்கு (செய்.) நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபடு.
Milling
ஆலைத்தொழில் அரைப்பு இயந்திரத்தொழல் அரைப்பு கடும்பிழிவு. கடுந்துயருழக்கச்செய்தல் இழை உள்மடித்துததிண்ணிதாக்கல் நாணயம்-திருகாணித்தலைப்பு முதலியவற்றுக்குக் குறுக்குச் சால்வரியிடல்.
Necessities
வறுமை நல்குரவு கடுந்துயர் துன்பம் நெருக்கடித் தேவைநிலை.
Rigour
கடுமை பஞ்சநிலையின் கொடுமை தட்பவெப்ப நிலைகளின் கடுமிகைபாடு பருவரல் கடுந்துயர் செயலிறுக்கம் மன அழுத்தம் ஒழுங்குமுறைக் கண்டிப்பு நோன்பின் வன்கடுமை விதிமுறை அழுத்தப்பாடு.
Sore
பரு ஊறுபாடு வெம்புண் நைவூறுபாடு புண்பட்ட இடம் பொறி வேதனைத்தலம் தொடப் பொறுக்காதபகுதி சொல்லப்பொறாத செய்தி எரிச்சலுட்டும் காரியம் நினைக்கப்பொறாத துயரம் பருவரல் துன்பம் (பெ.) புண்பட்ட நலிவுற்ற நோய்ப்பட்ட நொய்வுடைய உள் நோவுடைய கொடிய வேதனை தருகின்ற நோவுபொறுக்கலாற்றாத எரிச்சல்தருகிற தொடப்பொறாத நினைக்கப்பொறாத கடுந்துயரளிக்கிற துயரார்ந்த நினைத்து வருந்துகிற நினைத்து வருந்துவதற்குரிய கடுமையான (வினை.) புண்படுத்து வேதனையூட்டு (வினையடை.) காடுநோவு தருவதாக அருந்துயரளிப்பதாக எரிச்சலுடன் கடுமையாக ஆவலுடன் மிகவும் மிகுதியாக மிக மோசமாக.
Tragic, Tragical
துன்பியல் நாடகஞ் சார்ந்த துயர்நிறைந்த பெருவருத்தந் தருகிற வாழ்விறுதிக்குரிய வரும் கடுந்துயர் முடிவு சுட்டிய.
Woe
துன்பம் கடுந்துயரம் வருத்தம் வாழ்க்கைத் துயரம் இன்னல்.
Random Fonts
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27305
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15376
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7895
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12140
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4289
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22983
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12853
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254030
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close