English to Tamil Dictionary: கட்சியை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-catholic
ஆங்கிலோ கத்தோலிக்கர் ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு கத்தோலிக்க நெறி அளாவியதே என்று வற்புறுத்தும் கட்சியாளர் ஆங்கில நாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுபவர் குருமரபை ஆதரிக்கும் கட்சி சார்ந்த ஆங்கில நாட்டுத் திருச்சபைமரபினர்(பெ.) ஆங்கிலநாட்டு மரபுக்குரிய கத்தோலிக்கரெனத் தம்மைக் கருதுகிற.
Anticlerical
திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர் (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
Battle-cry
போர்க்குரல் போர்க்கூச்சல் அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள்.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Caesarean, Caesarian
ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர் (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த (தொ.) வயிற்றுப்புப் பிரசவம் வயிற்றைக் கீறிக் குழந்தையை வெளிப்படுத்துதல்.
Casting-vote
தீர்வுமொழிச்சீட்டு முடிவுவாக்கு சரிசம வாக்குகளைப் பெற்ற கட்சியினரிடையே வெற்றி தேர்வு தரத்தக்க மேலுரிமையுடைய மொழிச்சீட்டு.
Caucus
எதிரிகளின் ஏளனவழக்கில் உள்ளூர் அரசியல் குழு கட்சி அமைப்பு (வி.) அரசியல் கட்சிக் கூட்டம் நடத்து உள்ளூர் அரசியல்குழு அமை அரசியல் கட்சியாற்றலைக் கொண்டு வற்புறுத்து.
Cavalierism
(வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் காலத்திய மன்னர் கட்சியினர் கோட்பாடு மன்னர் கட்சியினர் மரபு.
Cave
குகை கெவி மலை முழைஞ்சு அரசியல் கட்சியில் பிரிந்து செல்ல விரும்பும் உட்குழு (வி.) குழிவாக்கு குகை தோண்டு பள்ளம் பறி குகையில் தங்கியிரு அரசியல் உட்பிளவுக் கட்சியை உண்டாக்கு.
Falangist
ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர்.
Friend
நண்பர் அன்பர் துணைவர் ஒருதுறைத் தோழர் பழக்கமிகுந்தவர் நலஞ்செய்பவர் செல்வாக்கு ஆதரவு தருபவர் உற்றுழி உதவுபவர் நல்லெண்ணமுடையவர் நண்பர்கழக உறுப்பினர் மான ஈட்டு போரில் ஈடுபாடுபவரின் துணை ஆதரவாளர் பின்பற்றுவோர் கட்சியாளர் சார்வாளர் எதிரியல்லாதவர் எதிர்க்கட்சியல்லாதவர் நேர மனப்பான்மையுடன் பழகுபவர்.
Fronde
பிரான்சு நாட்டில் பதினான்காவது லுயி அரசன் இளமைக்காலத்திய எதிர்க்கட்சியின் பெயர் கிளர்ச்சிக்குழு தீவிர அரசியல் எதிர்ப்பு.
Girondist
பிரஞ்சுப் பேரவையில் 1ஹ்ஹீ1 முழ்ல் 1ஹ்ஹீ3 வரையிலிருந்த மிதவாகக் குடியரசுக் கட்சி உறுப்பினர் பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கொள்கை உடையவர் (பெ.) பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சி சார்ந்த பிரஞ்சு மிதவாதக் குடியரசுக் கட்சியின் கருத்துக்களையுடைய.
Gratuitous
நன்கொடையான கைம்மாறு கருதாத உள்நோக்கமற்ற தூண்டுதல் காரணமற்ற தன் விருப்பார்ந்த தன்னியல்பாகச் செய்யப்பட்ட தானாக வலிந்து தரப்பட்ட புரியாத்தனமான பொருத்தமற்ற தௌிவற்ற ஆதாரமற்ற (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற.
Greens
கிழக்கு ரோமாபுரியில் பேரரசர் ஜஸ்டினியன் காலத்தில் கான்ஸ்டாண்டினேப்பிள் நகரிலிருந்த கட்சியின் பெயர்.
Grumbletonian
(வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர்.
Inning
மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பதற்கு ஒரு பக்கத்டதவருக்குரிய முழு ஆட்டமுறை ஆட்டக்காரர் ஒரு முறையில் ஆடிய ஆட்டம் பதவிக்காலம் அரசியல்.கட்சியின் ஆட்சிக்காலம் கடலிலிருந்து உருவாக்கிப் பெறப்பட்ட நிலம்.
Jansenist
ஜேன்சன் என்பவரின் கொள்கையுடைய ரோமன் கத்தோலிக்கர் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர் இயற்கையான மனித சக்தி நன்மைக்குப் புறம்பாக இயங்கும் இயல்புடையதென்ற கோட்பாட்டுக் குழுவினர்.
Junker
செர்மன் நாட்டு இளங்கோமகன் பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர்.
Lancastrian
லங்காஷயர் அல்லது லங்காஸ்டர் என்னும் பகுதியின் குடிமகன் (வர.) ரோசாமலர்ப் போர்களில் லங்காஸ்டர் கோமகன் மரபினரைத்தலைவராகக் கொண்ட சிவப்பு ரோசாக் கட்சியினர் (பெ.) லங்காஷயர் அல்லது லங்காஸ்டரைச் சார்ந்த (வர.) பண்டைய ரோசா மலர்ப்போரில் செவ்வண்ண ரோசாமலர்க் கட்சியைச் சார்ந்த.
Liberal
முற்போக்குக் கட்சி உறுப்பினர் பிரிட்டிஷ் முற்கோக்குக் கட்சியினர்.
Like
சரிநேர்ப்பொருள் சரிநேர் ஆள் குழிப்பந்தாட்ட வகையில் ஒவ்வொரு கட்சியினரும் ஆடிய வீச்சுக்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வீச்சு ஒத்த வகைப்பொருள் ஒத்தவகைப் பொருள்கள் (பெ.) ஒத்தமாதிரியான போலிருக்கிற ஒத்த இயல்புடைய மூலத்தையொத்த ஒன்றையொன்று ஒத்திருக்கிற (கண.) ஒத்த ஓரினமான ஒரே வகையைச் சேர்ந்த தனிச்சிறபியல்புக் கொத்த தனிப்பண்பாயிருக்கிற நம்பிக்கையூட்டும் நிலையிருக்கிற வாய்ப்பான நிலையிலுள்ள.
Migr
(பிர.) பிரஞ்சுப் புரட்சியின்போது பிரான்சிலிருந்து வெளியேறிக் குடியேறியவர் பிரான்சிலிருந்து வெளியேறிய பிரஞ்சுமன்னர் சார்புக்கட்சியினர்.
Minority
இளம்படிநிலை வயதுவரா நிலை இருபத்தொரு வயதுக்குக் குறைந்தநிலை வயதுக்குக் குறைந்தநிலை வயதுவராப் பருவம் சிறுபான்மையான எண்ணிக்கை சிறுபான்மைப் பகுதி சிறுபான்மைக் கட்சி பாதியிற் குறைந்த எண் பெரும்பான்மைக் கட்சிக்கு எதிரான சிறுபான்மைக் கம்சியினர்கள் சிறுபான்மைக் கட்சியினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சிறுபான்மைக் கட்சியினரின் வாக்குக் குறைபாடு.
Nazi
செர்மானிய தேசீய சமநெறிக் கட்சியின் உறுப்பினர்.
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10311
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4758
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14380
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10275
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7367
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22868
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10805
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16580
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8141
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9665

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close