English to Tamil Dictionary: கட்டாயமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avulsion
வலுக்கட்டாயமான பறிப்பு (சட்.) திடீரென வெள்ளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம்.
Certain
உறுதியானநம்பகமானதவறாதபிழைபட முடியாதமுழுமன உறுதிப்பாடு கொண்டஐயத்துக்கு இடமற்றவாதத்துக்கிடமில்லாதமுடிந்துபோனமுடிவானதீர்மானமானவிலக்கமுடியாதநடந்து தீரவேண்டியகட்டாயமானநிலையானஒழுங்கானஏதோ சிலஏதோ ஒரு.
Certainly
கட்டாயமாக உறுதியாக ஐயமற.
Certainty
ஐயுறவிலா உண்மை நிகழ்ச்சி உறுதிப்பாடு தவறாத தன்மை கட்டாயமாய் நேரிடக்கூடியது.
Compulsory
வலுக்கட்டாயமான வல்லந்தமான பெருங்கட்டுப்பாட்டுடைய.
Detention
தடைப்படுத்தி வைத்தல் தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை தடுப்புக்காவல் கட்டாயச் சுணக்கம் வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல் அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை.
Difficile
இசைவிணக்கமற்ற பொருந்தாத எளிதில் வசப்படுத்த முடியாத உடனடிக்கட்டாயமான.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Efficacious
கருதிய பயனைக் கட்டாயமாகத் தரத்தக்க பயனுரமுடைய.
Evulsion
வன்பறிப்பு வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தல்.
Forcible
வலுக்கட்டாயமான வலிந்து செய்யப்பட்ட மனத்திற்பதியும் படியான ஏற்கச்செய்யும் ஆற்றலுடைய ஈர்க்கக்கூடிய.
Inflict
சுமத்து கட்டாயமாக ஏற்று பெறுவி அனுபவிக்கச்செய் தண்டனை வகையில் ஏற்கும்படி செய்து ஒறு.
Militia
குடிப்பரை (வர) மாவட்ட ஆட்சேர்ப்பினால் உருவாக்கப்பட்ட முற்காலப் பிரிட்டிஷ் படைத்துறையின் கிளை (வர) கட்டாயமாக ஆள் சேர்த்து 1ஹீ3ஹீ-இல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் பட.
Necessarily
தவிர்க்க முடியாதபடி கட்டாயமாக இன்றியமையா நிலையில்.
Necessary
கட்டாயத் தேவை ஒதுக்கிடம் (பே-வ.)பணம் (பெ.) இன்றியமையாத அவசியமான கட்டயாத் தேவையான தீராது வேண்டப்படுகிற நடந்துதீர வேண்டிய ஆகவேண்டிய தவிர்க்க முடியாத விலக்க முடியாத விருப்புரிமைக்கு இடமற்ற கட்டாயமாகச் சுமத்தப்பட்ட.
Oppress
அழுத்து அமுக்கு நெருக்கு ஒடுக்கு அடர் கொடுங்கோலாட்சி புரி வலுக்கட்டாயமாக அடக்கிவை கொடுமைப்படுத்து.
Ought
வேண்டும் கட்டாயமாக வேண்டியதாகும்.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Positive
நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற.
Pressing
அழுத்துகிற தாக்குகிற அவசரமான நெருக்கடியான வற்புறுத்தலான கட்டாயமான இன்றியமையாத விடாப்படியான.
Queel
(செய்.) அடக்கு கீழ்ப்படுத்து வலுக்கட்டாயமாகப் பணியச்செய் வென்றடக்கு அறக்கி ஒழித்துக்கட்டு.
Shame
வெட்கம் நாணக்கேடு மானக்கேடு குற்றவுணர்வால் ஏற்படும் புண்படுநிலை இகழ் இழிக்கப்படும் நிலை இழிவு அலர்தூற்றலுக்கு ஆட்படும் நிலை உட்குணர்வு குறைபாட்டினால் ஏற்படும் மன உளைவு தாழ்வுணர்ச்சி தகவுக்கேடான நடத்தையால் ஏற்படும் அவலநிலை மானவுணர்ச்சி வெட்கந்தவிர்ப்பதற்கான முனைப்புடைமை மானம் வெட்க உணர்வால் ஏற்படுந் தயக்கம் இகழச்சம் மானக்கேடான செய்தி வெளிப்பட்டுவிடுமே என்ற உளநடுக்கம் மானக்கேடு விளைவிப்பவர் மானக்கேடு விளைவிப்பது மானக்கேடு விளைவிக்கும் நிலை கூச்சம் அறைப்பு உடலின் மறை உறுப்பு (வினை.) வெட்கமுறுவி நாணங்கொள் அவமானப்படுத்து மானத்தைக்கெடு மதிப்பஅழி அவமதிப்பு விளைவி மானக்கேடாயமை இகழ்வருவி அலர்தூற்றலுக்காட்படுத்து தலைகுனிவுண்டாக்கு வெள்கித் தலைகுனியச் செய் மேலேர் வகையில் நாணம்படி செயல் ஆற்று மேம்படு மான உணர்ச்சியைப் பயன்படுத்தி அச்சுறுத்திச் செயலாற்றுவி அவமான அச்சுறுத்தலால் வலுக்கட்டாயமாக்கிச் செயல் தவிர்வி வெட்கத்தின் காரணமாகச் செய்ய மறு.
Snip
கத்தரிப்பு நறுக்கு கொய்வு தறிப்பு நறுக்கீடு (பே-வ) தையற்காரர் (பே-வ) ஓட்டப்பந்தய வழக்கில் கட்டுறுதி நிகழ்வு கட்டாயமாக நேரிடக்கூடிய ஒன்று (வினை.) நறுக்கு நுண்ணியதாக வெட்டு கத்தரி.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Sure
ஐயுறவு இல்லாத உறுதி கொண்ட கட்டாயம் எதிர்பார்க்கிற உறுதியாக நம்புகிற ஐயுறவுக் கிடனற்ற உறுதியான நம்பத்தக்க தவறாத பிழைபட்டுப் போகாத கட்டாயமான மெய்யான நிலவர மெய்ம்மையுடைய நடைமுறை உறுதி வாயந்த திடமான ஐயுறவுக்கிடனின்றி உறுதிப்பாடுடைய (வினையடை.) கட்டாயமாக உறுதியாக மெய்யாகவே.
Random Fonts
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12612
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36355
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11644
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107289
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14311
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20320
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8166
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5562
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23741
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14548

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close