English to Tamil Dictionary: கட்டியிறுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
String
கயிறு மென்கயிறு நுற்கயிறு திண்ணிய நுல் மணியிழை கட்டுத்தளை இழைக்கச்சை அணியிழை அணிமணி ஊடிழை சரடு கோவை ஊடிழை தாம்பு வார் தோற் கயிறு நாய்வார் செருப்புவாமரிழை கம்பி ஏணிக் கைபிடிக் கம்பி பந்தயக் கயிற்று வேலையடைப்பு நரம்பு நாண் வில்நாண் இசைக்கருவி நரம்பு நரம்பிசைக் கருவியாளர் தொகுதி பந்துமட்டை நரம்பு பாவைநாண் சூத்திரக்கயிறு நெற்றிழை அவரை நெற்றிடைநார் நீள்குலை இழையரம் தூக்குக்கயிறு தொடர் கோவை வரிசை நீளதிரள் அடுக்கம் வாம்பரி அணி பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி வரிப்பந்தி குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை கெலிப்பெண் கெலிப்பெண் பந்தடி (இழி.) கேலிக்கூத்து (வினை.) நுற் கயிறு இணை இழைக்கச்சையூட்டு வார் பொருத்து சரடு இணை கயிறுகள் இணைவி மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி நுலில் இணை கயிற்றை உருவிவிடு கயிறாக நிட்டு நுலாக இழு இழையாக நீளு திரிதிரியாகு புரைவுறு பசைவகையில் நார் நாராகு அவரை நெற்றில் நார் உரி கட்டியிறுக்கு உறுதிப்படுத்து முறுக்கேற்று நாணேற்ற வாய்ப்பாக வில்லை வளைத்தப்பிடி தக்க செவ்வியேற்று (செய்.) இசைக்கருவி நரம்பற்று மட்டுமீறி முறுக்கேற்று மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு (பே-வ) தூக்கிடு (இழி.) கேலிக்கூத்தாக்கு.

Tape
தளைப்புப் பட்டை வார் சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை வார்க்கச்சை பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை வார்ப்பட்டை இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார் வாரிழைத்தாள். தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை முடி ஒப்பனை வாரிழை தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள் நீட்டளவை வார் (இழி) வடிதேறல் புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார் (வினை) தளைவாரால் கட்டு கட்டுவார் வழங்கு புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள இயந்திர வார்ப்பட்டைகள் இணை இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Trice
(கப்)மூ பற்றியிழுத்து உயர்த்து பற்றி இழுத்து உறுதிப்படுத்து கட்டியிறுக்கு.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6013
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8591
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14953
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254045
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14349
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6779
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133583
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close