English to Tamil Dictionary: கட்டுக்கதை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apocryphal
ஏற்கப்படாத மேற்கோளாக ஏற்கப்படமுடியாத ஐயத்துக்கிடமான போலியான கட்டுக்கதையான.
Apologue
நீதிக்கதை கட்டுக்கதை விலங்குகதை.
Beast-fable
விலங்குக்கதை விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை.
Concoction
கலந்து வடித்திறுத்தல் வடிசாறு மருந்துக்கலவை பொய்புனைதல் புனைசுருட்டு கட்டுக்கதை முதிர்வு குதிர்வு.
Fable
கட்டுக்கதை பழங்கதை பழம்பாட்டி கதை புராணக்கதைத் தொகுதி இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு புள்-விலங்குக்கதை நொடிக்கதை விளக்கக்கதை நீதிக்கதை கதை நிகழ்ச்சி கற்பனைச் செய்தி பொய் புரளி பயனிலாப் பேச்சு (வினை) கதை கட்டு கட்டுக்கதை கூறு கற்பனையான கதைகளைச் சொல் கற்பனையாகக் கூறு.
Fabrication
கட்டுதல் கட்டுமானம் செய்துருவாக்குதல் படைப்பாக்கம் கட்டுக்கதை பொய் புனைசுருட்டு பொய்ப்பத்திரம்.
Fabulist
கட்டுக்கதையாளர் நீதிக்கத இயற்றுபவர் பொய்யர்.
Fabulous
கட்டுக்கதை கூறுகிற கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட பழம் புகழ் உடைய வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத புனை சுருட்டான அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட.
Fairy
வனதெய்வம் மாயச் சிறுதெய்வம் (பெ.) வனதெய்வங்களுக்குரிய மாய மருட்சியுடைய கற்பனையான மாயக்கவர்ச்சியுடைய கட்டுக்கதையான.
Ledge & Braced Door
குறுக்குத் தடுப்பை அணைக்கட்டுக்கதவு
Legend
புராணக்கதை மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை கட்டுக்கதை புராணக்கதை இலக்கியம் பழங்கதை மரபு நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு.
Legendary
பழங்கதைப் புத்தகம் பழங்கதைகள் எழுதுபவர் (பெ.) பழங்கதை சார்ந்த கட்டுக் கதை அடங்கிய புராணக் கட்டுக்கதையின் தன்மைவாய்ந்த புனைவான வியப்பார்வமளிக்கிற புதுமை உணர்வூட்டுகிற.
Legendry
கட்டுக்கதைத்தொகுதி கட்டுக்கதைத் துறை கட்டுக்கதைகள்.
Munchausen
நம்பமுடியா அருஞ்செயல் கதைத்தலைவன் மட்டுமீறிய கட்டுக்கதை.
Nonentity
இல்பொருள் பொருளன்மை கட்டுக்கதை கற்பனை மதிப்பு ஏதுமற்றவர் மதிப்பில்லாத பொருள் இன்மையெண் குறி.
Romancer
முற்காலக் கற்பனைக்காதல் வீரகாவியவாணர் கற்பனைக் கட்டுக்கதையாளர்.
Story
கதை நிகழ்ச்சி செய்தி நிகழ்ச்சி விவரம் விரிவுரை விளக்கம் ஆதாரச் செய்தி ஆற்றொழுக்கான தொடர்செய்திக் கோவை முழுநிலைப் பின்னணி விளக்கம் சென்ற கால வரலாறு தோற்ற வளர்ச்சி விவரம் இலக்கியப் படைப்பில் நிகழ்ச்சிக்கூறு எழுத்தாண்மைக்கூறு பத்திரிக்கைச் செய்தி கட்டுரை நொடிக்கதை உபகதை இடைநிகழ்ச்சி துணுக்குரை அருஞ்சுவை தரும் விளக்கம் கேள்விச்செய்தி அறிவிப்பு வாய்மொழிக் கூற்று சாட்டுரை புனைவுரை சார்பு வாய்மொழி நம்பமுடியாச் செய்தி பழங்கதை காலங்கடந்த செய்தி பலரறி செய்தி பேர்போன செய்தி கட்டுக்கதை பொய் புளுகு அருங்கதை புனைகதை.
Unhistoric Unhistorical
வரலாற்றுச் சிறப்பற்ற வரலாற்று வாய்மையற்ற வெறும் புனைவான கட்டுக்கதை போன்ற.
Yarn
சரடு நூலிழை முறுக்கிழை திரித்த நூல் கதைச்சரடு புனைக்கதை கட்டுக்கதை வளைந்துவளைந்து செல்லுங்கதை வளைத்து வளைத்துப் பேசும் பேச்சு (வினை) சரடுவிடு கதைகட்டிவிடு பேச்சு நீட்டு.
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23848
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15408
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35661
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close