English to Tamil Dictionary: கட்டுமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Altazimuth
வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி அகட்டு முகட்டுமானி.
Architectural Protection
கட்டட அமைப்புப் பாதுகாப்பு கட்டுமானப் பாதுகாப்பு
Architecture
கட்டடமைப்பு கட்டுமானம்
Architecture
கட்டடமைப்பு கட்டுமானம்
Architecture Network
கட்டட வலையமைப்பு பிணையக் கட்டுமானம்
Argan
எண்ணெய்விதை வகை எண்ணெய் விதைதரும் மொராக்கோ நாட்டுக் கட்டுமான மரவகை.
Ashlar
மேவுகல் செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல் (பெ.) மேவு கல்லாலான (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Ashlar-work
மேவுகற் கட்டுமானவேலை.
Bandage
கட்டு கட்டுமானம் புண் கட்டுத்துணி துணப்பட்டை கண்கட்டு (வினை) கட்டுப்போடு வரிந்து கட்டு கண்களைக் கட்டு.strip of cloth for binding wound
Breastrail
மார்பளவுயர்ந்த கட்டுமானத்தின் மேல்வரிச்சலாகை.
Brick Work
செங்கல் வேலைப்பாடு செங்கற் கட்டுமானம் செங்கற் கட்டிடம் கொத்துவேலை செங்கல் தொழிற்சாலை.masonry of bricks
Brick Works
செங்கல் தொழிற்சாலை-தொழிலகம்செங்கல் கட்டுமானம்,செங்கல் சூளை
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Build-up
சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல் கட்டுமானத்தொகுதி கட்டுமான அளவு செயற்கைப் புகழ் உண்டு பண்ணுகை பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Building Block
கட்டுமானவியல்கட்டடக்கண்டம்
Building Block Principle
உறுப்புக் கோவை கோட்பாடு கட்டுமானத் தொகுதிக் கோட்பாடு
Building Society
கட்டுமானச் சங்கம் - கழகம்
Built-in
முன்கட்டுமானத்தின் பகுதியாக உள்ளிணைக்கப்பட் கட்டுமான உள்வளையுடைய இசைவூட்டப்பட்ட.
Bus Architecture
பாட்டைக் கட்டுமானம்
Canalization
கால்வாய்க் கட்டுமானம் செயற்கைக் கால்வாய் அமைப்பு கால்வாயாக மாற்றுதல் வழிப்படுத்துதல் வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல்.
Canopy
மேற்கட்டி விதானம் மேற்கவிகை உலகக் கவிகை மாடம் (க.க.) மாட மேற்கட்டு உருவச்சிலை-கல்லறை-பலிமேடை-சாவடி ஆகியஹ்ற்றின் மேற்கட்டுமானம் விமானமோட்டி இருக்கைமீதுள்ள ஒளியூடுவும் மேற்கவிகை வடிமானக் காப்புக்குடையின் மேற்பகுதி (வி.) மேற்கட்டி போலக் கவிந்து இயலு விதானம் அமை.
Card-castle
ஆட்டச்சீட்டுகளை வைத்துக் கட்டிய வீடு வலிமையற்ற கட்டுமானம்.
Casemated
காப்பரண் மாடத்தையுடைய கவசமாடம் வாய்ந்த காப்பரண் பாதுகாப்புடைய கவசமாடக் காப்பிணைக் கொண்ட காப்பரண் மாடம் போன்ற கட்டுமானமுடைய கவசமாடம் போன்ற.
Coaming
கப்பலின் தளத்தின் புறவாயிலில் தண்ணீர் உட்புகுந்துவிடாதபடி சுற்றி ஓரங்களில் எழுப்பப்படும் மேடான கட்டுமானம்.
Computer Architecture
கணினிக் கட்டமைப்பு கணிப்பொறிக் கட்டுமானம்
Random Fonts
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9654
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19584
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25360
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18644
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15259
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5440
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7280
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18324
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close