English to Tamil Dictionary: கணப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air Oven
கணப்பு அடுப்புகாற்றுக்கனலடுப்பு
Banner-screen
கணப்புத்திரை.
Calefactory
துறவிகள் குளிர் காயும் அறை கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து.
Chaufferer
நெருப்பு வைக்கும் உலோகக் குடுவை கணப்புப் பெட்டி தூக்கு கணப்புக் கலம்.
Cohortative
எபிரேய இலக்கணப்படி தொடர் இறந்த கால வினையின் நீட்டித்த வடிவம் (பெ.) ஊக்குவிக்கிற எழுச்சியூட்டுகிற.
Ember
தணல் கங்கு கணப்பு கொதி சாம்பல் வெந்தழல் நீறு.
Embers
கணப்பு கங்குகனல் எரிதழற்சாம்பல்.
Etymology
சொல்லாக்க விளக்கம் அடிச்சொல்வரலாறு மொழியியலின் சொல்லாக்க விளக்கத்துறை சொல்லிக்கணம் சொல் திரிபு வேறுபாடு ஆயும் இலக்கணப்பகுதி.
Fire-guard
கணப்படுப்புத் தீயிற்குப் பாதுகாப்பான இருப்பு வலைச்சட்டம்.
Fire-place
கணப்படுப்பு அடுப்படி.
Fire-side
அடுப்படி கணப்படி அடுக்களை குடும்பவாழ்வு குடும்பவாழ்விடம் (பெ.) பழக்கமான வீடு சார்ந்த.
Fire-watcher
தீ தவிபத்து ஏற்படாமல் கண்கானிப்பவர் குண்டுதாக்குதல் ஏற்பட்ட இடத்தில் நெருப்பெழாமல் காப்பவர் கணப்படுப்பு நெருப்புக்குப் பாதுகாப்பான வலைச்சட்டம்.
Furnace
உலை உலைக்களம் சூளை வெப்பமான இடம் வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம் கடுஞ்சோதனை (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
Grate
கிராதி இரும்பு அடுப்புத்திட்டம் தீத்தாங்கி தீத்தட்டு நெருப்புவைக்கும் கணப்புத்தட்டு.
Grated
இரும்புக் கிராதியுள்ள நெருப்புத்தாங்கும் தீத்தட்டுள்ள கணப்புச் சட்டியில் தீத்தட்டுள்ள.
Grating
கணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம் தடுப்பு இரும்புக்கிராதி ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.
Jambs
கணப்படுப்பின் வாயருகிலுள்ள பக்கக்கற்கள்.
Nodular Graphite
கணப்பென்சிற்கரி கணுக்காரிய வார்பபிரும்பு
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Solecism
இழுக்கு பண்புச்சோர்வு இலக்கணப்பிழைக்கூறு எழுத்துவழு பேச்சுவழு நடத்தைக் கோளாறு மரபுவழு ஆசாரப்பிழை பண்புக்கோட்டம் நாகரிக நடைத்தவறு.
Sooterkin
கணப்படுப்பின்மேல் உட்காருவதால் வருவித்துக்கொள்ளப்படும் மறுகுழவி கருச்சிதைவு.
Stove
கணப்படுப்பு செயற்கை வெப்ப வீடு (வினை.) செயற்கை வெப்ப வீட்டில் வளரச்செய்.
Stove-pipe
கணப்படுப்புப் புகை செல் குழாய்.
Warming-pan
கணப்புக்கலம்.
Well-grate
கணப்படுப்பின் உட்கம்பித்தளம்.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27360
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13930
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close